புதிய வகையான முகக் கவசம் கண்டுபிடிப்பு!
இந்த முக கவசமானது கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி அதை அழிக்கவும் செய்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட முகக் கவசத்தால் வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் அது அழிக்கப்படவில்லை.
இந்த புதிய முக கவசத்தை நீண்ட காலம் பாவிக்கலாம். மேலும் காற்றின் மூலம் பொதுவாக பரவக்கூடிய கிருமிகளில் இருந்தும் பாதுகாப்பு வழங்குகிறது.
ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள N95 முகக் கவசத்தில் காணப்படும் வடிகட்டுவதற்காக உள்ள அடுக்குகள் இரசாயண செயற்பாடுகளால் பாதிப்படைய கூடியவை. ஆனால் இந்த முக கவசத்தின் அடுக்குகள் பாலிபுரப்பலின் நார்கள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதால் அவை வைரஸ் மற்றும் பாக்டீரியாவின் செல் சுவரை பாதிப்படையச் செய்து அவற்றை அழிக்கவும் செய்கின்றது.
Short course in Professional web development using Joomla and WordPress
04-07-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்
04-07-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். இதில், பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன.
ஆசிரியர் சேவைக்குள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைத்தல்: கல்வி அமைச்சரின் அறிவிப்பு!
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரச சேவைக்குள் இணைத்துக் கொள்வதற்கான உச்ச வயதெல்லை 45 ஆகும். ஆனால் ஆசிரியர் சேவைக்குள் இணைத்துக் கொள்வதற்கான உச்ச வயதெல்லை 35 ஆகும்.
எனவே இந்த 35 வயதெல்லையை நீக்கி அவர்களை ஆசிரியர் சேவைக்குள் இணைத்துக் கொள்ள கல்வி அமைச்சு தயாராக உள்ளது.
ஆனால் இது தொடர்பில் தொழிற்சங்கங்களோடு கலந்துரையாடியே முடிவெடுக்கப்படும். தொழிற்சங்கங்களின் இணக்கம் இருந்தாலே இந்த வயது தொடர்பான நியதி நீக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
விடைத்தாள் திருத்தும் பணியின் இரண்டாம் கட்டம் இடைநிறுத்தம்!
தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
எரிபொருளை பெற்றுக் கொள்வதில் ஆசிரியர்கள் பல்வேறு அசௌகரிங்களுக்கு முகம் கொடுத்தமையினால் இந்த தீர்மானம் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மீண்டும் முறையான விதத்தில் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் அமைந்தவுடன் விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அவர் தெரிவித்தார். இல்லாவிடின் ஆசிரியர்களை அசௌகரியங்களுக்கு உட்படுத்த முடியாது எனவும் தெரிவித்தார்.
22nd Amendment (Tamil, English & Sinhala) / 22ம் திருத்தம் (மும்மொழிகளிலும்)
Indian Scholarship - 2022/2023
Indian Scholarship - 2022-2023 (Undergraduate/ Masters/ PhD)
Application are invited from eligible applicants for Undergraduate, Master and PhD.
Undergraduate (Ayurveda/ Unani/ Homeopathy/ Siddha/ Yoga)
Age: Below 22.
Ed. Qualifications:
Qualified in G.C.E (A/L)
C Pass in O/L English
S Pass in A/L English.
Cl. Date: 07-07-2022.
More details about undergraduate click here: Undergraduate
Postgraduate - Master (Ayurveda/ Unani/ Siddha/ Homeopathy)
Age: Below 50.
Must have a relevant Bachelor's Degree.
Be employed in the public sector, a state university, or a state corporation.
IELTS minimum 6.00 or equant professional certificates.
Cl. Date: 07-07-2022.
More details about postgraduate(Master) click here: Master
Postgraduate - PhD (Ayurveda/ Unani/ Yoga)
Age: Below 50.
Must have a relevant Bachelor's Degree.
Be employed in the public sector, a state university, or a state corporation.
IELTS minimum 6.00 or equant professional certificates.
Cl. Date: 07-07-2022.
More details about postgraduate(PhD) click here: PhD
Click the link below for online Application.
Related:
Bachelor of Information Technology (BIT - External) - 2022 (University of Colombo)
Short course in Professional Certificate in Revit Architecture (Online)
Postgraduate Diploma in Special Needs Education (The Open University of Sri Lanka)
இன்று (1) சுகாதார ஊழியர்களுக்கு பெற்றோல் வழங்கப்படும் இடங்கள்
G.C.E. (A/L) Engineering Technology Practical Exam & Admission Download Link
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் முக்கிய அறிவித்தல்கள் / Important Notices from The Open University of Sri Lanka
(01) ஜூலை 5, 6, 7 ஆகிய தினங்களில் நடைபெறவிருந்த பட்டமளிப்பு விழா மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது.
(02) ஜூன் 29 முதல் ஜூலை 15 வரை நடைபெறவிருந்த பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன.
24-06-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 24-06-2022
27-06-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்
27-06-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். இதில், பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன.