ரஞ்சனின் விடுதலையும் ரணிலின் அரசியல் விளையாட்டும்...

3 years ago
ஊழலுக்கு எதிரான இலங்கை மக்களின் போராட்டத்தில் முக்கிய குறியீடு ரஞ்சன் ராமநாயக்க. தன்னுடைய கட்சியே என்றாலும் கடுமையாக விமர்சனம் செய்வதன் காரணமாகவும், இலங்கையின் சூப்பர் ஸ்டார் நடிகர் என்பதாலும், இலங்கையின் ஜனரஞ்சக அரசியவாதி விஜேகுமாரதுங்கவின் உறவினர் என்பதாலும், வாய்ப் பேச்சில் வீரர் என்பதாலும் தினமும் ஊடகங்களுக்கு தீனி...
ரஞ்சனின் விடுதலையும் ரணிலின் அரசியல் விளையாட்டும்... ரஞ்சனின் விடுதலையும் ரணிலின் அரசியல் விளையாட்டும்... Reviewed by Irumbu Thirai News on July 16, 2022 Rating: 5

ஜனாதிபதி தெரிவு குறித்து யாப்பு என்ன சொல்கிறது? ஒரு சுருக்கப் பார்வை....

3 years ago
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகி ரணில் விக்கிரமசிங்ஹ பதில் ஜனாதிபதியாக கடமையேற்றுக் கொண்டார். ஜனாதிபதியின் பதவி விலகல் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டாலும் 14 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையிலேயே அவர் இராஜினாமா செய்துள்ளார். எனவே, ஆகஸ்ட் மாதம் 13 ஆம் திகதிக்கு முன்னர் அடுத்த ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் பொறுப்பு...
ஜனாதிபதி தெரிவு குறித்து யாப்பு என்ன சொல்கிறது? ஒரு சுருக்கப் பார்வை.... ஜனாதிபதி தெரிவு குறித்து யாப்பு என்ன சொல்கிறது? ஒரு சுருக்கப் பார்வை.... Reviewed by Irumbu Thirai News on July 16, 2022 Rating: 5

இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாகும் வாய்ப்பு யாருக்கு?

3 years ago
ஜனாதிபதி தெரிவில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டுள்ள கட்சியான SLPP இன் வாக்குகள் முக்கியத்துவமிக்கவை. மொட்டு யாருக்காக புள்ளடி இடுகிறதோ அவரே ஜனாதிபதியாக வேண்டும். ஆனால் மொட்டுக்கு விழுந்த அடி பலமானது. எழுந்து நிற்கவே முடியாத நிலையில் உள்ளது. JVP க்கு 3% என்று கிண்டல் செய்த இவர்களின் வாக்கு வீதம் 3% ஆக குறைந்திருப்பதாக...
இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாகும் வாய்ப்பு யாருக்கு? இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாகும் வாய்ப்பு யாருக்கு? Reviewed by Irumbu Thirai News on July 15, 2022 Rating: 5

உயர்தர பரீட்சை பெறுபேறு, பரீட்சைக்கான திகதிகள், விண்ணப்ப திகதிகள் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளரின் அறிவித்தல்

3 years ago
உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடல் மற்றும் இந்த வருடத்திற்கான பரீட்சைகளுக்கான விண்ணப்பம் கோரல் மற்றும் பரீட்சைகள் நடத்தப்படும் திகதிகள் என்பன தொடர்பாக பல்வேறு விடயங்களை பரீட்சைகள் ஆணையாளர் எல்எம்டி தர்மசேன தெரிவித்துள்ளார்.அந்த வகையில் எதிர்வரும் மாதம் (ஆகஸ்ட்) நடுப்பகுதி அளவில் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும்...
உயர்தர பரீட்சை பெறுபேறு, பரீட்சைக்கான திகதிகள், விண்ணப்ப திகதிகள் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளரின் அறிவித்தல்  உயர்தர பரீட்சை பெறுபேறு, பரீட்சைக்கான திகதிகள், விண்ணப்ப திகதிகள் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளரின் அறிவித்தல் Reviewed by Irumbu Thirai News on July 15, 2022 Rating: 5

பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதியை அறிவித்தது கல்வி அமைச்சு! (அறிவித்தல் இணைப்பு)

3 years ago
நாட்டிலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதியை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அந்த வகையில் இம்மாதம் 21ஆம் தேதி வியாழக்கிழமை பாடசாலைகள் மீள ஆரம்பமாகும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சின் கடந்த வார அறிவித்தலின் பிரகாரம் இம்மாதம் 18 ஆம் தேதி அதாவது திங்கட்கிழமை பாடசாலைகள்...
பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதியை அறிவித்தது கல்வி அமைச்சு! (அறிவித்தல் இணைப்பு) பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதியை அறிவித்தது கல்வி அமைச்சு! (அறிவித்தல் இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on July 15, 2022 Rating: 5

கோதாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியிலிருந்து விலகும் உத்தியோகபூர்வ அறிவிப்பு! (அறிவித்தலின் தமிழ் மொழிபெயர்ப்பும் வீடியோவும் இணைப்பு)

3 years ago
கோதாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியிலிருந்து விலகும் உத்தியோபூர்வ அறிவிப்பை சற்று நேரத்திற்கு முன்னர் சபாநாயகர் மஹிந்தயாபா அபேவர்தன வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிவிப்பை இங்கே தருகிறோம்.கோதாபய ராஜபக்ஷ அவர்களின் பதவி விலகல் கடிதம் என்னிடம் கிடைக்கப்பெற்றுள்ளது. 2022-07-14ம் திகதியிலிருந்து ஜனாதிபதி அவர்கள் தனது பதவியிலிருந்து...
கோதாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியிலிருந்து விலகும் உத்தியோகபூர்வ அறிவிப்பு! (அறிவித்தலின் தமிழ் மொழிபெயர்ப்பும் வீடியோவும் இணைப்பு) கோதாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியிலிருந்து விலகும் உத்தியோகபூர்வ அறிவிப்பு! (அறிவித்தலின் தமிழ் மொழிபெயர்ப்பும் வீடியோவும் இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on July 15, 2022 Rating: 5

General Convocation Postponed (University of Colombo)

3 years ago
இம்மாதம் 15, 16 ஆகிய தினங்களில் நடைபெறவிருந்த கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது.&nb...
General Convocation Postponed (University of Colombo) General Convocation Postponed (University of Colombo) Reviewed by Irumbu Thirai News on July 15, 2022 Rating: 5

கோதாபயவின் ராஜினாமா கடிதம் தொடர்பில் சபாநாயகர் விடுத்துள்ள அறிவிப்பு! (குறித்த அறிவித்தல் இணைப்பு)

3 years ago
இலங்கைக்கான சிங்கப்பூர் தூதுவர் அலுவலகத்தின் ஊடாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் ராஜினாமா கடிதம் சபாநாயகருக்கு கிடைக்க பெற்றுள்ளது. இதன் நம்பகத்தன்மை மீண்டும் பரீட்சிக்கப்படுவதுடன் இது தொடர்பான சட்ட நடைமுறைகள் முடிவடைந்ததன் பின்னர் நாளைய தினம் பதவி விலகல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என சபாநாயகரின் ஊடகப்...
கோதாபயவின் ராஜினாமா கடிதம் தொடர்பில் சபாநாயகர் விடுத்துள்ள அறிவிப்பு! (குறித்த அறிவித்தல் இணைப்பு) கோதாபயவின் ராஜினாமா கடிதம் தொடர்பில் சபாநாயகர் விடுத்துள்ள அறிவிப்பு! (குறித்த அறிவித்தல் இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on July 14, 2022 Rating: 5

கோத்தாபய சிங்கப்பூர் சென்ற விமானம்: படைத்தது வரலாற்று சாதனை!

3 years ago
கோதாபய ராஜபக்ஷ மாலைதீவிலிருந்து சிங்கப்பூருக்கு சென்ற விமானம் வரலாற்று சாதனை படைத்துள்ளது. அதாவது உலகில் அதிகமான நபர்களால் கண்காணிக்கப்பட்ட விமானம் என்ற சாதனையை படைத்துள்ளது. விமானங்களின் கண்காணிப்பு தொடர்பான தகவல்களை வழங்கும் இணையத்தளமான Flightradar24.com  என்ற தளத்தின் தகவல்களின்படி மாலைதீவின் மாலேயிலிருந்து...
கோத்தாபய சிங்கப்பூர் சென்ற விமானம்: படைத்தது வரலாற்று சாதனை! கோத்தாபய சிங்கப்பூர் சென்ற விமானம்: படைத்தது வரலாற்று சாதனை! Reviewed by Irumbu Thirai News on July 14, 2022 Rating: 5

60 தோட்டாக்களுடன் ராணுவ வீரரின் துப்பாக்கியை காணவில்லை! இன்னும் மாலைதீவை விட்டு செல்லாத ஜனாதிபதி! இலங்கையில் தொடரும் பரபரப்பு!

3 years ago
நேற்றிரவு பத்தரமுல்ல பொல்துவ சந்திக்கு அருகாமையில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு தரப்பினருக்குமிடையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த பலர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  மேலும் இதில் ராணுவ வீரர் ஒருவரும் போலீஸ் உத்தியோகத்தர் ஒருவரும் அடங்குவதாக போலீஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.இதில் பலத்த காயங்களுக்கு...
60 தோட்டாக்களுடன் ராணுவ வீரரின் துப்பாக்கியை காணவில்லை! இன்னும் மாலைதீவை விட்டு செல்லாத ஜனாதிபதி! இலங்கையில் தொடரும் பரபரப்பு! 60 தோட்டாக்களுடன் ராணுவ வீரரின் துப்பாக்கியை காணவில்லை! இன்னும் மாலைதீவை விட்டு செல்லாத ஜனாதிபதி! இலங்கையில் தொடரும் பரபரப்பு! Reviewed by Irumbu Thirai News on July 14, 2022 Rating: 5

வர்த்தமானியும் வெளியானது! நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு! கடும் பரபரப்புக்கு மத்தியில் இலங்கை!

3 years ago
பிரதமர் ரனில் விக்ரமசிங்கவை பதில் ஜனாதிபதியாக நியமித்து அதிவிஷேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. கோதாபய ராஜபக்சவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தான் வெளிநாட்டில் இருப்பதால் தனது கடமைகளை நிறைவேற்ற முடியாத நிலையில் இருப்பதாலும் எனவே வெளிநாட்டில் இருக்கும் காலம் வரை தனது கடமைகளை நிறைவேற்றும்...
வர்த்தமானியும் வெளியானது! நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு! கடும் பரபரப்புக்கு மத்தியில் இலங்கை! வர்த்தமானியும் வெளியானது! நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு! கடும் பரபரப்புக்கு மத்தியில் இலங்கை! Reviewed by Irumbu Thirai News on July 13, 2022 Rating: 5

ஜனாதிபதி மாலைதீவுக்கு சென்றமை தொடர்பில் விமானப்படை வெளியிட்ட அறிக்கை! (விமானப்படையின் அறிக்கை இணைப்பு)

3 years ago
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மாலைதீவுக்கு சென்றமை தொடர்பில் இலங்கை விமானப்படை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ஜனாதிபதியும் அவரது மனைவியும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு இலங்கை விமானப்படைக்கு சொந்தமான AN 32 வகையைச் சேர்ந்த விமானத்தை வழங்கியமை இலங்கையின் அரசியல் யாப்பிற்கு உட்பட்ட விடயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்...
ஜனாதிபதி மாலைதீவுக்கு சென்றமை தொடர்பில் விமானப்படை வெளியிட்ட அறிக்கை! (விமானப்படையின் அறிக்கை இணைப்பு) ஜனாதிபதி மாலைதீவுக்கு சென்றமை தொடர்பில் விமானப்படை வெளியிட்ட அறிக்கை! (விமானப்படையின் அறிக்கை இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on July 13, 2022 Rating: 5

ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு வெளியானது!

3 years ago
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்படும் எந்த ஒரு தீர்மானத்திற்கும் தான் உடன்படுவதாக ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை ஜனாதிபதி தன்னிடம் தெரிவித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். முன்னதாக கட்சித் தலைவர்களுக்கான அவசர கூட்டத்தை...
ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு வெளியானது! ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு வெளியானது! Reviewed by Irumbu Thirai News on July 09, 2022 Rating: 5
Page 1 of 610123610Next
Powered by Blogger.