கடந்து வந்த பாதையும் கடக்கவுள்ள பாதையும்...
1993 ஆர். பிரேமதாச குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட பின்னர் டீ. பி விஜேதுங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட அப்போதைய சபை முதல்வராக இருந்த ரனில் பிரதமராக நியமிக்கப்படுகிறார்.
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக பாராளுமன்ற வாக்கெடுப்பில் தெரிவான ஜனாதிபதி
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார் தற்போதைய பதில் ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க.
வெல்லுமா ரனிலின் தந்திரம்?
இலங்கை அரசியலில் தந்திரத்துக்கு புகழ் பெற்றவர் ரனில். 6 முறை பிரதமராக பதவி ஏற்றவர். ஒரு முறையேனும் பூரண பதவிக் காலத்தை நிறைவு செய்ததில்லை. அநேகமான தன்னுடைய தந்திரத்தின் மூலம் எல்லாம் சாதிக்கலாம் என்ற சிந்தனையில் எதையுமே சாதிக்காமல் போன தலைவனாகவே ரனில் நோக்கப்படுகிறார்.
வெற்றி யாருக்கு? கள நிலவரம்...
பாடசாலைகளுக்கான விடுமுறை நீடிப்பு!
எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து பிரச்சனை என்பவற்றை கருத்தில் கொண்டு பாடசாலைகளுக்கான விடுமுறையை நீடிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அந்த வகையில் 21 ஆம் தேதி ஆரம்பமாக இருந்த பாடசாலைகள் 25ஆம் தேதி ஆரம்பமாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அறிவிப்பின்படி எதிர்வரும் 25ஆம் தேதி திங்கட்கிழமையே பாடசாலைகள் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
CEYPETCO 92 Octane Petrol Distribution List July 21- 26.
CEYPETCO 92 octane petrol distribution list from 21 - 26 July 2022 (Western Province)
Click the link below for details.
Fuel Pass: உங்கள் வாகனத்திற்கு ஒதுக்கப்பட்ட எரிபொருளின் அளவை அறிவது எப்படி? (How to Know your Fuel Quota?)
Results Released: LLB Entrance Exam(The Open University of Sri Lanka)
Fuel Pass தொடர்பில் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள்...
0,1,2 - திங்கள் மற்றும் வியாழன்.3,4,5 - செவ்வாய் மற்றும் வெள்ளி.6,7,8,9 - புதன், சனி மற்றும் ஞாயிறு.
One-day Workshop on Lab Safety (Industrial Technology Institute)
A certificate of participation will be issued.
Medium: Sinhala.
Date: 16-08-2022.
Amount: 10,000/- + VAT.
Related:
Logo Competition (University of Colombo)
டீசல் தயாரிப்பது தொடர்பான அரச பாடநெறி (Workshop on Bio Diesel Production - Industrial Technology Institute)
- Production of bio diesel using waste vegetable oil & underutilized fixed oils.
- Quality control requirements for bio diesel.
- Theory & Practical.
- Course materials, lunch, refreshment & Certificate will be provided.
இன்று அறிமுகப்படுத்திய Fuel Pass இல் ஏற்பட்ட பிரச்சினைகள்...
இது அரசாங்கத்தின் மற்றுமொரு தோல்வியடைந்த திட்டம் எனவும் பலராலும் குற்றம் சாட்டப்படுகிறது. அறிமுகப்படுத்தப்பட்ட தருணத்திலிருந்து பெருமளவிலானோர் பதிவு செய்ய முற்பட்டமையினால் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
சேர்வர் பிரச்சினை மற்றும் OTP இலக்கங்களை பெற்றுக் கொள்வதிலும் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது மாத்திரமன்றி
பெறப்படுகின்ற QR Code இல் வாகன இலக்கத்தை அடையாளப்படுத்திக் கொள்வது தொடர்பான பிரச்சனைகளை கொண்ட Bugs களும் காணப்படுவதாக பலராலும் குற்றம் சாட்டப்படுகிறது.
இவ்வாறாயினும் இன்று அறிமுகப்படுத்தப்பட்ட முறை இன்றே செயலிழந்த நிலையில் தற்போது பதிவுகளை மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது.
National Fuel Pass Registration/ தேசிய எரிபொருள் அனுமதி பத்திரத்திற்கான விண்ணப்பம்
தற்போது பராமரிப்பு வேலை நடைபெறுவதாக (Under Maintenance) என்ற தகவல் மாத்திரமே குறித்த இணையதளத்தில் காட்சிப்படுத்தப்படுகிறது.
இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தனது ட்விட்டர் பக்கத்தில், பலமுறை இதில் பதிவு செய்ய முயற்சித்தும் பலனில்லை என தெரிவித்துள்ளார்.