G.C.E. (A/L) APPLICATION - 2022
Irumbu Thirai News
August 05, 2022
G.C.E. (A/L) APPLICATION - 2022
இந்த பரீட்சைக்காக Online முறையில் மாத்திரமே விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை ஆகஸ்ட் 19 நள்ளிரவு 12 மணி வரை சமர்ப்பிக்கலாம்.
தனிப்பட்ட பரீட்சார்த்திகள் அஞ்சல் அலுவலகத்திலோ அல்லது கடன் அட்டை அல்லது வரவு அட்டை மூலமோ கட்டணங்களை செலுத்தலாம்.
01 பாடம் - 150/-
02 பாடங்கள் - 200/-
03 பாடங்கள் - 250/-
04 பாடங்கள் - 350/-
5 பாடங்கள் - 400/-
அரச பாடசாலையில் கற்றுக்கொண்டு தனிப்பட்ட முறையில் விண்ணப்பிப்பது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு விண்ணப்பிக்குமிடத்து பரீட்சை பெறுபேற்றை ரத்து செய்து எதிர்வரும் காலங்களில் பரீட்சைகளுக்கு தோற்ற தடை விதிக்கப்படும்.
எவராயினும் ஒரு விண்ணப்பதாரி இலங்கையில் பல்கலைக்கழகம் ஒன்றிற்கு அனுமதி பெற எதிர்பார்த்திருப்பின் கட்டாயமாக குறைந்தது 30 புள்ளிகளை பொது சாதாரண பரீட்சையில் பெற வேண்டும். இதற்கு முன்னர் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி அவர் 30 புள்ளிகளுக்கு அதிகம் பெற்றிருப்பாராயின் மீண்டும் தோற்ற வேண்டிய அவசியம் இல்லை.
Online விண்ணப்பத்திற்கு செல்ல கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்க.
Related:
Closing Date Extended: Grade 01 Admission - 2023 / தரம் 1 மாணவர் அனுமதிக்கான விண்ணப்ப திகதி நீடிப்பு
G.C.E. (A/L) APPLICATION - 2022
Reviewed by Irumbu Thirai News
on
August 05, 2022
Rating: