2021 A/L RESULTS: How to Download School Copy?

August 28, 2022

2021 உயர் தர பரீட்சை பெறுபேறுகளை பாடசாலை ரீதியாக முழுமையாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். 

பாடசாலைக்குரிய இலக்கத்தையும் (School Code) கடவுச்சொல்லையும் (Password) உட்செலுத்தி PDF வடிவத்திலோ XLSX வடிவத்திலோ முழு பாடசாலைக்குமான பெறுபேறுகளை தரவிறக்கம் செய்யலாம். 

பாடசாலை பெறுபேறுகளை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
2021 A/L RESULTS: How to Download School Copy? 2021 A/L RESULTS: How to Download School Copy? Reviewed by Irumbu Thirai News on August 28, 2022 Rating: 5

2021 A/L RESULTS: உயிரியல் விஞ்ஞான பிரிவில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மட்டக்களப்பு மாணவன்

August 28, 2022


2021 உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியிடப்பட்டன. இந்த பெறுபேறுகளின் அடிப்படையில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் (Bio Science) மட்டக்களப்பைச் சேர்ந்த துவாரகேஷ் என்ற மாணவன் தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார். இவரது Z-Score 2.9886 ஆகும்.

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் படித்த இவர் வைத்தியர் தமிழ்வண்ணனின் மகன் ஆவார். 

அவரது பெறுபேறை கீழே காணலாம்.


Related
2021 A/L RESULTS: உயிரியல் விஞ்ஞான பிரிவில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மட்டக்களப்பு மாணவன் 2021 A/L RESULTS: உயிரியல் விஞ்ஞான பிரிவில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மட்டக்களப்பு மாணவன் Reviewed by Irumbu Thirai News on August 28, 2022 Rating: 5

2021 உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின! பெற்றுக் கொள்ளும் முறைகள் இதோ...

August 28, 2022

 
2021ம் வருடத்திற்குரிய உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதனை பெற்றுக் கொள்ளும் வழிமுறைகள் இதோ.. 

(01) பரீட்சைத் திணைக்களத்தின் இணையதளத்தின் மூலம் பார்வையிட...  
பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளத்தின் மூலமாக பார்வையிட வேண்டுமென்றால் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து பரீட்சை சுட்டெண்ணை வழங்கி பார்வையிடுக. 
 
(02) கையடக்க தொலைபேசியில் SMS முறையில் பார்வையிட... 
கையடக்க தொலைபேசியில் SMS முறையில் பார்வையிட வேண்டுமென்றால் உங்கள் தொலைபேசி வலையமைப்புக்கேற்ப கீழுள்ள பொருத்தமான முறையில் உரிய இலக்கத்திற்கு SMS செய்க. 
 
Dialog 
EXAMS and send to 7777 
 
Mobitel 
EXAMS and send to 8884 

Airtel 
EXAMS and send to 7545 
 
Hutch 
EXAMS and send to 8888 
 
2021 உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின! பெற்றுக் கொள்ளும் முறைகள் இதோ... 2021 உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின! பெற்றுக் கொள்ளும் முறைகள் இதோ... Reviewed by Irumbu Thirai News on August 28, 2022 Rating: 5

உத்தேச கல்வி சீர்திருத்தங்கள் / Proposals for General Education Reforms - 2022 - 2032

August 28, 2022


2022 - 2032 வரையான கல்வி சீர்திருத்தங்களை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. 

இதன் முழு வடிவத்தைக் கீழே காணலாம்.


உத்தேச கல்வி சீர்திருத்தங்கள் / Proposals for General Education Reforms - 2022 - 2032 உத்தேச கல்வி சீர்திருத்தங்கள் / Proposals for General Education Reforms - 2022 - 2032 Reviewed by Irumbu Thirai News on August 28, 2022 Rating: 5

சாதாரண குடும்பத்தின் மாதாந்த செலவு: பல்கலைக்கழக ஆய்வில் வெளியான தகவல்!

August 27, 2022


இலங்கையில் தற்போதைய நிலையின் படி சாதாரண குடும்பம் ஒன்றுக்கான மாதாந்த செலவு தொடர்பிலான ஆய்வொன்று பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அந்த வகையில் தற்போதைய நிலவரப்படி இலங்கையில் சாதாரண குடும்பம் ஒன்றுக்கு மாதாந்த நுகர்வுக்கான செலவு 110,000/- ரூபவாக அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. 
2019 இல் இந்தத் தொகை 63 ஆயிரம் ரூபாவாக காணப்பட்டது. எனினும் தற்போது 47 ஆயிரம் ரூபாவினால் அதிகரித்துள்ளது. 

நாட்டில் பணவீக்கம் அதிகரித்த மையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதாரண குடும்பத்தின் மாதாந்த செலவு: பல்கலைக்கழக ஆய்வில் வெளியான தகவல்! சாதாரண குடும்பத்தின் மாதாந்த செலவு: பல்கலைக்கழக ஆய்வில் வெளியான தகவல்! Reviewed by Irumbu Thirai News on August 27, 2022 Rating: 5

அடுத்த வாரம் முதல் மஹபொல நிலுவை கொடுப்பனவு...

August 27, 2022

அடுத்த வாரம் முதல் மஹபொல நிலுவை கொடுப்பனவுகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். 

ஜூன், ஜூலை ஆகிய இரு மாதங்களுக்கான நிலுவை கொடுப்பனவுகளே இவ்வாறு அடுத்த வாரம் வழங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அடுத்த வாரம் முதல் மஹபொல நிலுவை கொடுப்பனவு... அடுத்த வாரம் முதல் மஹபொல நிலுவை கொடுப்பனவு... Reviewed by Irumbu Thirai News on August 27, 2022 Rating: 5

26-08-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 26-08-2022

August 27, 2022

26-08-2022 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். இதில் முக்கிய விடயங்கள் அடங்கியுள்ளன. 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
 
 
26-08-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 26-08-2022 26-08-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 26-08-2022 Reviewed by Irumbu Thirai News on August 27, 2022 Rating: 5

01-09-2022 முதல் அமுலுக்கு வரும் புதிய நீர் கட்டண விபரம் (விஷேட வர்த்தமானி இணைப்பு)

August 27, 2022


01-09-2022 முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய நீர் கட்டணங்களின் விபரம் விஷேட வர்த்தமானி மூலம் நேற்று(26) வெளியிடப்பட்டுள்ளது. 

சமுர்த்தி பெறுவோர், பெறாதோர் மற்றும் தோட்டக் குடியிருப்பாளர்கள் என வெவ்வேறாக கட்டண முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. 

மேலும் பாடசாலைகள், மத வழிபாட்டுத் தலங்கள், வைத்தியசாலைகள், வணிக நிறுவனங்கள் உட்பட பல பிரிவுகளுக்கு வெவ்வேறாக கட்டண முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. 

புதிய கட்டண முறையை முழுமையாக பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
01-09-2022 முதல் அமுலுக்கு வரும் புதிய நீர் கட்டண விபரம் (விஷேட வர்த்தமானி இணைப்பு) 01-09-2022 முதல் அமுலுக்கு வரும் புதிய நீர் கட்டண விபரம் (விஷேட வர்த்தமானி இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on August 27, 2022 Rating: 5

வெளிநாடு செல்லும் அரச ஊழியர்கள் பற்றிய தகவல் கோருதல்

August 24, 2022


"2022-06-22 ஆந் திகதிய பொது நிர்வாக சுற்றறிக்கை 14/2022 படி வெளிநாடு செல்லும் உத்தியோகத்தர்கள் பற்றிய தகவல் கோருதல்" என்ற தலைப்பில் 10-08-2022 அன்று பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் கடிதம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

குறித்து அறிவித்தலை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

Calling Information Details 


வெளிநாடு செல்லும் அரச ஊழியர்கள் பற்றிய தகவல் கோருதல் வெளிநாடு செல்லும் அரச ஊழியர்கள் பற்றிய தகவல் கோருதல் Reviewed by Irumbu Thirai News on August 24, 2022 Rating: 5

22-08-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

August 24, 2022

22-08-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். இதில் பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
 
 
 
முன்னைய அமைச்சரவை கூட்ட தீர்மானங்களைப் பார்வையிட...
 
 
22-08-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 22-08-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on August 24, 2022 Rating: 5

துப்பரவு பணியாளர்களாக வேலை செய்யும் பட்டதாரிகள்

August 24, 2022


தென் மாகாணத்தில் உள்ள மாகாண பாடசாலைகளில் 68 பட்டதாரிகள் பல வருடங்களாக துப்புரவு பணியாளர்களாக வேலை செய்து வருவதாக தென்மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்துள்ளார். 

தென் மாகாண ஆளுநர் கலாநிதி வில்லி கமகேயின் ஆலோசனையின் பேரில் குறித்த பட்டதாரிகளின் நியமனங்கள் மாற்றப்பட்டு நூலக உதவியாளர்களாக மற்றும் ஆய்வுகூட உதவியாளர்களாக நியமனம் வழங்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
துப்பரவு பணியாளர்களாக வேலை செய்யும் பட்டதாரிகள் துப்பரவு பணியாளர்களாக வேலை செய்யும் பட்டதாரிகள் Reviewed by Irumbu Thirai News on August 24, 2022 Rating: 5

Postgraduate Diploma in Education (PGDE) - 2022/ 2023 (NIE)

August 23, 2022

National Institute of Education (NIE) 
Postgraduate Diploma in Education - 2022/ 2023. 
 
தேசிய கல்வி நிறுவகத்தினால் பட்டப்பின் கல்வி டிப்ளோமா பாடநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 
 
Medium: Tamil/ Sinhala. 
Duration: 18 Months 
Course Fee: Rs. 80,000/- 
Closing Date: 21-09-2022. 
 
Click the link below for full details and application:

Click the link below for Online application:
 
 
Postgraduate Diploma in Education (PGDE) - 2022/ 2023 (NIE) Postgraduate Diploma in Education (PGDE) - 2022/ 2023 (NIE) Reviewed by Irumbu Thirai News on August 23, 2022 Rating: 5

அரச ஊழியர்கள் நாளை முதல் வழமைபோன்று பணியில்... வெளியானது சுற்றறிக்கை!

August 23, 2022


நாளை(24) முதல் சகல அரச ஊழியர்களும் வழமைபோன்று பணிக்கு திரும்ப வேண்டும் என திறைசேரியின் செயலாளரினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

சகல அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவன தலைவர்களுக்கும் முகவரியிடப்பட்டு இந்த சுற்றறிக்கை வெளியாகியுள்ளது. 

குறித்த சுற்றறிக்கையை கீழே காணலாம்.





அரச ஊழியர்கள் நாளை முதல் வழமைபோன்று பணியில்... வெளியானது சுற்றறிக்கை! அரச ஊழியர்கள் நாளை முதல் வழமைபோன்று பணியில்... வெளியானது சுற்றறிக்கை! Reviewed by Irumbu Thirai News on August 23, 2022 Rating: 5
Powered by Blogger.