Circular: Expanding the Reuse of school Textbooks / பாடப் புத்தகங்களின் மீள் பயன்பாட்டை ஊக்குவித்தல்
Irumbu Thirai News
September 18, 2022
இலவச பாட நூல்களை எவ்வாறு மீள் பாவனை செய்ய வேண்டும் என்பது தொடர்பான சுற்றறிக்கையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
மீள் பயன்பாடு தொடர்பாக இதற்கு முன்னர் வெளியான சுற்றறிக்கைகள் ரத்து செய்யப்படுகின்றன.
மீள்பயன்பாடு செய்ய வேண்டிய முறை:
தரம் 1, 2 - மீள் பயன்பாடு தேவையில்லை. புதிய புத்தகங்கள் வழங்கப்படும்.
தரம் 3,4,5 - 35% ஆன மீள் பயன்பாடு.
தரம் 6,7,8,9 - 60% ஆன மீள் பயன்பாடு.
தரம் 10,11 - 40% ஆன மீள் பயன்பாடு.
தரம் 12, 13- உ.தர பரீட்சை முடிவில் பொது ஆங்கில பாடநூல் பெறப்பட வேண்டும். 60% ஆன மீள் பயன்பாடு வேண்டும்.
தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் சுற்றறிக்கையை கீழே காணலாம்.
Related:
Circular: Expanding the Reuse of school Textbooks / பாடப் புத்தகங்களின் மீள் பயன்பாட்டை ஊக்குவித்தல்
Reviewed by Irumbu Thirai News
on
September 18, 2022
Rating:
