Performance of Candidates, Grade 5 Scholarship Examination – 2021

January 30, 2023

Performance of Candidates, Grade 5 Scholarship Examination – 2021 
 
2021 ற்கான உ. தர பரீட்சை பெறுபேறுகளின் பகுப்பாய்வு இங்கே தரப்பட்டுள்ளது. மாகாண ரீதியாக, மாவட்ட ரீதியாக, வலய ரீதியாக, ஆண் பெண் ரீதியாக, விஷேட பரீட்சார்த்திகள் மற்றும் ஏனைய பரீட்சார்த்திகள், குறைந்த வருமானம் பெறுவோர் பிள்ளைகள் உயர் வருமானம் பெறுவோர் பிள்ளைகள் போன்ற பல அடிப்படைகளில் 70 புள்ளிகளைக் கடந்தோர் மற்றும் கடக்காதோர் என பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. 
Source: Department of Examinations.
 
 
Click the link below for full report:



Previous:
 

 

 
Performance of Candidates, Grade 5 Scholarship Examination – 2021 Performance of Candidates, Grade 5 Scholarship Examination – 2021 Reviewed by Irumbu Thirai News on January 30, 2023 Rating: 5

Performance of Candidates G.C.E.(A/L) Examination – 2021

January 30, 2023

Performance of Candidates G.C.E.(A/L) Examination – 2021 
 
2021 ற்கான உ. தர பரீட்சை பெறுபேறுகளின் பகுப்பாய்வு இங்கே தரப்பட்டுள்ளது. மாகாண ரீதியாக, மாவட்ட ரீதியாக, வலய ரீதியாக, பாட ரீதியாக, துறை ரீதியாக, பாடசாலை பரீட்சார்த்திகள் மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் ரீதியாக என பல அடிப்படைகளில் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. 
Source: Department of Examinations.
 
 
Click the link below for full report:




Previous:
 

 

 
Performance of Candidates G.C.E.(A/L) Examination – 2021 Performance of Candidates G.C.E.(A/L) Examination – 2021 Reviewed by Irumbu Thirai News on January 30, 2023 Rating: 5

Performance of Candidates G.C.E. (O/L) Examination – 2021

January 30, 2023

Performance of Candidates G.C.E. (O/L) Examination – 2021 
 
2021 ற்கான சா. தர பரீட்சை பெறுபேறுகளின் பகுப்பாய்வு இங்கே தரப்பட்டுள்ளது. மாகாண ரீதியாக, மாவட்ட ரீதியாக, வலய ரீதியாக, பாட ரீதியாக பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. 
Source: Department of Examinations.
 
 
Click the link below for Performance report:



Previous
 

 

Performance of Candidates G.C.E. (O/L) Examination – 2021 Performance of Candidates G.C.E. (O/L) Examination – 2021 Reviewed by Irumbu Thirai News on January 30, 2023 Rating: 5

2023 ஜனவரி மாதம் வெளியான அரச வர்த்தமானிகள் (மும்மொழிகளிலும்) / Official Government Gazettes Released in January 2023

January 30, 2023


2023 ஜனவரி மாதம் வெளியான அரச வர்த்தமானிகளை மும்மொழிகளிலும் இங்கு தருகிறோம். 


January - 05

Tamil 

English

Sinhala 


January - 13

Tamil

English

Sinhala 


January - 20

Tamil

English 

Sinhala

 

January - 27

Tamil (Pending as at 30/1/2023 - 09:00am)

English (Pending as at 30/1/2023 - 09:00am)

Sinhala 



சென்ற மாத வர்த்தமானிகளை மும்மொழிகளிலும் பார்வையிட...

https://www.irumbuthirainews.com/2023/01/2022-official-government-gazettes.html


2023 ஜனவரி மாதம் வெளியான அரச வர்த்தமானிகள் (மும்மொழிகளிலும்) / Official Government Gazettes Released in January 2023 2023 ஜனவரி மாதம் வெளியான அரச வர்த்தமானிகள் (மும்மொழிகளிலும்) / Official Government Gazettes Released in January 2023 Reviewed by Irumbu Thirai News on January 30, 2023 Rating: 5

2022 டிசம்பர் மாதம் வெளியான அரச வர்த்தமானிகள் (மும்மொழிகளிலும்) / Official Government Gazettes Released in December 2022

January 27, 2023


2022 டிசம்பர் மாதம் வெளியான அரச வர்த்தமானிகளை மும்மொழிகளிலும் இங்கு தருகிறோம். 


December - 09

Tamil

English 

Sinhala

 

December - 16

Tamil 

English

Sinhala 


December - 23

Tamil

English 

Sinhala

 

December - 30

Tamil 

English

Sinhala 



முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல..

https://www.irumbuthirainews.com/2022/12/25-11-2022-official-government-gazette.html

 

2022 டிசம்பர் மாதம் வெளியான அரச வர்த்தமானிகள் (மும்மொழிகளிலும்) / Official Government Gazettes Released in December 2022 2022 டிசம்பர் மாதம் வெளியான அரச வர்த்தமானிகள் (மும்மொழிகளிலும்) / Official Government Gazettes Released in December 2022 Reviewed by Irumbu Thirai News on January 27, 2023 Rating: 5

பரீட்சை திணைக்களத்தால் 2023 பெப்ரவரி மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (மும்மொழிகளிலும்) / Examination Calendar for February- 2023

January 26, 2023

பரீட்சை திணைக்களத்தால் 2023 பெப்ரவரி மாதம் நடத்தப்படும் பரீட்சைகளுக்கான (Exam Calendar February - 2023)  நாட்காட்டியை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. 
 
குறித்த நாட்காட்டியை மும்மொழிகளிலும் பெற இங்கே கிளிக் செய்க.

 



ஜனவரி மாத பரீட்சை நாட்காட்டிக்கு செல்ல...
 
பரீட்சை திணைக்களத்தால் 2023 பெப்ரவரி மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (மும்மொழிகளிலும்) / Examination Calendar for February- 2023 பரீட்சை திணைக்களத்தால் 2023 பெப்ரவரி மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (மும்மொழிகளிலும்) / Examination Calendar for February- 2023 Reviewed by Irumbu Thirai News on January 26, 2023 Rating: 5

Grade 05 Scholarship Cut-off Marks - 2022

January 26, 2023

2022ற்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (25) வெளியான நிலையில் மாவட்ட ரீதியிலான வெட்டுப் புள்ளிகளையும் பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. 

புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளைப் பார்வையிட இங்கே கிளிக் செய்க. 

இம்முறை 334, 805 மாணவர்கள் விண்ணப்பித்ததுடன் 329, 668 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர். 

இம்முறை 20,000 பேருக்கு புலமைப் பரிசில் நிதியுதவி வழங்கப்படுவதுடன் அதில் 250 பேர் விஷேட தேவையுடையோர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மாவட்ட மட்ட வெட்டுப் புள்ளிகளை கீழை காணலாம்.




Grade 05 Scholarship Cut-off Marks - 2022 Grade 05 Scholarship Cut-off Marks - 2022 Reviewed by Irumbu Thirai News on January 26, 2023 Rating: 5

பரீட்சை திணைக்களத்தால் 2023 ஜனவரி மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (மும்மொழிகளிலும்) / Examination Calendar for January - 2023 (Amended)

January 26, 2023

பரீட்சை திணைக்களத்தால் 2023 ஜனவரி மாதம் நடத்தப்படும் பரீட்சைகளுக்கான (Exam Calendar January - 2023) திருத்தியமைக்கப்பட்ட நாட்காட்டியை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. 
 
குறித்த நாட்காட்டியை மும்மொழிகளிலும் பெற இங்கே கிளிக் செய்க.

 



டிசம்பர் மாத பரீட்சை நாட்காட்டிக்கு செல்ல...
 
 
பரீட்சை திணைக்களத்தால் 2023 ஜனவரி மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (மும்மொழிகளிலும்) / Examination Calendar for January - 2023 (Amended) பரீட்சை திணைக்களத்தால் 2023 ஜனவரி மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (மும்மொழிகளிலும்) / Examination Calendar for January - 2023 (Amended) Reviewed by Irumbu Thirai News on January 26, 2023 Rating: 5

பரீட்சை திணைக்களத்தால் 2022 டிசம்பர் மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (மும்மொழிகளிலும்)

January 26, 2023

பரீட்சை திணைக்களத்தால் 2022 டிசம்பர் மாதம் நடத்தப்படும் பரீட்சைகளுக்கான (Exam Calendar December - 2022) நாட்காட்டியை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. 
 
குறித்த நாட்காட்டியை மும்மொழிகளிலும் பெற இங்கே கிளிக் செய்க.

 



நவம்பர் மாத பரீட்சை நாட்காட்டிக்கு செல்ல...
 
பரீட்சை திணைக்களத்தால் 2022 டிசம்பர் மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (மும்மொழிகளிலும்) பரீட்சை திணைக்களத்தால் 2022 டிசம்பர் மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (மும்மொழிகளிலும்) Reviewed by Irumbu Thirai News on January 26, 2023 Rating: 5

வெளியாகின 2022 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்: பார்வையிடும் முறைகள் இதோ!

January 25, 2023

2022 ம் ஆண்டுக்குரிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. 
 
பரீட்சை பெறுபேறுகளை பின்வரும் முறைகளில் பார்வையிடலாம். 
 
(01) பரீட்சைத் திணைக்களத்தின் இணையதளத்தின் மூலம் பார்வையிட... 
பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளத்தின் மூலமாக பார்வையிட வேண்டுமென்றால் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து பரீட்சை சுட்டெண்ணை வழங்கி பார்வையிடுக. 
 
 
 
(02) கையடக்க தொலைபேசியில் SMS முறையில் பார்வையிட...  
கையடக்க தொலைபேசியில் SMS முறையில் பார்வையிட வேண்டுமென்றால் உங்கள் தொலைபேசி வலையமைப்புக்கேற்ப கீழுள்ள பொருத்தமான முறையில் உரிய இலக்கத்திற்கு SMS செய்க. 
 
Mobitel 
EXAMS and send to 8884 
 
Airtel 
EXAMS and send to 7545 

Dialog 
EXAMS and send to 7777 
 
Hutch 
EXAMS and send to 8888 
 
வெளியாகின 2022 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்: பார்வையிடும் முறைகள் இதோ! வெளியாகின 2022 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்: பார்வையிடும் முறைகள் இதோ! Reviewed by Irumbu Thirai News on January 25, 2023 Rating: 5

O/L Re-Correction Application - 2021 (2022)

December 09, 2022

2021 ற்குரிய சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. இந்த பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்காக தற்போது விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 

விண்ணப்பங்களை நிகழ்நிலை (Online) முறையில்  மாத்திரமே சமர்ப்பிக்கலாம். எவ்வாறாயினும் நிகழ்நிலையில் அனுப்பிய விண்ணப்பங்களை PDF வடிவில் Download செய்து தம் வசம் வைத்திருக்க வேண்டும். 

ஒரு பாடத்திற்கான கட்டணம் 200 ரூபாய். பணத்தை Credit card அல்லது Debit card மூலம் அல்லது தபால் கந்தோரில் செலுத்தலாம். 

இம்முறை பாடசாலை பரீட்சார்திகளுக்கு அதிபர் உறுதிப்படுத்தல் அல்லது கையெழுத்து வைத்தல் அவசியமில்லை. 

விண்ணப்ப முடிவு தேதி: 20-12-2022. 


அறிவுறுத்தல்களை தமிழ் மொழியில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 


Online விண்ணப்பத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.




ஏனையவை:
 

 
 
O/L Re-Correction Application - 2021 (2022) O/L Re-Correction Application - 2021 (2022) Reviewed by Irumbu Thirai News on December 09, 2022 Rating: 5

05-12-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

December 09, 2022

05-12-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். இதில் பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
 
 
 
 
முன்னைய அமைச்சரவை கூட்ட தீர்மானங்களைப் பார்வையிட...
 
 
05-12-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 05-12-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on December 09, 2022 Rating: 5

28-11-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

December 09, 2022

28-11-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். இதில் பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
 
முன்னைய அமைச்சரவை கூட்ட தீர்மானங்களைப் பார்வையிட...
 
28-11-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 28-11-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on December 09, 2022 Rating: 5
Powered by Blogger.