Closing Date Extended: Graduate Teaching Application - 2023

February 11, 2023

Competitive examination for the recruitment of graduates in the public service to the Sri Lanka Teachers' service for Sinhala, Tamil and English medium teacher vacancies in national and provincial schools of the island - 2023 


The closing date of applications stated in the Gazette no. 2317 dated 27.01.2023 has been extended to 17.02.2023 11:59PM.

Exam Fee: 2700.00

2023.01.27 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2317 ஆம் இலக்கம் கொண்ட வர்த்தமானியின் விண்ணப்பம் கோரலுக்கான முடிவு திகதி 2023-02-17 ஆம் திகதி 11:59 PM வரை நீட்டிக்கப்படுகின்றது.



Click the link below for Instructions (English, Tamil and Sinhala)
 
Click the link below for Gazette (English, Tamil and Sinhala)

Click the link below for Online application:




Previous:
 

 
Closing Date Extended: Graduate Teaching Application - 2023 Closing Date Extended: Graduate Teaching Application - 2023 Reviewed by Irumbu Thirai News on February 11, 2023 Rating: 5

How to Know Your Area Candidates? / உங்கள் பிரதேசத்திற்குரிய வேட்பாளர்களைத் தெரிந்துகொள்வது எப்படி?

February 11, 2023


The Election Commission of Sri Lanka has introduced a new web portal for public to obtain information about the candidates contesting for the upcoming Local Government Elections. 

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பான விபரங்களை அறிந்துகொள்ளும் வகையில் இணையத் தளமொன்றை தேர்தல்கள் ஆணைக்குழு அறிமுகம் செய்துள்ளது. 

குறித்த லிங்கில் சென்று விரும்பிய மொழியைத் தெரிவு செய்து உங்கள் மாவட்டம் மற்றும் தேர்தல் பிரதேசம் என்பவற்றைத் தெரிவு செய்வதன் மூலம் ஒவ்வொரு கட்சி மற்றும் சுயேட்சைக் குழு சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் முழுமையான பெயர்ப் பட்டியலைப் பார்வையிடலாம். 

Click the link below for candidate list/ உங்கள் வேட்பாளர்களைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.




Previous:



How to Know Your Area Candidates? / உங்கள் பிரதேசத்திற்குரிய வேட்பாளர்களைத் தெரிந்துகொள்வது எப்படி? How to Know Your Area Candidates? / உங்கள் பிரதேசத்திற்குரிய வேட்பாளர்களைத் தெரிந்துகொள்வது எப்படி? Reviewed by Irumbu Thirai News on February 11, 2023 Rating: 5

Master of Education (M. Ed) - 2023/2024 (The Open University of Sri Lanka)

February 10, 2023


The Open University of Sri Lanka 
Master of Education (M. Ed) - 2023/2024 

Duration: 01 year. 

Closing Application for Online Application: 14-03-2023. 

Selection Test: 26-03-2023.

Application Fee : Rs. 1,500.00

Registration Fee: Rs. 1,500.00

Facility Fee : Rs. 2,500.00

Library Facility Fees : Rs. 200.00

Tuition Fees : Rs. 105,000.00 (two installments)

Click the link below for full details:




Previous:



Master of Education (M. Ed) - 2023/2024 (The Open University of Sri Lanka) Master of Education (M. Ed) - 2023/2024 (The Open University of Sri Lanka) Reviewed by Irumbu Thirai News on February 10, 2023 Rating: 5

2023 ஹஜ் கடமையை நிறைவேற்றுவது தொடர்பான முக்கிய அறிவிப்பு

February 10, 2023
2023 ஹஜ் கடமையை நிறைவேற்றுவது தொடர்பான முக்கிய அறிவிப்பு 2023 ஹஜ் கடமையை நிறைவேற்றுவது தொடர்பான முக்கிய அறிவிப்பு Reviewed by Irumbu Thirai News on February 10, 2023 Rating: 5

சுற்றறிக்கை கடிதம்: தொழிற் சங்கங்களுக்கு / சம்மேளனங்களுக்கு அரசாங்க ஊழியர்களை முழு நேர அடிப்படையில் விடுவித்தல்

February 10, 2023

தொழிற் சங்கங்களுக்கு / சம்மேளனங்களுக்கு அரசாங்க ஊழியர்களை முழு நேர அடிப்படையில் விடுவித்தல் தொடர்பில் 01/2023 இலக்கம் கொண்ட சுற்றறிக்கை கடிதத்தை பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது. 
 
குறித்த சுற்றறிக்கை கடிதத்தை பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.



Previous:
 

 
 
சுற்றறிக்கை கடிதம்: தொழிற் சங்கங்களுக்கு / சம்மேளனங்களுக்கு அரசாங்க ஊழியர்களை முழு நேர அடிப்படையில் விடுவித்தல் சுற்றறிக்கை கடிதம்: தொழிற் சங்கங்களுக்கு / சம்மேளனங்களுக்கு அரசாங்க ஊழியர்களை முழு நேர அடிப்படையில் விடுவித்தல் Reviewed by Irumbu Thirai News on February 10, 2023 Rating: 5

03-02-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 03-02-2023

February 05, 2023


 
03-02-2023 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
 
குறிப்பு: தற்போதைய நிலையில் (05-02-2023: 11:50 PM) ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் மாத்திரமே வர்த்தமானி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் மொழி மூல வர்த்தமானிக்கான லிங்கையும் தந்துள்ளோம். அரச அச்சக திணைக்களத்தால் தமிழ் மொழி மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டதும் குறித்த லிங்கில் சென்று பார்வையிடலாம். எனவே மீண்டும் மீண்டும் முயற்சி செய்து பாருங்கள். 
 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
 
 
 
 
 
Previous:

 

03-02-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 03-02-2023 03-02-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 03-02-2023 Reviewed by Irumbu Thirai News on February 05, 2023 Rating: 5

Circular: Free Uniform for School Students - 2023 (Circular in Tamil, English & Sinhala)

February 02, 2023


Ministry of education has released the free uniform circular for 2023. 

2023 ம் ஆண்டிற்காக இலவச சீருடை வழங்கல் தொடர்பான சுற்றுநிருபத்தை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. 

இதற்கு முன்னர் உள்ள சுற்றுநிருபங்கள் செல்லுபடியற்றதாகி 2023-01-25 முதல் இதனையே அமுல்படுத்த வேண்டும். 70% ஆனவை மானியமாகக் கிடைத்ததுடன் 30% ஆனவை உள்ளூர் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்யப்படுகிறது. 

Click the link below for circulars:





Previous:






Circular: Free Uniform for School Students - 2023 (Circular in Tamil, English & Sinhala) Circular: Free Uniform for School Students - 2023 (Circular in Tamil, English & Sinhala) Reviewed by Irumbu Thirai News on February 02, 2023 Rating: 5

Reuters Free Online Course (Introduction to Digital Journalism)

February 02, 2023


Reuters Free self Online Course (Introduction to Digital Journalism) 
Sponsored by: Meta. 
Don't miss the chance to learn from award winning Reuters journalists. 
Languages: Many. 

ராய்டர்ஸ் நிறுவனம் Facebook இன் தாய் நிறுவனமான Meta உடன் இணைந்து நடாத்தும் இலவச சுய ஒன்லைன் பாடநெறி. தமிழ் மொழியிலும் இதனைப் பெறலாம். 

Click the link below for course:




Previous:





Reuters Free Online Course (Introduction to Digital Journalism) Reuters Free Online Course (Introduction to Digital Journalism) Reviewed by Irumbu Thirai News on February 02, 2023 Rating: 5

Black Listed Government Officers Details/ கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட அரச ஊழியர்களின் விபரம்

February 01, 2023


Black Listed Government Officers Details/ 

கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட அரச ஊழியர்களின் விபரங்களை பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது. 

2009, 2012, 2014, 2015, 2016, 2018 மற்றும் 2023 ஆகிய வருடங்களுக்கான மேற்படி விபரம் வெளியாகியுள்ளது. 

முழுமையான விபரங்களுக்கு கீழுள்ள லிங்குகளைக் கிளிக் செய்க. 









Previous:






Black Listed Government Officers Details/ கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட அரச ஊழியர்களின் விபரம் Black Listed Government Officers Details/ கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட அரச ஊழியர்களின் விபரம் Reviewed by Irumbu Thirai News on February 01, 2023 Rating: 5

Performance of Candidates, Grade 5 Scholarship Examination – 2021

January 30, 2023

Performance of Candidates, Grade 5 Scholarship Examination – 2021 
 
2021 ற்கான உ. தர பரீட்சை பெறுபேறுகளின் பகுப்பாய்வு இங்கே தரப்பட்டுள்ளது. மாகாண ரீதியாக, மாவட்ட ரீதியாக, வலய ரீதியாக, ஆண் பெண் ரீதியாக, விஷேட பரீட்சார்த்திகள் மற்றும் ஏனைய பரீட்சார்த்திகள், குறைந்த வருமானம் பெறுவோர் பிள்ளைகள் உயர் வருமானம் பெறுவோர் பிள்ளைகள் போன்ற பல அடிப்படைகளில் 70 புள்ளிகளைக் கடந்தோர் மற்றும் கடக்காதோர் என பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. 
Source: Department of Examinations.
 
 
Click the link below for full report:



Previous:
 

 

 
Performance of Candidates, Grade 5 Scholarship Examination – 2021 Performance of Candidates, Grade 5 Scholarship Examination – 2021 Reviewed by Irumbu Thirai News on January 30, 2023 Rating: 5

Performance of Candidates G.C.E.(A/L) Examination – 2021

January 30, 2023

Performance of Candidates G.C.E.(A/L) Examination – 2021 
 
2021 ற்கான உ. தர பரீட்சை பெறுபேறுகளின் பகுப்பாய்வு இங்கே தரப்பட்டுள்ளது. மாகாண ரீதியாக, மாவட்ட ரீதியாக, வலய ரீதியாக, பாட ரீதியாக, துறை ரீதியாக, பாடசாலை பரீட்சார்த்திகள் மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் ரீதியாக என பல அடிப்படைகளில் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. 
Source: Department of Examinations.
 
 
Click the link below for full report:




Previous:
 

 

 
Performance of Candidates G.C.E.(A/L) Examination – 2021 Performance of Candidates G.C.E.(A/L) Examination – 2021 Reviewed by Irumbu Thirai News on January 30, 2023 Rating: 5

Performance of Candidates G.C.E. (O/L) Examination – 2021

January 30, 2023

Performance of Candidates G.C.E. (O/L) Examination – 2021 
 
2021 ற்கான சா. தர பரீட்சை பெறுபேறுகளின் பகுப்பாய்வு இங்கே தரப்பட்டுள்ளது. மாகாண ரீதியாக, மாவட்ட ரீதியாக, வலய ரீதியாக, பாட ரீதியாக பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. 
Source: Department of Examinations.
 
 
Click the link below for Performance report:



Previous
 

 

Performance of Candidates G.C.E. (O/L) Examination – 2021 Performance of Candidates G.C.E. (O/L) Examination – 2021 Reviewed by Irumbu Thirai News on January 30, 2023 Rating: 5

2023 ஜனவரி மாதம் வெளியான அரச வர்த்தமானிகள் (மும்மொழிகளிலும்) / Official Government Gazettes Released in January 2023

January 30, 2023


2023 ஜனவரி மாதம் வெளியான அரச வர்த்தமானிகளை மும்மொழிகளிலும் இங்கு தருகிறோம். 


January - 05

Tamil 

English

Sinhala 


January - 13

Tamil

English

Sinhala 


January - 20

Tamil

English 

Sinhala

 

January - 27

Tamil (Pending as at 30/1/2023 - 09:00am)

English (Pending as at 30/1/2023 - 09:00am)

Sinhala 



சென்ற மாத வர்த்தமானிகளை மும்மொழிகளிலும் பார்வையிட...

https://www.irumbuthirainews.com/2023/01/2022-official-government-gazettes.html


2023 ஜனவரி மாதம் வெளியான அரச வர்த்தமானிகள் (மும்மொழிகளிலும்) / Official Government Gazettes Released in January 2023 2023 ஜனவரி மாதம் வெளியான அரச வர்த்தமானிகள் (மும்மொழிகளிலும்) / Official Government Gazettes Released in January 2023 Reviewed by Irumbu Thirai News on January 30, 2023 Rating: 5
Powered by Blogger.