பட்டதாரிகளுக்கான விசேட அறிவித்தல்
Irumbu Thirai News
July 30, 2023
அரச சேவையில் புதிய பட்டதாரிகளை இணைத்துக்கொள்வது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மாகாண மட்டத்தில் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் நிகழ்வொன்றின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர மேலும் தெரிவிக்கையில், விஞ்ஞானம், ஆங்கிலம், தொழிநுட்பம், மற்றும் வெளிநாட்டு மொழிகள் ஆகிய பாடங்களுக்கு புதிய பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார்.
இதேவேளை, நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவு காரணமாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை இணைப்பது தாமதமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.
Previous:
பட்டதாரிகளுக்கான விசேட அறிவித்தல்
Reviewed by Irumbu Thirai News
on
July 30, 2023
Rating: