31-07-2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

August 01, 2023


31-07-2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். 

இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.




Previous:


31-07-2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 31-07-2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on August 01, 2023 Rating: 5

Amended Examination Calendar for August 2023

July 31, 2023
Amended Examination Calendar for August 2023 Amended Examination Calendar for August 2023 Reviewed by Irumbu Thirai News on July 31, 2023 Rating: 5

உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு அரச மற்றும் தனியார் பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்படும் போட்டிகள் - 2023

July 30, 2023


2023 October 2 உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு சகல அரச மற்றும் தனியார் பாடசாலை மாணவர்களிடையே சித்திரம் மற்றும் கட்டுரை போட்டிகளை நடாத்துவதற்கான விண்ணப்பங்களை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை கோரியுள்ளது. 

சித்திரப் போட்டி 03 குழுக்களாக நடாத்தப்படும். 

கட்டுரைப் போட்டி 02 குழுக்களாக தமிழ், சிங்களம் மொழி மூலங்களில் நடாத்தப்படும். 

பரிசுகள்
1ம் இடம் - ரூ. 15,000 பணப்பரிசும் கிண்ணமும் சான்றிதழும். 

2ம் இடம் - ரூ. 10,000 பணப்பரிசும் கிண்ணமும் சான்றிதழும். 

3ம் இடம் - ரூ. 7,500 பணப்பரிசும் கிண்ணமும் சான்றிதழும். 

திறமைக்கான பரிசுகள் - ரூ. 3,000 பெறுமதியான 05 ஆறுதல் பரிசில்களும் சான்றிதழும் 


சகல ஆக்கங்களும் 31-08-2023 ற்கு முன் நேரிலோ தபால் மூலமோ அனுப்ப வேண்டும். 

வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்களின் பிள்ளைகள் கலந்து கொள்ள முடியாது. 

வெற்றி பெறுபவர்களுக்கான பரிசில்கள் ஒக்டோபர் 2 உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு நடைபெறும் விஷேட நிகழ்வின் போது வழங்கப்படும். 

விண்ணப்பம் மற்றும் மேலதிக விபரங்களுக்கு கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.








Previous:



உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு அரச மற்றும் தனியார் பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்படும் போட்டிகள் - 2023 உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு அரச மற்றும் தனியார் பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்படும் போட்டிகள் - 2023 Reviewed by Irumbu Thirai News on July 30, 2023 Rating: 5

LPL கிண்ணம் செய்யப்பட்ட விதம்: வரலாற்றில் முதற் தடவை எனவும் அறிவிப்பு!

July 30, 2023


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் நட்சத்திரங்கள் பங்குபற்றும் 4வது லங்கா பிரிமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடர் இன்று (30) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. 


இன்றைய முதலாவது போட்டி, கடந்த சீசனில் செம்பியனான ஜப்னா கிங்ஸ் மற்றும் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் (JK Vs CS) இடையில் இடம்பெறவுள்ளது. 


நான்கவாது LPL கிரிக்கெட் தொடரின் போட்டிகள் இன்று முதல் எதிர்வரும் ஆகஸ்ட் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 24 போட்டிகள். 12 ஆரம்ப சுற்று போட்டிகள் கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்திலும், மேலும் 8 ஆரம்ப சுற்று போட்டிகள் கண்டி பல்லேகலை மைதானத்திலும் நடைபெறவுள்ளன. இறுதி சுற்றின் மூன்று போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டியும் கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது .


இவ்வருட செம்பியனுக்கான வெற்றிக்கிண்ணம் நேற்று முன்தினம் (28)கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டது. 


இது மாத்திரமன்றி இவ்வருட செம்பியனுக்கு வழங்கப்படும் LPL கிண்ணம் மீள்சுழற்சி செய்யப்பட்ட அலுமினிய கேன்களினால் தயாரிக்கப்பட்டமை விசேட அம்சமாகும். மறுசுழற்சி முறையில் கிரிக்கெட் கிண்ணம் உருவாக்கப்பட்டது வரலாற்றில்  இதுவே முதல் முறையாகும். கடற்கரையில் சேகரிக்கப்பட்ட 2,523 அலுமினிய கேன்களைப் பயன்படுத்தி இந்த கிண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. 

 
LPL போட்டியின் பிரமாண்டமான ஆரம்ப விழா இன்று மாலை 5.30 மணிக்கு கொழும்பு R.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில், மைதானத்தின் வாயிற் கதவுகள் பிற்பகல் 3.30 மணி முதல் திறக்கப்படும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Click the link below for LPL match schedule:




Previous:


LPL கிண்ணம் செய்யப்பட்ட விதம்: வரலாற்றில் முதற் தடவை எனவும் அறிவிப்பு! LPL கிண்ணம் செய்யப்பட்ட விதம்: வரலாற்றில் முதற் தடவை எனவும் அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on July 30, 2023 Rating: 5

பட்டதாரிகளுக்கான விசேட அறிவித்தல்

July 30, 2023


அரச சேவையில் புதிய பட்டதாரிகளை இணைத்துக்கொள்வது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மாகாண மட்டத்தில் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 

களுத்துறையில் நிகழ்வொன்றின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். 

அவர மேலும் தெரிவிக்கையில், விஞ்ஞானம், ஆங்கிலம், தொழிநுட்பம், மற்றும் வெளிநாட்டு மொழிகள் ஆகிய பாடங்களுக்கு புதிய பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார். 

இதேவேளை, நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவு காரணமாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை இணைப்பது தாமதமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.


Previous:


பட்டதாரிகளுக்கான விசேட அறிவித்தல் பட்டதாரிகளுக்கான விசேட அறிவித்தல் Reviewed by Irumbu Thirai News on July 30, 2023 Rating: 5

28-07-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 28-07-2023

July 29, 2023

 
28-07-2023 அன்று வெளியான அரச வர்த்தமானியை மும்மொழிகளிலும் இங்கு தருகிறோம். 
 
 
குறிப்பு: தற்போதைய நிலையில் (29-07-2023 - 11:00PM) தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூல வர்த்தமானிகள் பதிவேற்றப்படவில்லை. ஆனால் அதற்கான லிங்குகளை தருகிறோம். தொடர்ந்து முயற்சிக்கவும். அரசாங்க அச்சக திணைக்களத்தால் பதிவேற்றப்பட்டதும் இந்த லிங்குகள் மூலம் பார்வையிடலாம். 

 
Click the link below for Gazettes.

 



Previous:
 
 
 
28-07-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 28-07-2023 28-07-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 28-07-2023 Reviewed by Irumbu Thirai News on July 29, 2023 Rating: 5

வெளிநாடு செல்லும் தொழிலாளர்களுக்கான விசேட பயிற்சி வகுப்புகள்

July 29, 2023


வெளிநாடு செல்ல விரும்பும் தொழிலாளர்களுக்கான விஷேட பயிற்சி வகுப்புகள் தொழிற்பயிற்சி அதிகார சபையினால் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையானது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அண்மையில் கைச்சாத்திட்டுள்ளது. 

50 வீதத்திற்கும் அதிகமான பாடநெறிகள் ஒவ்வொரு நிலையத்திலும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் நாடளாவிய ரீதியில் உள்ள 206 தொழிற் பயிற்சி நிலையங்களில் 107 நிலையங்கள் இதற்காக பயன்படுத்தப்படுவதாகவும் இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபையின் தொழில் வழிகாட்டல் மற்றும் ஊக்குவிப்பு பணிப்பாளர் சேனாரத்ன தெரிவித்துள்ளார். 4000 பேரை தொழிலில் அமர்த்த வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

குறித்த பயிற்சிப் பாடநெறிகள் மாலை வேளையிலும் வார இறுதி நாட்களிலும் நடைபெறுவதால், தொழிலுக்கு செல்வோர் கூட இதில் பங்கேற்க முடியும். இது தொடர்பான மேலதிக தகவல்களை 0117 277 888 மற்றும் 0117 270 270 போன்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Previous:



வெளிநாடு செல்லும் தொழிலாளர்களுக்கான விசேட பயிற்சி வகுப்புகள் வெளிநாடு செல்லும் தொழிலாளர்களுக்கான விசேட பயிற்சி வகுப்புகள் Reviewed by Irumbu Thirai News on July 29, 2023 Rating: 5

அரச அதிகாரிகளுக்கு ஜப்பான் செல்ல வாய்ப்பு!

July 29, 2023


இலங்கையில் அரச துறையில் பணியாற்றும் இளம் நிறைவேற்று அதிகாரிகளுக்கு ஜப்பானிய பல்கலைக்கழகங்களில் பயிற்சிகளைப் பெறுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது. 

இது தொடர்பாக இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் புதிய ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது. 

இரு நாடுகளுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் பிரகாரம், இது தொடர்பான மனித வள அபிவிருத்தி புலமைப்பரிசில் திட்டத்திற்காக ஜப்பானிடமிருந்து 611 மில்லியன் ரூபா மானியமும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Previous:
அரச அதிகாரிகளுக்கு ஜப்பான் செல்ல வாய்ப்பு! அரச அதிகாரிகளுக்கு ஜப்பான் செல்ல வாய்ப்பு! Reviewed by Irumbu Thirai News on July 29, 2023 Rating: 5

24-07-2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்ட முடிவுகள்

July 29, 2023

 
24-07-2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகளை இங்கு தருகிறோம். 
 
 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


24-07-2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்ட முடிவுகள் 24-07-2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்ட முடிவுகள் Reviewed by Irumbu Thirai News on July 29, 2023 Rating: 5

Interview Name List: Sri Lanka ICT Service

July 22, 2023


Public administration ministry has released the interview name list for Sri Lanka ICT Service Grade 111 of Class 1. 
 
Interview date: 29-07-2023
 
Click the link below for Name list & announcement:




Previous:
 
Interview Name List: Sri Lanka ICT Service Interview Name List: Sri Lanka ICT Service Reviewed by Irumbu Thirai News on July 22, 2023 Rating: 5

Gazette: Public & Bank Holidays - 2024

July 22, 2023

 
Minister of public administration, home affairs, provincial councils, and local government has officially declared the public and bank holidays for the year 2024. 
 
Click the link below for special gazette: 




Previous:
 
 
 
Gazette: Public & Bank Holidays - 2024 Gazette: Public & Bank Holidays - 2024 Reviewed by Irumbu Thirai News on July 22, 2023 Rating: 5

21-07-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 21-07-2023

July 21, 2023

 
21-07-2023 அன்று வெளியான அரச வர்த்தமானியை மும்மொழிகளிலும் இங்கு தருகிறோம். 
 
Click the link below for Gazettes.

 
 
 
 
 
Previous:
 
 
21-07-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 21-07-2023 21-07-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 21-07-2023 Reviewed by Irumbu Thirai News on July 21, 2023 Rating: 5

2023 உயர் தர பரீட்சைக்கு 40 வீத வரவு: சுற்றுநிருபம் வெளியானது!

July 21, 2023


2023 உயர் தர பரீட்சைக்காக 40வீத வரவை மாத்திரம் கருத்திற்கொள்ளல் தொடர்பான சுற்றறிக்கை கடிதத்தை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. 

மேலும் உரிய வரவு வீதம் தொடர்பான பிரச்சினை காரணமாக யாராவது பாடசாலையிலிருந்து விடுகைப் பத்திரம் பெற்றால் அவர்களை மீண்டும் பழைய அனுமதி இலக்கத்தின் கீழேயே பாடசாலையில் இணைத்துக்கொள்ள வேண்டும்.  

குறித்த சுற்றறிக்கை கடிதத்தைக் கீழே காணலாம்.





Previous:


2023 உயர் தர பரீட்சைக்கு 40 வீத வரவு: சுற்றுநிருபம் வெளியானது! 2023 உயர் தர பரீட்சைக்கு 40 வீத வரவு: சுற்றுநிருபம் வெளியானது! Reviewed by Irumbu Thirai News on July 21, 2023 Rating: 5
Powered by Blogger.