Bachelor of Software Engineering Honours - 2023/2024 (The Open University of Sri Lanka)

August 18, 2023


This degree programme aims to produce quality, skillful graduates in this rapidly developing discipline, which covers one of the major fields of computing according to the ACM/IEEE curriculum guidelines. The degree has been specially designed in response to the industry demand to produce graduate software engineers.

Medium: English

Duration: 4 years.

Application fee: Rs. 750/-

Application opening date: 20-8-2023

Application closing date: 22-09-2023

Selection test: 8, 10, 11, 12 October 2023.

Student guide book Click here

Course page (full details) Click here

Online Application Click here






Previous:

 
Bachelor of Software Engineering Honours - 2023/2024 (The Open University of Sri Lanka) Bachelor of Software Engineering Honours - 2023/2024 (The Open University of Sri Lanka) Reviewed by Irumbu Thirai News on August 18, 2023 Rating: 5

18-08-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 18-08-2023

August 18, 2023


18-08-2023 அன்று வெளியான அரச வர்த்தமானியை மும்மொழிகளிலும் இங்கு தருகிறோம். 

குறிப்பு: தற்போதைய நிலையில் (18-08-2023 - 11:45AM) தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல வர்த்தமானிகள் பதிவேற்றப்படவில்லை. ஆனால் அதற்கான லிங்குகளை தருகிறோம். தொடர்ந்து முயற்சிக்கவும். அரசாங்க அச்சக திணைக்களத்தால் பதிவேற்றப்பட்டதும் இந்த லிங்குகள் மூலம் பார்வையிடலாம். 

Click the link below for Gazette






Previous:


18-08-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 18-08-2023 18-08-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 18-08-2023 Reviewed by Irumbu Thirai News on August 18, 2023 Rating: 5

14-08-2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

August 18, 2023

 
14-08-2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். 
 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 



Previous:


14-08-2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 14-08-2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on August 18, 2023 Rating: 5

Graduate Teaching Application - 2023 (Central Province)

August 18, 2023


Recruitment of Graduate Teachers for the vacancies in the subjects of Mathematics, Science, Technology, Foreign Langauges, and Special Education for G.C.E. (Advanced Level) that exist in Schools administered under the Central Provincial Council – 2023 

மத்திய மாகாணத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் பாடசாலைகளில் நிலவும் க.பொ.த. (உ/தர) கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்பவியல், வெளிநாட்டு மொழி, மற்றும் விஷேட கல்வி போன்ற பாடங்களின் வெற்றிடங்களுக்காக பட்டதாரி ஆசிரியர்களை ஆட்சேர்ர்த்தல் - 2023 


Total 39 Subjects 

Medium: Tamil, Sinhala and English. 

Closing date: 08-09-2023. 

Subjects
Construction Technological Studies 

Motor Mechanical Technological Studies 

Electrical & Electronic Technological Studies 

Textile & Garments Technological Studies 

Metal Processing Technological Studies 

Aluminum Fabrication Technological Studies 

Computer Hardware & Networking 

Tourism & Hospitality 

Marketing 

Special Education 

Chemistry 

Physics 

Biology 

Agricultural Science 

Combined Mathematics 

Engineering Technology 
Bio systems Technology 

Science for Technology 

Information and Communication Technology 

English 

Applied Gardening Technological Studies 

Livestock Resources Production Technological Studies 

Food Production Technological Studies 

Aquatic Resources Technological Studies 

Cultivation Crops Production Technological Studies 

Arabic 

French 

Japanese 

German 

Hindi 

Child Psychology & Security 

Health & Social Security 
Physical Education & Sports 

Performing Arts 

Events Management 

Arts and Crafts 

Interior Decor 

Fashion Designing 

Graphic Designing


Official website Click here


Application (Pending)
 
Subjects & Required qualification and vacancy list English Tamil Sinhala

Practical Test details English Tamil Sinhala



Also visit:


Graduate Teaching Application - 2023 (Central Province) Graduate Teaching Application - 2023 (Central Province) Reviewed by Irumbu Thirai News on August 18, 2023 Rating: 5

இலங்கையில் கல்விக்கான செலவு தொடர்பில் UNICEF அதிர்ச்சி தகவல்

August 17, 2023


இலங்கையில் கல்விக்காக செலவிடப்படும் நிதி தொடர்பில் யூனிசெப் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. 

அதாவது கல்விக்காக ஆகக் குறைந்த தொகையை செலவிடும் தெற்காசிய நாடு இலங்கை என யுனிசெப் தகவல் வெளியிட்டுள்ளது. 

மொத்த தேசிய வருமானத்தில் 2 வீதத்திற்கும் குறைவான தொகையே இலங்கை கல்விக்காக செலவிடுகிறது அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் ஒரு நாடு தனது மொத்த தேசிய வருமானத்திலிருந்து 4 - 6 வீதம் வரையாவது கல்விக்காக செலவிட வேண்டும் என்பது சர்வதேச தர நிலை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கல்விக்கான செலவு தொடர்பில் UNICEF அதிர்ச்சி தகவல் இலங்கையில் கல்விக்கான செலவு தொடர்பில் UNICEF அதிர்ச்சி தகவல் Reviewed by Irumbu Thirai News on August 17, 2023 Rating: 5

BA Honours in Tamil and Tamil Language Teaching - 2023/ 2024 (The Open University of Sri Lanka)

August 15, 2023


For Whom? 

This degree programme is  for those who wish to enhance their understanding and appreciation of the Tamil Language and its Literature. 

Duration: 04 years

Application Method: Online

Application issuing period: 15-08-2023 to 15-09-2023.

Course fee: Rs. 300,000/- (Approximately)

Online Application Click here

Click the link below for full details:







BA Honours in Tamil and Tamil Language Teaching - 2023/ 2024 (The Open University of Sri Lanka) BA Honours in Tamil and Tamil Language Teaching - 2023/ 2024 (The Open University of Sri Lanka) Reviewed by Irumbu Thirai News on August 15, 2023 Rating: 5

பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கான அறிவிப்பு!

August 15, 2023


பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை பல்கலைக்கழக பேராசியர்கள் சங்கங்களின் சம்மேளனம் விடுத்துள்ளது. 

அதாவது உயர்கல்வி அமைச்சின் அனுமதியின்றி பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாது என அச்சங்கம் தெரிவித்துள்ளது. யாராவது அவ்வாறு இரகசியமாக வெளிநாடுகளுக்கு சென்றிருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என குறித்த சங்கத்தின் பேச்சாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்ஹ நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். 

இது மாத்திரமன்றி அடுத்த வருடத்திற்குள் 26 வீதமான பல்கலைக்கழக பேராசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


Previous:



பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கான அறிவிப்பு! பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கான அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on August 15, 2023 Rating: 5

11-08-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 11-08-2023

August 14, 2023

 
11-08-2023 அன்று வெளியான அரச வர்த்தமானியை மும்மொழிகளிலும் இங்கு தருகிறோம். 
 
குறிப்பு: தற்போதைய நிலையில் (14-08-2023 - 12:45AM) தமிழ் மொழி மூல வர்த்தமானி பதிவேற்றப்படவில்லை. ஆனால் அதற்கான லிங்கை தருகிறோம். தொடர்ந்து முயற்சிக்கவும். அரசாங்க அச்சக திணைக்களத்தால் பதிவேற்றப்பட்டதும் இந்த லிங்கின் மூலம் பார்வையிடலாம். 
 
 
Click the link below for Gazettes. 
 
 
 
 
 
11-08-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 11-08-2023 11-08-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 11-08-2023 Reviewed by Irumbu Thirai News on August 14, 2023 Rating: 5

Graduate Teaching Application - 2023 (Western Province)

August 11, 2023


Graduate Teaching (Western Province) + 2023 

Subjects (42):

Engineering Technology 

Bio systems Technology 

Science for Technology

Information and Communication Technology 

English 

Chemistry 

Physics 

Biology 

Agricultural Science 
Combined Mathematics 

Arabic 

French 

Chinese 

Japanese 

German 

Event Management 

Crafting Interior Designing 

Fashion Designing 

Graphic Designing 

Hindi 

Child Psychology & Protection 

Health & Social Protection 

Physical Education & Sports 

Performing Arts 
Landscape Designing 

Studies in Applied Horticultural Technology 

Livestock Production Technology Studies 

Food Production Technology 

Aquatic Resources Technology Studies 

Travel & Hospitality 

 Supply Management 

 Marketing 

Metal Processing Technology Studies 

 Aluminum Processing Technology Studies 

 Computer Hardware & Networking 

 Production 

 Travel & Hospitality 

Plantation crop production technology

Construction technology studies
Motor mechanic technology studies

Electrical and electronics technology

Textile and clothing technology studies 

Medium: Sinhala, Tamil and English 

 Closing date: 2023.08.25

Instructions Click here

Online Application Click here

English Gazette Click here

Tamil Gazette Click here

Sinhala Gazette Click here


Graduate Teaching Application - 2023 (Western Province) Graduate Teaching Application - 2023 (Western Province) Reviewed by Irumbu Thirai News on August 11, 2023 Rating: 5

எச்.ஐ.வி அபாயத்தைத் தடுக்க புதிய சிகிச்சை முறை அறிமுகம்

August 10, 2023


HIV அபாயம் உள்ளவர்களுக்கு அந்த அபாயத்தைத் தடுப்பதற்காக "ப்ரெப்" என்ற புதிய சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது. 

 நாடளாவிய ரீதியில் உள்ள பாலியல் நோய் கிளினிக்குகளில் இந்த சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியும் தேசிய பாலியல் நோய் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார். 

அவர் இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், "தேசிய பாலியல் நோய் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம், எச்.ஐ.வி ஆபத்தில் உள்ளவர்களுக்கு சிகிச்சை முறையைத் தொடங்கியுள்ளது. 

இந்த சிகிச்சை முறையை நாடளாவிய ரீதியில் உள்ள 41 தேசிய பாலியல் நோய் மையங்களில் பெறலாம். நீங்கள் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்படும் ஆபத்தில் இருப்பவராக இருந்தால், மருத்துவரைச் சந்தித்து உங்கள் ஆபத்து குறித்துப் பேசித் தேவையான சிகிச்சையைப் பெறுங்கள். 

இதற்காக செய்யப்படும் பரிசோதனைகள் மற்றும் மருந்துகள் இலவசமாகும். எச்.ஐ.வி ஆபத்தில் உள்ளவர்களுக்கு இந்த சிகிச்சைகளை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்." என்று அவர் தெரிவித்தார். 

இதேவேளை, இந்த வருடத்தின் முதல் காலாண்டில் புதிதாக 165 எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்கள் பதிவாகியுள்ளதாக வைத்தியர் ஜானகி விதானபத்திரன மேலும் குறிப்பிட்டுள்ளார்.




எச்.ஐ.வி அபாயத்தைத் தடுக்க புதிய சிகிச்சை முறை அறிமுகம் எச்.ஐ.வி அபாயத்தைத் தடுக்க புதிய சிகிச்சை முறை அறிமுகம் Reviewed by Irumbu Thirai News on August 10, 2023 Rating: 5

திடீரென கலைக்கப்பட்ட பாகிஸ்தான் பாராளுமன்றம்!

August 10, 2023


பாகிஸ்தான் பாராளுமன்றம் திடீரென கலைக்கப்பட்டுள்ளது. கடுமையான நிதி நெருக்கடி, ஸ்திரமற்ற அரசியல் சூழல் என தவித்துவரும் பாகிஸ்தான் நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் பாராளுமன்றம் திடீரென கலைக்கப்பட்டது. 

பாராளுமன்றத்தை கலைப்பதற்கான உத்தரவை  அந்நாட்டின் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி பிறப்பித்தார். பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடிய 3 நாட்கள் இருந்த நிலையில், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பரிந்துரையில் முன்கூட்டியே நேற்று நள்ளிரவில் ஜனாதிபதியால் இவ்வாறு கலைக்கப்பட்டது. 

கடந்த 2018-ல் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அங்கு கூட்டணி ஆட்சி அமைந்தது. இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியின் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்தது. பிரதமராக அவர் 4 ஆண்டுகள் இருந்துவந்த நிலையில் அந்த ஆட்சிக்கு ஆதரவு அளித்துவந்த முக்கியக் கட்சி ஆதரவை விலக்கிக் கொள்ள அவர் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியுற்று பதவி இழந்தார். 

 இதை தொடர்ந்து  எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தன. பாகிஸ்தான் பிரதமராக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் ( PML-N) கட்சியின் தலைவரான ஷெபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றார். 

 இந்நிலையில் நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் முடிவதற்கு 3 நாட்களுக்கு முன்னதாக நேற்றிரவு பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இது பாகிஸ்தான் அரசியல் கட்சிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதே வேளை ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மூன்று வருட சிறையும் 5 வருட அரசியல் தடையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டு சில நாட்களேயான நிலையில் பாராளுமன்றம் இவ்வாறு அடுத்த தேர்தலுக்காக திடீரென கலைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
திடீரென கலைக்கப்பட்ட பாகிஸ்தான் பாராளுமன்றம்! திடீரென கலைக்கப்பட்ட பாகிஸ்தான் பாராளுமன்றம்! Reviewed by Irumbu Thirai News on August 10, 2023 Rating: 5

07-08-2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

August 10, 2023

 
07-08-2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். 
 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
 
 
Previous:
 
 
07-08-2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 07-08-2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on August 10, 2023 Rating: 5

Short Course in Tourism and Hotel Operations (The Open University of Sri Lanka)

August 07, 2023
Short Course in Tourism and Hotel Operations (The Open University of Sri Lanka) Short Course in Tourism and Hotel Operations (The Open University of Sri Lanka) Reviewed by Irumbu Thirai News on August 07, 2023 Rating: 5
Powered by Blogger.