04-09-2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

September 09, 2023

 
04-09-2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். 
 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.



Previous:
 
 
04-09-2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 04-09-2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on September 09, 2023 Rating: 5

08-09-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 08-09-2023

September 09, 2023

 
08-09-2023 அன்று வெளியான அரச வர்த்தமானியை மும்மொழிகளிலும் இங்கு தருகிறோம். 
 
குறிப்பு: தற்போதைய நிலையில் (09-09-2023 - 02:15PM) தமிழ் மொழி மூல வர்த்தமானி பதிவேற்றப்படவில்லை. ஆனால் அதற்கான லிங்கை தருகிறோம். தொடர்ந்து முயற்சிக்கவும். அரசாங்க அச்சக திணைக்களத்தால் பதிவேற்றப்பட்டதும் இந்த லிங்குகள் மூலம் பார்வையிடலாம்.
 
Click the links below for Gazettes:

 
 
 
 
Previous:
 
 
08-09-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 08-09-2023 08-09-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 08-09-2023 Reviewed by Irumbu Thirai News on September 09, 2023 Rating: 5

Results Summary of 2022 A/L

September 04, 2023


Results Summary of the 2022 A/L 
 
Total candidates: 
School - 232,797 
Private - 31,136 
Total - 263, 933
 
Qualified for University Administration: 
School - 149,487 
Private - 17,451 
Total - 166 938

Results Halt Candidates: 
School - 59 
Private - 25 
Total - 84 
 
Total Qualified Percentage: 
63.3/% 
 
 
 
Previous:
 
Results Summary of 2022 A/L Results Summary of 2022 A/L Reviewed by Irumbu Thirai News on September 04, 2023 Rating: 5

RE-Correction for 2022 A/L & Application for 2023 A/L

September 04, 2023


Re-correction date: 
Sep 07 - Sep 16, 2023 
 
Application for 2023 A/L: 
Sep 11 - Sep 16, 2023 
 
Re correction & 2023 A/L Application Method: 
Online 
 
Click the link below for Application:
 
 
 
 
Previous:

RE-Correction for 2022 A/L & Application for 2023 A/L RE-Correction for 2022 A/L & Application for 2023 A/L Reviewed by Irumbu Thirai News on September 04, 2023 Rating: 5

Graduate Teaching Application - 2023 (Wayamba Province)

September 04, 2023
 

Open Competitive Examination for Recruitment of Graduates to Sri Lanka Teacher Service (SLTS) Class 3 Grade (a) for the Sinhala, Tamil & English Medium Teacher Vacancies existing in Provincial Council Schools of North Western Province – 2023 
 
வடமேல் மாகாணத்தின் மாகாண சபை பாடசாலைகளில் நிலவும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவை(SLTS) வகுப்பு 3 தரம் (அ) ற்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2023 
 
 
 
Total Subjects: 41 
 
Medium: Tamil, Sinhala and English. 
 
Closing Date: 02-10-2023. 
 
Age: 18 - 35. 
 
Subjects

Health & Social Protection 
 
Physical Education & Sports 
 
Performing Arts 
 
Arts & Crafts 
 
Interior Designing 
 
Fashion Designing 
 
Graphic Designing 
 
Landscape Designing 
 
Applied Gardening Technological Studies 
 
Livestock Production Technology Studies 
 
Food Production Technology 
 
Aquatic Resources Technology Studies 
 
Plantation Crop Production Technology 
 
Construction Technology Studies 
 
Motor Mechanics Technology 
 
Electrical & Electronic Technology 
 
Textile & Clothing Technology Studies 
 
Metal Processing Technology Studies 
 
Aluminum Processing Technology Studies 
 
Computer Hardware & Networking 

Tourism & Hospitality 
 
Chemistry 
 
Physics 
 
Biology 
 
Agricultural Science 
 
Combined Mathematics 
 
Engineering Technology 
 
Bio systems Technology 
 
Science for Technology 
 
Information and Communication Technology 
 
English 
 
Arabic 
 
French 
Chinese
 
Japanese 
 
German 
 
Russian 
 
Hindi 
 
Korean 
 
Special Education 
 
Child Psychology & Protection 
 
 
Official Website

 
Full Details (Gazette) Sinhala  Tamil English
 
Application Form (Download) Pending
 
 
 
 
Previous:
 
Graduate Teaching Application - 2023 (Wayamba Province) Graduate Teaching Application - 2023 (Wayamba Province) Reviewed by Irumbu Thirai News on September 04, 2023 Rating: 5

வெளியாகின 2022 உ.தர பரீட்சை பெறுபேறுகள்: பார்வையிடும் முறைகள் இதோ!

September 04, 2023

 
2022 ம் ஆண்டுக்குரிய க.பொ.த உ.தர பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. 
 
 
பரீட்சை பெறுபேறுகளை பின்வரும் முறைகளில் பார்வையிடலாம். 
 
 
 
 
(01) பரீட்சைத் திணைக்களத்தின் இணையதளத்தின் மூலம் பார்வையிட... 
 
பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளத்தின் மூலமாக பார்வையிட வேண்டுமென்றால் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து பரீட்சை சுட்டெண்ணை வழங்கி பார்வையிடுக. 

 
 
 
 
(02) கையடக்க தொலைபேசியில் SMS முறையில் பார்வையிட... 
 
கையடக்க தொலைபேசியில் SMS முறையில் பார்வையிட வேண்டுமென்றால் உங்கள் தொலைபேசி வலையமைப்புக்கேற்ப கீழுள்ள பொருத்தமான முறையில் உரிய இலக்கத்திற்கு SMS செய்க 
 
Mobitel EXAMS and send to 8884 
 
Airtel EXAMS and send to 7545 

Dialog EXAMS and send to 7777 
 
Hutch EXAMS and send to 8888 
 
 
 
 
 
 
Previous:

வெளியாகின 2022 உ.தர பரீட்சை பெறுபேறுகள்: பார்வையிடும் முறைகள் இதோ! வெளியாகின 2022 உ.தர பரீட்சை பெறுபேறுகள்: பார்வையிடும் முறைகள் இதோ! Reviewed by Irumbu Thirai News on September 04, 2023 Rating: 5

01-09-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 01-09-2023

September 03, 2023

 
01-09-2023 அன்று வெளியான அரச வர்த்தமானியை மும்மொழிகளிலும் இங்கு தருகிறோம். 
 
குறிப்பு: தற்போதைய நிலையில் (03-09-2023 - 11:55PM) தமிழ் மொழி மூல வர்த்தமானி பதிவேற்றப்படவில்லை. ஆனால் அதற்கான லிங்கை தருகிறோம். தொடர்ந்து முயற்சிக்கவும். அரசாங்க அச்சக திணைக்களத்தால் பதிவேற்றப்பட்டதும் இந்த லிங்குகள் மூலம் பார்வையிடலாம். 
 
Click the link below for Gazettes:

 
 
 
 
 
Previous:
 
 
01-09-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 01-09-2023 01-09-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 01-09-2023 Reviewed by Irumbu Thirai News on September 03, 2023 Rating: 5

மாணவிகளின் மாதவிடாய் தொடர்பில் விசாரித்த அதிபர்

September 01, 2023


மாணவிகளின் மாதவிடாய் தொடர்பில் மாணவ தலைவியிடம் விபரங்களைக் கோரிய பாடசாலை அதிபர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி கோட்டத்திலுள்ள பாடசாலை ஒன்றின் அதிபரே இவ்வாறு மாணவ தலைவியிடம் அடிக்கடி விடுமுறை எடுக்கின்ற பாடசாலை மாணவிகளின் மாத விடாய் தொடர்பில் தகவல் கோரியதாக கல்முனை பிராந்திய மனித உரிமை காரியாலயத்தில் 23.08.2023 முறையிடப்பட்டுள்ளது. 

குறித்த முறைப்பாட்டினை மாணவ தலைவி உள்ளிட்ட பெற்றோர்கள் மேற்கொண்டுள்ளதுடன் பாடசாலை அதிபருக்கு இவ்விடயம் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக அழைப்பாணை வழங்கப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 
இதற்கமைய குறித்த விசாரணையில் பாடசாலை அதிபர் குறித்த மாணவ தலைவியை தனது அறைக்குள் அழைத்து மாணவிகளின் வரவு வீதம் குறைவாக உள்ளதாகவும் இதற்கு காரணம் மாதவிடாய் என தான் அறிவதாகவும் எனவே ஒரு கொப்பியில் தினமும் மாதவிடாய் எந்த மாணவர்களுக்கு ஏற்படுகின்றது, எத்தனை நாட்களின் பின்னர் மாதவிடாய் நிறைவடைகின்றது. மாதவிடாய் காரணமாக தான் மாணவர்கள் பாடசாலைக்கு இடைநடுவில் செல்கின்றார்களா? அல்லது பாடசாலைக்கு ஏன் சமூகமளிக்கவில்லை? என வினவி உரிய மாணவர்களின் தகவலுடன் தன்னை தினமும் சந்தித்து கூற வேண்டும் என அதிபர் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அத்துடன் குறித்த விடயம் தொடர்பாக அப்பாடசாலையில் உள்ள சில மாணவர்கள், ஆசிரியர்களிடமும் எதிர்வரும் சில தினங்களளில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
Source: adaderana.



Previous:

மாணவிகளின் மாதவிடாய் தொடர்பில் விசாரித்த அதிபர் மாணவிகளின் மாதவிடாய் தொடர்பில் விசாரித்த அதிபர் Reviewed by Irumbu Thirai News on September 01, 2023 Rating: 5

Annual Transfers Of Officers In Combined Services - 2024

September 01, 2023
Annual Transfers Of Officers In Combined Services - 2024 Annual Transfers Of Officers In Combined Services - 2024 Reviewed by Irumbu Thirai News on September 01, 2023 Rating: 5

28-08-2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

August 31, 2023


 
28-08-2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். 
 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 




Previous:
 
 
28-08-2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 28-08-2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on August 31, 2023 Rating: 5

25-08-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 25-08-2023

August 31, 2023

 
25-08-2023 அன்று வெளியான அரச வர்த்தமானியை மும்மொழிகளிலும் இங்கு தருகிறோம். 
 
 
Click the link below for Gazette

 
 
 
 
 
Previous:
 
25-08-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 25-08-2023 25-08-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 25-08-2023 Reviewed by Irumbu Thirai News on August 31, 2023 Rating: 5

பாடசாலை நேரத்தை நீடிப்பதற்கு யோசனை..

August 31, 2023


பாடசாலை நடைபெறும் நேரத்தை காலை 8 மணியிலிருந்து பி.ப. 4 மணிவரை நீடிப்பதற்கு யோசனையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார். 

கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

காலி பகுதியில் கரையோரங்களை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டத்தின் பின்னர் ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் ரொசான் ரணசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 

மாணவர்களை விளையாட்டில் ஈடுபட ஊக்குவிக்கும் நோக்கிலேயை இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


பாடசாலை நேரத்தை நீடிப்பதற்கு யோசனை.. பாடசாலை நேரத்தை நீடிப்பதற்கு யோசனை.. Reviewed by Irumbu Thirai News on August 31, 2023 Rating: 5

தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்

August 30, 2023


வடக்கு கிழக்கில் நீண்ட காலமாக பணியற்றி வருகின்ற தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

வட மாகாணத்தில் 60 ஆசிரியர்களும் கிழக்கு மாகாணத்தில் 187 ஆசிரியர்களும் நீண்டகாலமாக நிரந்தர நியமனம் இல்லாமல் தொண்டர் ஆசிரியர்களாக சேவையாற்றி வருகின்றனர். அண்மையில் குறித்த தொண்டர் ஆசிரியர்களின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, தமக்கான நிரந்தர நியமத்தை பெற்றுத் தருமாறு கோரிக்கை முன்வைத்தனர். 

அதுதொடர்பாக ஆராயந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த திங்கட் கிழமை இடம்பெற்ற அமைச்சரவையில் இது தொடர்பாக பிரஸ்தாபித்ததுடன் நிரந்தர நியமனங்கள் வழக்கப்பட வேண்டியதன் அவசியத்தினையும் வலியுறுத்திய நிலையில், அமைச்சரவை அதற்கு ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Source: adaderana.


தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் Reviewed by Irumbu Thirai News on August 30, 2023 Rating: 5
Powered by Blogger.