A/L GIT Paper Marking Application - (2019 - 2022)

September 12, 2023


Selection of Marking Examiners 
 
General information Technology (GIT) held in 2019, 2020, 2021, 2022 (2022).
 
Closing date: 25-09-2023.
 
 
Technical Instructions (Pdf)     Download
 
Notice (Instructions) Tamil   Sinhala
 
Online Application Click here 
 
 
 
 
Previous:
 
A/L GIT Paper Marking Application - (2019 - 2022) A/L GIT Paper Marking Application - (2019 - 2022) Reviewed by Irumbu Thirai News on September 12, 2023 Rating: 5

Action Research for Teachers(6-13) - Ministry of Education

September 11, 2023


கல்வி அமைச்சின் தேசிய மொழிகள் மற்றும் மானுடவியல் கிளையின் ஊடாக மேற்பார்வை மற்றும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும் பின்வரும் பாடங்களுக்காக அந்தந்த பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு (தரம் 6 - 13) செயல்நிலை ஆய்வினை(Action Research) அறிமுகம் செய்து 2023 செப்டம்பர் தொடக்கம் டிசம்பர் வரை (ஒரு காலாண்டு) செயல்நிலை ஆய்வினை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் இக்கிளையினூடாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. 

பாடங்கள்:
1. சிங்கள மொழியும் இலக்கியமும் 

2. தமிழ் மொழியும் இலக்கியமும் 

3. இரண்டாம் மொழி சிங்களம், இரண்டாம் மொழி தமிழ் 

4. வரலாறு, புவியியல், குடியியல் கல்வி, அரசியல் விஞ்ஞானம், 
    அளவையியலும் விஞ்ஞானமும். 

மேற்படி பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் செயல்நிலை ஆய்வில் ஆர்வம் கொண்ட ஆசிரியர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பலாம். 


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முறைகள்:
தபால் அல்லது இ-மெயில்


தபால் முகவரி:
பணிப்பாளர். 
தேசிய மொழிகள் மற்றும் மானுடவியல் கிளை,
கல்வி அமைச்சு.
 
 
E-Mail:
moelanguages@gmail.com
 
 
Closing Date:
14-09-2023.
 
 
Click the link below for full details & Application:

 
 
 
Previous:
 


Action Research for Teachers(6-13) - Ministry of Education Action Research for Teachers(6-13) - Ministry of Education Reviewed by Irumbu Thirai News on September 11, 2023 Rating: 5

உள்ளூராட்சி மன்ற தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம்

September 11, 2023


தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் உள்ளூராட்சி நிறுவனங்களில் பணிபுரியும் சகல ஊழியர்களையும் நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நாடளாவிய ரீதியில் உள்ள உள்ளூராட்சி நிறுவனங்களில் தற்போது சுமார் 8,000 பணியாளர்கள் இருப்பதாகவும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார். 

குறித்த ஊழியர்களை நிரந்தரமாக்குவது தொடர்பான யோசனையை பிரதமர் தினேஷ் குணவர்தன அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளார். இந்த பிரேரணைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்ததன் பின்னர் நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.



Previous:

உள்ளூராட்சி மன்ற தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் உள்ளூராட்சி மன்ற தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் Reviewed by Irumbu Thirai News on September 11, 2023 Rating: 5

Examination Calendar for October 2023

September 11, 2023

 
The Examination department has released the Examination Calendar for October 2023. 
 
பரீட்சை திணைக்களத்தால் 2023 ஒக்டோபர் மாதம் நடத்தப்படும் பரீட்சைகளுக்கான நாட்காட்டியை திணைக்களம் வெளியிட்டுள்ளது. 
 
Click the link below for examination calendar:
 
 
 
 
 
Previous:

 
Examination Calendar for October 2023 Examination Calendar for October 2023 Reviewed by Irumbu Thirai News on September 11, 2023 Rating: 5

Examination Calendar for September 2023 (Amended)

September 11, 2023

 
The Examination department has released the Amended Examination Calendar for September 2023. 
 
பரீட்சை திணைக்களத்தால் 2023 செப்தம்பர் மாதம் நடத்தப்படும் பரீட்சைகளுக்கான திருத்தப்பட்ட நாட்காட்டியை திணைக்களம் வெளியிட்டுள்ளது. 
 
Click the link below for examination calendar:
 
 
 
 
 
Previous:
 
 
 
Examination Calendar for September 2023 (Amended) Examination Calendar for September 2023 (Amended) Reviewed by Irumbu Thirai News on September 11, 2023 Rating: 5

All Island Essay and Art Competitions for School Children – 2023

September 10, 2023
 

Sri Lanka Diabetes Federation (SLDF), the public arm of the Sri Lanka College of Endocrinologists has decided to conduct Annual Diabetes day competitions for commemoration of the world diabetes day 2023, with the theme of, “Healthy living to prevent Diabetes” 
 
TOPIC: 
HEALTHY LIVING TO PREVENT DIABETES
 
 
Age categories: 
Junior Category: Between 5 and 10 years of age on 01.01.2024 
Intermediate Category: Between 11 and 15 years of age on 01.01.2024 
Senior Category: Between 16 and 18 years of age on 01.01.2024 
 
 
Prizes
1st prize Rs. 25,000 
2nd prize Rs. 15,000 
3rd Prize Rs. 10,000 
 
Certificates and the consolation cash prizes will be awarded for the first 05 places. 
 
 
Closing date: 
30th September 2023
 
 

Click the link below for full details & Application:
 
 
 
 
Previous:
 
All Island Essay and Art Competitions for School Children – 2023 All Island Essay and Art Competitions for School Children – 2023 Reviewed by Irumbu Thirai News on September 10, 2023 Rating: 5

Circular: Granting Leave for a Public Officer for Adoption of a Child

September 10, 2023

 
Granting Leave for a Public Officer for Adoption of a Child. 
 
தத்தெடுக்கப்பட்ட குழந்தையை பராமரிப்பதற்காக அரசாங்க உத்தியோகத்தர் ஒருவருக்கு விடுமுறை வழங்குதல் 
 
Circular No: 16/2023 
 
Circular date: 2023-09-06 
 
 
Click the links below for full circulars (Tamil, English & Sinhala)

 
 
 
 
 
Previous: 
 
 
Circular: Granting Leave for a Public Officer for Adoption of a Child Circular: Granting Leave for a Public Officer for Adoption of a Child Reviewed by Irumbu Thirai News on September 10, 2023 Rating: 5

Closing Date Extended: Competition of Single Episode Teledramas and Short Films

September 09, 2023

 
Extension of the closing date for submitting Creations for the Competition of Single Episode Teledramas and Short Films 
 
Age limit: Open 
 
New Closing Date: 30-09-2023. 
 
Click the links below for full details (Announcement, criterias, application, etc..) 

 
 
 
 
Previous:
 
 
Closing Date Extended: Competition of Single Episode Teledramas and Short Films Closing Date Extended: Competition of Single Episode Teledramas and Short Films  Reviewed by Irumbu Thirai News on September 09, 2023 Rating: 5

Annual Transfers in Combined Service - 2024

September 09, 2023
Annual Transfers in Combined Service - 2024 Annual Transfers in Combined Service - 2024 Reviewed by Irumbu Thirai News on September 09, 2023 Rating: 5

04-09-2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

September 09, 2023

 
04-09-2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். 
 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.



Previous:
 
 
04-09-2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 04-09-2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on September 09, 2023 Rating: 5

08-09-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 08-09-2023

September 09, 2023

 
08-09-2023 அன்று வெளியான அரச வர்த்தமானியை மும்மொழிகளிலும் இங்கு தருகிறோம். 
 
குறிப்பு: தற்போதைய நிலையில் (09-09-2023 - 02:15PM) தமிழ் மொழி மூல வர்த்தமானி பதிவேற்றப்படவில்லை. ஆனால் அதற்கான லிங்கை தருகிறோம். தொடர்ந்து முயற்சிக்கவும். அரசாங்க அச்சக திணைக்களத்தால் பதிவேற்றப்பட்டதும் இந்த லிங்குகள் மூலம் பார்வையிடலாம்.
 
Click the links below for Gazettes:

 
 
 
 
Previous:
 
 
08-09-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 08-09-2023 08-09-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 08-09-2023 Reviewed by Irumbu Thirai News on September 09, 2023 Rating: 5

Results Summary of 2022 A/L

September 04, 2023


Results Summary of the 2022 A/L 
 
Total candidates: 
School - 232,797 
Private - 31,136 
Total - 263, 933
 
Qualified for University Administration: 
School - 149,487 
Private - 17,451 
Total - 166 938

Results Halt Candidates: 
School - 59 
Private - 25 
Total - 84 
 
Total Qualified Percentage: 
63.3/% 
 
 
 
Previous:
 
Results Summary of 2022 A/L Results Summary of 2022 A/L Reviewed by Irumbu Thirai News on September 04, 2023 Rating: 5

RE-Correction for 2022 A/L & Application for 2023 A/L

September 04, 2023


Re-correction date: 
Sep 07 - Sep 16, 2023 
 
Application for 2023 A/L: 
Sep 11 - Sep 16, 2023 
 
Re correction & 2023 A/L Application Method: 
Online 
 
Click the link below for Application:
 
 
 
 
Previous:

RE-Correction for 2022 A/L & Application for 2023 A/L RE-Correction for 2022 A/L & Application for 2023 A/L Reviewed by Irumbu Thirai News on September 04, 2023 Rating: 5
Powered by Blogger.