அதிகரித்துவரும் மாணவர் இடைவிலகல்

January 21, 2024


தற்போதைய நிலையில் அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவு காரணமாக பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் பலர் பாடசாலை கல்வியிலிருந்து இடைவிலகி உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், மத்திய மாகாணத்தில் மாத்திரம் கடந்த வருடத்தில் 1989 மாணவர்கள் பாடசாலை கல்வியிலிருந்து இடைவிலகியுள்ளனர். இதில் நுவரெலியா மாவட்டத்தில் 570 மாணவர்களும் கொத்மலையில் 319, கம்பளையில் 250, ஹட்டனில் 541 மாணவர்களும் பாடசாலை கல்வியிலிருந்து இடை விலகி உள்ளனர். தற்போதைய பொருளாதார நிலை காரணமாக பாடசாலை கல்வியிலிருந்து மாணவர்கள் இடைவிலகுவது அதிகரித்த வண்ணம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
அதிகரித்துவரும் மாணவர் இடைவிலகல் அதிகரித்துவரும் மாணவர் இடைவிலகல் Reviewed by Irumbu Thirai News on January 21, 2024 Rating: 5

Vacancies: National Science and Technology Commission (Ministry of Education)

January 21, 2024
Vacancies: National Science and Technology Commission (Ministry of Education) Vacancies: National Science and Technology Commission (Ministry of Education) Reviewed by Irumbu Thirai News on January 21, 2024 Rating: 5

19-01-2024 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 19-01-2024

January 20, 2024

 
19-01-2024 அன்று வெளியான அரச வர்த்தமானியை மும்மொழிகளிலும் இங்கு தருகிறோம். இதில் அரச தொழில் வாய்ப்புகள், கற்கைநெறிகள் போன்ற விடயங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
 
குறிப்பு: தற்போதைய நிலையில் (20-01-2024 - 11:45PM) தமிழ் மொழி மூல வர்த்தமானி மாத்திரமே பதிவேற்றப்பட்டுள்ளது. ஆனால் ஆங்கிலம், சிங்களம் என்பவற்றுக்கான லிங்குகளையும் தருகிறோம். தொடர்ந்து முயற்சிக்கவும். அரசாங்க அச்சக திணைக்களத்தால் பதிவேற்றப்பட்டதும் இந்த லிங்குகள் மூலம் பார்வையிடலாம். 
 
 
Click the links below for Gazette:
 
 
 
19-01-2024 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 19-01-2024 19-01-2024 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 19-01-2024 Reviewed by Irumbu Thirai News on January 20, 2024 Rating: 5

Promotion of Officers in Grade I of Sri Lanka Engineering Service to Special Grade and Appointment to the Posts

January 20, 2024


 

Promotion of Officers in Grade I of Sri Lanka Engineering Service to Special Grade and Appointment to the Posts. 

இலங்கை பொறியியலாளர் சேவையின் தரம் I இன் உத்தியோகத்தர்களை விசேட தரத்துக்கு தரமுயர்த்தல் மற்றும் பதவிகளுக்கு நியமித்தல் 

ශ්‍රී ලංකා ඉංජිනේරු සේවයේ I ශ්‍රේණියේ නිලධාරීන් විශේෂ ශ්‍රේණියට උසස් කිරීම හා තනතුරුවලට පත් කිරීම 

Closing date: 16-02-2024.

 

Click the links below for full details (Tamil, English and Sinhala)

Tamil 

English 

Sinhala 

Promotion of Officers in Grade I of Sri Lanka Engineering Service to Special Grade and Appointment to the Posts  Promotion of Officers in Grade I of Sri Lanka Engineering Service to Special Grade and Appointment to the Posts Reviewed by Irumbu Thirai News on January 20, 2024 Rating: 5

Appointment of Suitable Officers for the Vacant Post in Grade 1 (Sri Lanka Planning Service)

January 19, 2024
Appointment of Suitable Officers for the Vacant Post in Grade 1 (Sri Lanka Planning Service) Appointment of Suitable Officers for the Vacant Post in Grade 1 (Sri Lanka Planning Service) Reviewed by Irumbu Thirai News on January 19, 2024 Rating: 5

2023 இல் வெளியிடப்பட்ட அரசாங்க நிர்வாக சுற்றறிக்கைகள், திருத்தப்பட்ட சுற்றறிக்கைகள், சுற்றறிக்கை கடிதங்கள் என்பவற்றின் முழு விபரம்

January 19, 2024

 
2023 இல் வெளியிடப்பட்ட அரசாங்க நிர்வாக சுற்றறிக்கைகள், திருத்தப்பட்ட சுற்றறிக்கைகள், சுற்றறிக்கை கடிதங்கள் என்பவற்றின் விபரப் பட்டியலை பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது. 
 
சுற்றறிக்கைகள் - 26 
திருத்தப்பட்ட சுற்றறிக்கைகள் - 11 
சுற்றறிக்கை கடிதங்கள் - 04 
 
இது தொடர்பான முழு விவரங்களை பெற கீழே உள்ள லிங்குகளை கிளிக் செய்க (தமிழ், ஆங்கிலம், சிங்களம்)

 



Previous:
 
2023 இல் வெளியிடப்பட்ட அரசாங்க நிர்வாக சுற்றறிக்கைகள், திருத்தப்பட்ட சுற்றறிக்கைகள், சுற்றறிக்கை கடிதங்கள் என்பவற்றின் முழு விபரம் 2023 இல் வெளியிடப்பட்ட அரசாங்க நிர்வாக சுற்றறிக்கைகள், திருத்தப்பட்ட சுற்றறிக்கைகள், சுற்றறிக்கை கடிதங்கள் என்பவற்றின் முழு விபரம் Reviewed by Irumbu Thirai News on January 19, 2024 Rating: 5

Samsung இன் 12 வருட ஒட்டத்தை பின் தள்ளிய Apple!

January 18, 2024


உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் விற்பனையாளரான Samsung நிறுவனத்தை Apple பின்னுக்குத் தள்ளியுள்ளது. 

அமெரிக்காவின் iPhone அதன் தென் கொரிய போட்டியாளரான Samsung இன் 12 வருட சாதனையை முறியடித்து உலகில் அதிக விற்பனையாகும் Smart Phone என்ற நாமத்தை பெற்றுள்ளது.

இந்த வாரம் வெளியிடப்பட்ட இன்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேஷனின் தரவுகளின்படி, தென் கொரிய நிறுவனத்தின் 226.6 மில்லியன் யூனிட்களுடன் ஒப்பிடும்போது, ஐபோன் 2023 இல் 234.6 மில்லியன் யூனிட்டுகளுடன் முன்னணியில் காணப்படுகிறது. 

Samsung  19.4% சந்தைப் பங்கையும் iPhone 20.1% சந்தைப் பங்கையும் பெற்றுள்ளது என்று IDC தெரிவித்துள்ளது. 

Samsung இன் அண்மைய வெளியீடுகள் தொடர்பான அறிமுகத்திற்கு முன்னரே இந்த தரவுகள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.
 
 
Previous:

Samsung இன் 12 வருட ஒட்டத்தை பின் தள்ளிய Apple! Samsung இன் 12 வருட ஒட்டத்தை பின் தள்ளிய Apple! Reviewed by Irumbu Thirai News on January 18, 2024 Rating: 5

சுற்றறிக்கையை மீறிய 51 ஆசிரியர்கள் இடமாற்றம்!

January 17, 2024


சுற்றறிக்கையை மீறிய 51 ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய மத்திய மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. 

தாம் கற்பிக்கும் மாணவர்களுக்கு பணம் வசூலித்து மேலதிக வகுப்புகளை நடத்த கூடாது என்று மத்திய மாகாணத்தில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. பெற்றோர்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளை தொடர்ந்தே இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த நிலையில், இந்த சுற்றறிக்கையை மீறும் வகையில் சில ஆசிரியர்கள் மேலதிக வகுப்புக்களை நடத்துவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடவடிக்கைகள், சுற்றி வளைப்புகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக மத்திய மகாண கல்வி அமைச்சு விசேட சுற்றி வளைப்பு பிரிவை நிறுவி உரிய இடங்களில் சோதனையும் நடத்தியது. 

சுற்றி வளைப்பிற்காக அமைக்கப்பட்ட விசேட குழு உரிய இடங்களுக்கு சென்று முறையாக விசாரணைகளையும் மேற்கொண்டது. 

இதன் போது சில ஆசிரியர்கள் தாம் கற்பிக்கும் மாணவர்களுக்கு மேலதிக வகுப்பில் பங்கேற்குமாறு அழுத்தம் கொடுப்பதாகவும் மத்திய மாகாண கல்வி அமைச்சுக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த நிலையிலேயே இவ்வாறு சுற்றறிக்கையை மீறும் வகையில் மேலதிக வகுப்புகளை பணம் வசூலித்து நடாத்திய 51 ஆசிரியர்கள் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக மத்திய மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


Previous:
 
சுற்றறிக்கையை மீறிய 51 ஆசிரியர்கள் இடமாற்றம்! சுற்றறிக்கையை மீறிய 51 ஆசிரியர்கள் இடமாற்றம்! Reviewed by Irumbu Thirai News on January 17, 2024 Rating: 5

12-01-2024 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 12-01-2024

January 17, 2024

 
12-01-2024 அன்று வெளியான அரச வர்த்தமானியை மும்மொழிகளிலும் இங்கு தருகிறோம். 
 
குறிப்பு: தற்போதைய நிலையில் (17-01-2024 - 09:45PM) தமிழ் மொழி மூல வர்த்தமானி பதிவேற்றப்படவில்லை. ஆனால் அதற்கான லிங்கை தருகிறோம். தொடர்ந்து முயற்சிக்கவும். அரசாங்க அச்சக திணைக்களத்தால் பதிவேற்றப்பட்டதும் இந்த லிங்குகள் மூலம் பார்வையிடலாம். 
 
Click the links below for Gazette:
 
 
 
 
12-01-2024 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 12-01-2024 12-01-2024 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 12-01-2024 Reviewed by Irumbu Thirai News on January 17, 2024 Rating: 5

உயர்தர பரீட்சை - 2023: நடைபெற்று முடிந்த வினாப் பத்திரம் ரத்து! பரீட்சை திணைக்களம் விசேட அறிவிப்பு!

January 12, 2024


தற்போது நடைபெறும் 2023 க்கான உயர் தர பரீட்சையில், கடந்த ஜனவரி 10ஆம் தேதி நடைபெற்ற விவசாய விஞ்ஞானம் (Agricultural Science) பகுதி - 11 ரத்து செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார். 

குறித்த வினா பத்திரமானது பரீட்சை நடைபெறுவதற்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் வெளியானதை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த பரீட்சையின் மீள் பரீட்சைக்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உயர்தர பரீட்சை - 2023: நடைபெற்று முடிந்த வினாப் பத்திரம் ரத்து! பரீட்சை திணைக்களம் விசேட அறிவிப்பு! உயர்தர பரீட்சை - 2023: நடைபெற்று முடிந்த வினாப் பத்திரம் ரத்து! பரீட்சை திணைக்களம் விசேட அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on January 12, 2024 Rating: 5

Upcoming Training Programmes in January 2024 (Distance Learning Centre)

January 11, 2024
Upcoming Training Programmes in January 2024 (Distance Learning Centre) Upcoming Training Programmes in January 2024 (Distance Learning Centre) Reviewed by Irumbu Thirai News on January 11, 2024 Rating: 5

Circular: அரச சேவையின் வாழ்க்கைச் செலவுப் படி மற்றும் விதவைகள்/தபுதாரர்கள் மற்றும் அநாதைகள் ஓய்வூதிய பங்களிப்புப் பணம் அறவிடுதல் என்பவற்றில் திருத்தம் செய்தல்

January 10, 2024

 
Public Administration Circular 
 
2024 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு இணங்க அரச சேவையின் வாழ்க்கைச் செலவுப் படி மற்றும் விதவைகள்/தபுதாரர்கள் மற்றும் அநாதைகள் ஓய்வூதிய பங்களிப்புப் பணம் அறவிடுதல் என்பவற்றில் திருத்தம் செய்தல். 
 
Revision of the Cost of Living Allowance and the Recovery of Contributions to the Widows’/Widowers’ and Orphans’ Pensions Fund in the Public Service as per Budget Proposals 2024 
 
2024 අයවැය යෝජනා අනුව රාජ්‍ය සේවයේ ජීවන වියදම් දීමනාව සහ වැන්දඹු/ වැන්දඹු පුරුෂ හා අනත්දරු විශ්‍රාම වැටුප් දායක මුදල් අයකිරීම සංශෝධනය කිරීම 
 
Circular Number: 03/2024 
 
Date: 2024-01-10 
 
Click the links below for circulars (Tamil, English and Sinhala)
 
 
 
 
 
 
Previous:

 
Circular: அரச சேவையின் வாழ்க்கைச் செலவுப் படி மற்றும் விதவைகள்/தபுதாரர்கள் மற்றும் அநாதைகள் ஓய்வூதிய பங்களிப்புப் பணம் அறவிடுதல் என்பவற்றில் திருத்தம் செய்தல் Circular: அரச சேவையின் வாழ்க்கைச் செலவுப் படி மற்றும் விதவைகள்/தபுதாரர்கள் மற்றும் அநாதைகள் ஓய்வூதிய பங்களிப்புப் பணம் அறவிடுதல் என்பவற்றில் திருத்தம் செய்தல் Reviewed by Irumbu Thirai News on January 10, 2024 Rating: 5

தாபன விதிக்கோவையின் ஏற்பாடுகளைத் திருத்தி வெளியிடப்பட்ட பொது நிர்வாக சுற்றறிக்கைகள் - 2023

January 10, 2024

 
தாபன விதிக்கோவையின் ஏற்பாடுகளைத் திருத்தி வெளியிடப்பட்ட பொது நிர்வாக சுற்றறிக்கைகள் - 2023 
 
Public Administration Circulars Issued Revising the Provisions of the Establishment Code - 2023 
 
ආයතන සංග්‍රහයේ විධිවිධාන සංශෝධනය කරමින් නිකුත් කරන ලද රාජ්‍ය පරිපාලන චක්‍රලේඛ - 2023 
 
Circular No: 01/2024 
 
Date: 03-01-2024. 
 
 
Click the link below for circulars (Tamil, English and Sinhala)
 
 
 
தாபன விதிக்கோவையின் ஏற்பாடுகளைத் திருத்தி வெளியிடப்பட்ட பொது நிர்வாக சுற்றறிக்கைகள் - 2023 தாபன விதிக்கோவையின் ஏற்பாடுகளைத் திருத்தி வெளியிடப்பட்ட பொது நிர்வாக சுற்றறிக்கைகள் - 2023 Reviewed by Irumbu Thirai News on January 10, 2024 Rating: 5
Powered by Blogger.