உ. தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு கல்வி அமைச்சால் இலவசமாக நடாத்தப்படும் தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சி திட்டம்

January 22, 2024


2023ற்கான உயர்தர பரீட்சையை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு தொழிற்கல்வி வழிகாட்டுதலை வழங்கும் நோக்கத்துடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. 

2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 299 பாடசாலைகளில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். 

மாணவர்களுக்கு பிரயோக பயன்பாட்டுடன் கூடிய ஆங்கில மொழி, தொழில்கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற விடய பரப்புகளில் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய இறுதி தினம்:
09-02-2024.

தொடர்புகளுக்கு:
011-2597681.
011-2136588.

Online விண்ணப்பத்திற்கு செல்ல கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.



Previous:
 


உ. தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு கல்வி அமைச்சால் இலவசமாக நடாத்தப்படும் தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சி திட்டம் உ. தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு கல்வி அமைச்சால் இலவசமாக நடாத்தப்படும் தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சி திட்டம் Reviewed by Irumbu Thirai News on January 22, 2024 Rating: 5

Turkey Scholarships for Sri Lanka Students - 2024/25

January 21, 2024


 

The government of Turkey is offering government funded scholarship opportunities to Sri Lankan students to pursue Undergraduate, Postgraduate and PhD degree programs. 

Closing date: 20-02-2024. 

 

How to apply Click here

 

Scholarship search page to find the scholarship program that works best for you Click here

 

The information regarding the application requirements, evaluation and selection process and other related guidelines Click here

 

 

Previous:

Cuban Undergraduate Scholarship - 2024/25 (Medicine)  

உயர்தர கணக்கீடு பரீட்சையின் போது மாணவர்களுக்கு அநீதி: பெற்றோர் விசனம்!

Turkey Scholarships for Sri Lanka Students - 2024/25 Turkey Scholarships for Sri Lanka Students - 2024/25 Reviewed by Irumbu Thirai News on January 21, 2024 Rating: 5

Cuban Undergraduate Scholarship - 2024/25 (Medicine)

January 21, 2024


 

Applications are invited from eligible Sri Lankan applicants for the undergraduate scholarship in medicine. 

 

Age: 16-25 

Free: Education if the scholar, Accomodation, food and medical. 

Air ticket: by student. 

Application method: Online only. 

Closing date: 28-02-2024. 

 

Note: selected candidates must arrive in Cuba before end of the August 2024 in order to do the preparatory studies in Spanish language. 

 

Click the link below for online application: 

Online Application 

 

Click the link below for full details:

Full details 

 

 

Previous:

உயர்தர கணக்கீடு பரீட்சையின் போது மாணவர்களுக்கு அநீதி: பெற்றோர் விசனம்! 

அதிகரித்துவரும் மாணவர் இடைவிலகல் 

 

Cuban Undergraduate Scholarship - 2024/25 (Medicine) Cuban Undergraduate Scholarship - 2024/25 (Medicine) Reviewed by Irumbu Thirai News on January 21, 2024 Rating: 5

உயர்தர கணக்கீடு பரீட்சையின் போது மாணவர்களுக்கு அநீதி: பெற்றோர் விசனம்!

January 21, 2024


2023 ற்கான உயர்தர பரீட்சை தற்போது நடைபெறுகிறது. இதில் கணக்கீடு பகுதி - 1 ற்கான பரீட்சையின் போது மாணவர்கள் கணிப்பான்களை பயன்படுத்துவதில் பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

காலி பிரதேசத்தில் உள்ள பரீட்சை நிலையம் ஒன்றிலேயே இவ்வாறான நிகழ்வு இடம்பெற்றுள்ளது. 

மாணவர்கள் பரீட்சை எழுதிக் கொண்டிருக்கும்போது பரீட்சை நிலைய பொறுப்பதிகாரி கணிப்பான்களை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.. அதன் பின்னர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு மாணவர்களுக்கு மீண்டும் கணிப்பான்கள் வழங்கப்பட்டுள்ளன.

பரீட்சை மண்டபத்திற்குள் அங்கீகரிக்கப்படாத கணிப்பான் வகைகளை கொண்டு வந்ததாலேயே இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

கணிப்பான்களை மீண்டும் வழங்கியதன் பின்னர் மாணவர்களுக்கு மேலதிக நேரம் வழங்கப்படவில்லை என மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். 

எனவே இந்த நிகழ்வினால் தமது பிள்ளைகளுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக குறித்த பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
 
 
 
 
Previous:



உயர்தர கணக்கீடு பரீட்சையின் போது மாணவர்களுக்கு அநீதி: பெற்றோர் விசனம்! உயர்தர கணக்கீடு பரீட்சையின் போது மாணவர்களுக்கு அநீதி: பெற்றோர் விசனம்! Reviewed by Irumbu Thirai News on January 21, 2024 Rating: 5

அதிகரித்துவரும் மாணவர் இடைவிலகல்

January 21, 2024


தற்போதைய நிலையில் அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவு காரணமாக பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் பலர் பாடசாலை கல்வியிலிருந்து இடைவிலகி உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், மத்திய மாகாணத்தில் மாத்திரம் கடந்த வருடத்தில் 1989 மாணவர்கள் பாடசாலை கல்வியிலிருந்து இடைவிலகியுள்ளனர். இதில் நுவரெலியா மாவட்டத்தில் 570 மாணவர்களும் கொத்மலையில் 319, கம்பளையில் 250, ஹட்டனில் 541 மாணவர்களும் பாடசாலை கல்வியிலிருந்து இடை விலகி உள்ளனர். தற்போதைய பொருளாதார நிலை காரணமாக பாடசாலை கல்வியிலிருந்து மாணவர்கள் இடைவிலகுவது அதிகரித்த வண்ணம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
அதிகரித்துவரும் மாணவர் இடைவிலகல் அதிகரித்துவரும் மாணவர் இடைவிலகல் Reviewed by Irumbu Thirai News on January 21, 2024 Rating: 5

Vacancies: National Science and Technology Commission (Ministry of Education)

January 21, 2024
Vacancies: National Science and Technology Commission (Ministry of Education) Vacancies: National Science and Technology Commission (Ministry of Education) Reviewed by Irumbu Thirai News on January 21, 2024 Rating: 5

19-01-2024 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 19-01-2024

January 20, 2024

 
19-01-2024 அன்று வெளியான அரச வர்த்தமானியை மும்மொழிகளிலும் இங்கு தருகிறோம். இதில் அரச தொழில் வாய்ப்புகள், கற்கைநெறிகள் போன்ற விடயங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
 
குறிப்பு: தற்போதைய நிலையில் (20-01-2024 - 11:45PM) தமிழ் மொழி மூல வர்த்தமானி மாத்திரமே பதிவேற்றப்பட்டுள்ளது. ஆனால் ஆங்கிலம், சிங்களம் என்பவற்றுக்கான லிங்குகளையும் தருகிறோம். தொடர்ந்து முயற்சிக்கவும். அரசாங்க அச்சக திணைக்களத்தால் பதிவேற்றப்பட்டதும் இந்த லிங்குகள் மூலம் பார்வையிடலாம். 
 
 
Click the links below for Gazette:
 
 
 
19-01-2024 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 19-01-2024 19-01-2024 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 19-01-2024 Reviewed by Irumbu Thirai News on January 20, 2024 Rating: 5

Promotion of Officers in Grade I of Sri Lanka Engineering Service to Special Grade and Appointment to the Posts

January 20, 2024


 

Promotion of Officers in Grade I of Sri Lanka Engineering Service to Special Grade and Appointment to the Posts. 

இலங்கை பொறியியலாளர் சேவையின் தரம் I இன் உத்தியோகத்தர்களை விசேட தரத்துக்கு தரமுயர்த்தல் மற்றும் பதவிகளுக்கு நியமித்தல் 

ශ්‍රී ලංකා ඉංජිනේරු සේවයේ I ශ්‍රේණියේ නිලධාරීන් විශේෂ ශ්‍රේණියට උසස් කිරීම හා තනතුරුවලට පත් කිරීම 

Closing date: 16-02-2024.

 

Click the links below for full details (Tamil, English and Sinhala)

Tamil 

English 

Sinhala 

Promotion of Officers in Grade I of Sri Lanka Engineering Service to Special Grade and Appointment to the Posts  Promotion of Officers in Grade I of Sri Lanka Engineering Service to Special Grade and Appointment to the Posts Reviewed by Irumbu Thirai News on January 20, 2024 Rating: 5

Appointment of Suitable Officers for the Vacant Post in Grade 1 (Sri Lanka Planning Service)

January 19, 2024
Appointment of Suitable Officers for the Vacant Post in Grade 1 (Sri Lanka Planning Service) Appointment of Suitable Officers for the Vacant Post in Grade 1 (Sri Lanka Planning Service) Reviewed by Irumbu Thirai News on January 19, 2024 Rating: 5

2023 இல் வெளியிடப்பட்ட அரசாங்க நிர்வாக சுற்றறிக்கைகள், திருத்தப்பட்ட சுற்றறிக்கைகள், சுற்றறிக்கை கடிதங்கள் என்பவற்றின் முழு விபரம்

January 19, 2024

 
2023 இல் வெளியிடப்பட்ட அரசாங்க நிர்வாக சுற்றறிக்கைகள், திருத்தப்பட்ட சுற்றறிக்கைகள், சுற்றறிக்கை கடிதங்கள் என்பவற்றின் விபரப் பட்டியலை பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது. 
 
சுற்றறிக்கைகள் - 26 
திருத்தப்பட்ட சுற்றறிக்கைகள் - 11 
சுற்றறிக்கை கடிதங்கள் - 04 
 
இது தொடர்பான முழு விவரங்களை பெற கீழே உள்ள லிங்குகளை கிளிக் செய்க (தமிழ், ஆங்கிலம், சிங்களம்)

 



Previous:
 
2023 இல் வெளியிடப்பட்ட அரசாங்க நிர்வாக சுற்றறிக்கைகள், திருத்தப்பட்ட சுற்றறிக்கைகள், சுற்றறிக்கை கடிதங்கள் என்பவற்றின் முழு விபரம் 2023 இல் வெளியிடப்பட்ட அரசாங்க நிர்வாக சுற்றறிக்கைகள், திருத்தப்பட்ட சுற்றறிக்கைகள், சுற்றறிக்கை கடிதங்கள் என்பவற்றின் முழு விபரம் Reviewed by Irumbu Thirai News on January 19, 2024 Rating: 5

Samsung இன் 12 வருட ஒட்டத்தை பின் தள்ளிய Apple!

January 18, 2024


உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் விற்பனையாளரான Samsung நிறுவனத்தை Apple பின்னுக்குத் தள்ளியுள்ளது. 

அமெரிக்காவின் iPhone அதன் தென் கொரிய போட்டியாளரான Samsung இன் 12 வருட சாதனையை முறியடித்து உலகில் அதிக விற்பனையாகும் Smart Phone என்ற நாமத்தை பெற்றுள்ளது.

இந்த வாரம் வெளியிடப்பட்ட இன்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேஷனின் தரவுகளின்படி, தென் கொரிய நிறுவனத்தின் 226.6 மில்லியன் யூனிட்களுடன் ஒப்பிடும்போது, ஐபோன் 2023 இல் 234.6 மில்லியன் யூனிட்டுகளுடன் முன்னணியில் காணப்படுகிறது. 

Samsung  19.4% சந்தைப் பங்கையும் iPhone 20.1% சந்தைப் பங்கையும் பெற்றுள்ளது என்று IDC தெரிவித்துள்ளது. 

Samsung இன் அண்மைய வெளியீடுகள் தொடர்பான அறிமுகத்திற்கு முன்னரே இந்த தரவுகள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.
 
 
Previous:

Samsung இன் 12 வருட ஒட்டத்தை பின் தள்ளிய Apple! Samsung இன் 12 வருட ஒட்டத்தை பின் தள்ளிய Apple! Reviewed by Irumbu Thirai News on January 18, 2024 Rating: 5

சுற்றறிக்கையை மீறிய 51 ஆசிரியர்கள் இடமாற்றம்!

January 17, 2024


சுற்றறிக்கையை மீறிய 51 ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய மத்திய மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. 

தாம் கற்பிக்கும் மாணவர்களுக்கு பணம் வசூலித்து மேலதிக வகுப்புகளை நடத்த கூடாது என்று மத்திய மாகாணத்தில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. பெற்றோர்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளை தொடர்ந்தே இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த நிலையில், இந்த சுற்றறிக்கையை மீறும் வகையில் சில ஆசிரியர்கள் மேலதிக வகுப்புக்களை நடத்துவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடவடிக்கைகள், சுற்றி வளைப்புகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக மத்திய மகாண கல்வி அமைச்சு விசேட சுற்றி வளைப்பு பிரிவை நிறுவி உரிய இடங்களில் சோதனையும் நடத்தியது. 

சுற்றி வளைப்பிற்காக அமைக்கப்பட்ட விசேட குழு உரிய இடங்களுக்கு சென்று முறையாக விசாரணைகளையும் மேற்கொண்டது. 

இதன் போது சில ஆசிரியர்கள் தாம் கற்பிக்கும் மாணவர்களுக்கு மேலதிக வகுப்பில் பங்கேற்குமாறு அழுத்தம் கொடுப்பதாகவும் மத்திய மாகாண கல்வி அமைச்சுக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த நிலையிலேயே இவ்வாறு சுற்றறிக்கையை மீறும் வகையில் மேலதிக வகுப்புகளை பணம் வசூலித்து நடாத்திய 51 ஆசிரியர்கள் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக மத்திய மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


Previous:
 
சுற்றறிக்கையை மீறிய 51 ஆசிரியர்கள் இடமாற்றம்! சுற்றறிக்கையை மீறிய 51 ஆசிரியர்கள் இடமாற்றம்! Reviewed by Irumbu Thirai News on January 17, 2024 Rating: 5

12-01-2024 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 12-01-2024

January 17, 2024

 
12-01-2024 அன்று வெளியான அரச வர்த்தமானியை மும்மொழிகளிலும் இங்கு தருகிறோம். 
 
குறிப்பு: தற்போதைய நிலையில் (17-01-2024 - 09:45PM) தமிழ் மொழி மூல வர்த்தமானி பதிவேற்றப்படவில்லை. ஆனால் அதற்கான லிங்கை தருகிறோம். தொடர்ந்து முயற்சிக்கவும். அரசாங்க அச்சக திணைக்களத்தால் பதிவேற்றப்பட்டதும் இந்த லிங்குகள் மூலம் பார்வையிடலாம். 
 
Click the links below for Gazette:
 
 
 
 
12-01-2024 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 12-01-2024 12-01-2024 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 12-01-2024 Reviewed by Irumbu Thirai News on January 17, 2024 Rating: 5
Powered by Blogger.