CARN online Spring Conference (Action Research)

March 04, 2024

 
An opportunity to network with action researches from around the world. 
 
Conference Sessions:
Over the following 4 days, between the 28th  April and May 1st action researches will host online events in their local communities. Individuals groups can reach an international audience with the results of the own research. By sharing your sessions with participants from our network of 32 countries, we can enjoy lively discussions about common challenges that we tackle in vary different settings. 
 
If you would like to present an online session, all you need to do is to organise a local online network activity, make it accessible for others to join, and send details to info@carn.org.uk 
 
Duration: 4 days (between the 28th  April and May)
 
Opening event: Saturday 27th April, 2024 (14:30 BST)
 

Click the link below for full details:
 
 
 
 
Previous:

 
CARN online Spring Conference (Action Research) CARN online Spring Conference (Action Research) Reviewed by Irumbu Thirai News on March 04, 2024 Rating: 5

01-03-2024 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 01-03-2024

March 04, 2024

 
01-03-2024 அன்று வெளியான அரச வர்த்தமானியை மும்மொழிகளிலும் இங்கு தருகிறோம். இதில் தரம் 1-11 வரையான மாணவர்களுக்கு வழங்கப்படும் ஜனாதிபதி புலமைப்பரிசில் தொடர்பான முழு விபரம், பதவி வெற்றிடம், போட்டிப் பரீட்சை போன்ற விடயங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. 
 
குறிப்பு: தற்போதைய நிலையில் (04-03-2024 - 10:10 PM) தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூல வர்த்தமானிகள் பதிவேற்றப்படவில்லை. ஆனால் அதற்கான லிங்குகளை தருகிறோம். தொடர்ந்து முயற்சிக்கவும். அரசாங்க அச்சக திணைக்களத்தால் பதிவேற்றப்பட்டதும் இந்த லிங்குகள் மூலம் பார்வையிடலாம். 
 
 
Click the links below for Gazettes:

 



Previous:
 
01-03-2024 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 01-03-2024 01-03-2024 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 01-03-2024 Reviewed by Irumbu Thirai News on March 04, 2024 Rating: 5

New Fuel Prices (Effect from 4-3-2024 Midnight)

March 04, 2024


New fuel prices has been announced.

 

No changes in 92 Octane petrol and auto diesel. 
 
Petrol (95) New price  - 447.00
Super diesel New price - 458.00
Kerosene new price - 257.00





Previous:
 
New Fuel Prices (Effect from 4-3-2024 Midnight) New Fuel Prices (Effect from 4-3-2024 Midnight) Reviewed by Irumbu Thirai News on March 04, 2024 Rating: 5

Circular Letter: Development of Human Resources in the Public Sector / பொதுத்துறையில் மனித வளத்தினை அபிவிருத்தி செய்தல்

March 04, 2024

Public Administration Circular Letter

பொதுத்துறையில் மனித வளத்தினை அபிவிருத்தி செய்தல். 
 
Development of Human Resources in the Public Sector. 
 
රාජ්‍ය අංශය තුළ මානව සම්පත් සංවර්ධනය කිරීම. 
 
 
Published date: 2024-03-01 
 
 
Click the links below for full details: 
 
 
 
 
 
 
Previous:

 
Circular Letter: Development of Human Resources in the Public Sector / பொதுத்துறையில் மனித வளத்தினை அபிவிருத்தி செய்தல் Circular Letter: Development of Human Resources in the Public Sector / பொதுத்துறையில் மனித வளத்தினை அபிவிருத்தி செய்தல் Reviewed by Irumbu Thirai News on March 04, 2024 Rating: 5

Circular: Guidelines to select suitable officers for government Summit Flats in Colombo district

March 04, 2024

 
Public Administration Circular 
 
பொது நிருவாக விடயப்பொறுப்பு அமைச்சின் கீழ் கொழும்பு மாவட்டத்தில் அரச மாநாட்டு உத்தியோகபூர்வ இல்லங்களை வழங்குவதற்குப் பொருத்தமான நிறைவேற்று உத்தியோகத்தர்களைத் தெரிவு செய்தல் – 2024 தொடர்பான வழிகாட்டல்கள்​. 
 
රාජ්‍ය පරිපාලන විෂයභාර අමාත්‍යාංශය යටතේ කොළඹ දිස්ත්‍රික්කයේ රජයේ සමුළු නිවාස ලබා දීමට සුදුසු විධායක නිලධාරීන් තෝරාගැනීම - 2024 පිළිබඳ මාර්ගෝපදේශ 
 
Guidelines to select suitable officers for government Summit Flats in Colombo district under the purview of the Ministry in charge of the subject of Public Administration - 2024. 
 
Circular Number: 06/2024 
 
Circular Date: 2024-02-29. 
 
 
Click the links below for circulars:

 





Previous:
 

Circular: Guidelines to select suitable officers for government Summit Flats in Colombo district Circular: Guidelines to select suitable officers for government Summit Flats in Colombo district Reviewed by Irumbu Thirai News on March 04, 2024 Rating: 5

Circular: Introduction of a Dispute Prevention and Resolution Mechanism in the Public Service.

March 04, 2024

 
Public Administration Circular 
 
பொதுச் சேவையின் பிணக்குகளைத் தடுத்தல் மற்றும் பிணக்குகளைத் தீர்த்தல் பொருட்டு பொறிமுறையொன்றினை அறிமுகப்படுத்துதல். 
 
රාජ්‍ය සේවයේ ආරවුල් වැළැක්වීම සහ ආරවුල් නිරාකරණය සඳහා යාන්ත්‍රණයක් හඳුන්වා දීම. 
 
Introduction of a Dispute Prevention and Resolution Mechanism in the Public Service. 
 
 
Circular Number: 05/2024 
 
Circular Date: 2024-02-26. 
 
 
Click the links below for circulars: 

 




Previous:
 
 
Circular: Introduction of a Dispute Prevention and Resolution Mechanism in the Public Service. Circular: Introduction of a Dispute Prevention and Resolution Mechanism in the Public Service. Reviewed by Irumbu Thirai News on March 04, 2024 Rating: 5

அகில இலங்கை பாடசாலை நாடகம் மற்றும் அரங்கக் கலைவிழா - 2024 (Circular & Application)

March 03, 2024


கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடைபெறும் இந்த விழாவின் 2024 ஆம் ஆண்டிற்கான நிபந்தனைகள், ஆலோசனைகள் மற்றும் சமர்ப்பிக்க வேண்டிய தலைப்புகள், விண்ணப்பங்கள் என்பன இங்கே வழங்கப்படுகின்றன. 
 
  • அரசாங்க பாடசாலைகளின் மாணவர்கள், கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் இவ்விழாவில் பங்கு பெற்ற முடியும். 
 
  • நாடகமும் அரங்கியலும் பாடத்தை கற்பிக்கும் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இவ்விழாவில் பங்குபற்றுவது கண்டிப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. 
 
  • இவ்விழாவில் எந்த பாடசாலையில் இருந்தும் தரம் 1 லிருந்து தரம் 13 வரையான மாணவர்கள் பங்குபற்ற முடியும் என்பதோடு அந்த பாடசாலை விழாவிற்கு விண்ணப்பிக்கும் வருடத்தில் அந்த பாடசாலையில் இருந்து இரண்டாவது முறையாக உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பங்குபெற்ற முடியும். 
 
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய இறுதி தினம் 2024.04.30.
 
 
Click the link below for circular and application:




Previous:
 

அகில இலங்கை பாடசாலை நாடகம் மற்றும் அரங்கக் கலைவிழா - 2024 (Circular & Application) அகில இலங்கை பாடசாலை நாடகம் மற்றும் அரங்கக் கலைவிழா - 2024 (Circular & Application) Reviewed by Irumbu Thirai News on March 03, 2024 Rating: 5

அகில இலங்கை பாடசாலை சித்திரப் போட்டிகள் - 2024 (Circular & Application)

March 02, 2024
 

கல்வி அமைச்சின் நெறிப்படுத்துகையுடன் வருடாந்தம் நடாத்தப்படும் மேற்படி போட்டிகளில 2024 ஆம் வருடத்திற்குரிய நிபந்தனைகள், ஆலோசனைகள் மற்றும் ஆக்கங்களை முன்வைக்க வேண்டிய போட்டி நிகழ்ச்சி பிரிவுகள் தொடர்பான தகவல்கள் உள்ளடங்கிய சுற்றுநிருபம் மற்றும் விண்ணப்பம் என்பன தரப்பட்டுள்ளன. 
 
  • தரம் 6 முதல் 13 வரையான மாணவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். 
 
  • போட்டிகள் 05 கட்டங்களாக நடைபெறும். 
 
  • 22-3-2024 ற்கு முன் மாணவர்களின் ஆக்கங்கள் வலய கல்வி அலுவலகங்களுக்கு முன்னிலைப்படுத்த வேண்டும். 
 
Click the link below for circular & application: 
 
 
 
 
Previous:

 
அகில இலங்கை பாடசாலை சித்திரப் போட்டிகள் - 2024 (Circular & Application) அகில இலங்கை பாடசாலை சித்திரப் போட்டிகள் - 2024 (Circular & Application) Reviewed by Irumbu Thirai News on March 02, 2024 Rating: 5

Grade: 6-11 English Scheme - 2024

March 02, 2024
Grade: 6-11 English Scheme - 2024 Grade: 6-11 English Scheme - 2024 Reviewed by Irumbu Thirai News on March 02, 2024 Rating: 5

Grade: 1 - 11 Presidential Scholarship Programme - 2024/2025

March 02, 2024

Presidential scholarship program awarded by the president's fund for the students of grade 1 to grade 11 with financial difficulties for educational purposes - 2024/2025

-------------------

கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பொருளாதார வசதியற்ற தரம் 1 முதல் தரம் 11 வரை கல்வி கற்கும் மாணவ மாணவிகளுக்காக ஜனாதிபதி நிதியம் மூலம் வழங்கப்படும் புலமைப் பரிசில் நிகழ்ச்சித் திட்டம் - 2024/2025 

 
தகைமைகள்: 
1) தரம் 01 தொடக்கம் தரம் 05 வரையுள்ள விருப்ப கல்வி அடைவு மட்டம் 50% அல்லது அதற்கு கூடிய மாணவன் / மாணவியாக இருத்தல். 

2) தரம் 06 தொடக்கம் தரம் 11 வரை கல்வி கற்கும் தரங்களிலுள்ள, 2023 ஆண்டு நடைபெற்ற இறுதி தவணை பரீட்சைக்கேற்ப வகுப்பில் 1 - 20 வரையான நிலைகளைப் பெற்ற மாணவன் / மாணவியாக இருத்தல். 

கவனிக்க: 2024 ஆம் ஆண்டு 1ஆம் தரத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள மாணவ / மாணவிகள் மற்றும் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 2023 க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவ / மாணவிகள் இங்கு விண்ணப்பிக்க முடியாது. 

3)  அரச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவன் / மாணவியாக இருத்தல்.

4) விண்ணப்பதாரரின் குடும்ப மாதாந்த வருமானம் 100,000.00 ரூபாவிற்கு மேற்படாது இருத்தல்.
 

முக்கிய விடயங்கள்:
  • மாணவ, மாணவியரின் குடும்பம் பற்றிய தகவல்கள், செயற்றிறன் அடைவு, இணைப்பாடவிதான செயல்பாடுகள், தலைமைத்துவம்,  அறநெறி பாடசாலை கல்வி போன்ற பல்வேறு விடயங்களுக்காக புள்ளிகள் வழங்கப்படும்.

  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தனது பாடசாலை அதிபரிடம் மாத்திரம் சமர்ப்பித்தல் வேண்டும்.
--------------------------------


----------------------------------

Clicks the links below for....
 

 

 


Official Website Click here
 
 
 
Previous:
 
Grade: 1 - 11 Presidential Scholarship Programme - 2024/2025 Grade: 1 - 11 Presidential Scholarship Programme - 2024/2025 Reviewed by Irumbu Thirai News on March 02, 2024 Rating: 5

Amended Marking Scheme: Principal (SLEAS - 1) Vacancies in National Schools - 2024

March 01, 2024


 

The amended marking scheme “Filling the vacancies in Principal posts in National Schools ( S.L.E.A.S.- Grade 1) – 2024

 

Click the link below for full details:

Amended Marking Scheme 

 

Notice - Tamil 


School list - Tamil


Application - Tamil 


Notice - Sinhala

 

School list - Sinhala 


Application - Sinhala

 

 

Previous:

Circular: அகில இலங்கை தமிழ் மொழித் தினம் - 2024 


Certificate Course in Research Methodology - National Institute of Education (NIE)

Amended Marking Scheme: Principal (SLEAS - 1) Vacancies in National Schools - 2024 Amended Marking Scheme: Principal (SLEAS - 1) Vacancies in National Schools - 2024 Reviewed by Irumbu Thirai News on March 01, 2024 Rating: 5

Circular: அகில இலங்கை தமிழ் மொழித் தினம் - 2024

March 01, 2024

 
அகில இலங்கை தமிழ் மொழி தினப்போட்டிகள் தொடர்பான கல்வி செயலாளரின் 35/2018 இலக்க சுற்று நிருபத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான இணைப்பு. 
 
2024 ஆம் ஆண்டுக்குரிய போட்டிகள் நடத்தப்பட வேண்டிய திகதிகள் பின்வருமாறு: 
 
1) பாடசாலை மட்டப் போட்டிகள் 2024.04.30 ஆம் திகதிக்கு முன்னர் 
 
2) வலய மட்ட போட்டிகள் 2024.7.16ஆம் திகதிக்கு முன்னர் 
 
3) மாகாண மட்டப் போட்டிகள் 2024.8.16ஆம் தேதிக்கு முன்னர் 
 
தேசிய மட்ட போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் 2024.8.23ஆம் திகதிக்கு முன்னர் கல்வி அமைச்சின் தமிழ் மொழி அலகிற்கு அனுப்பப்பட வேண்டும். 
 
 
Click the link below for circular:
 
 
 
 
Previous:

Circular: அகில இலங்கை தமிழ் மொழித் தினம் - 2024 Circular: அகில இலங்கை தமிழ் மொழித் தினம் - 2024 Reviewed by Irumbu Thirai News on March 01, 2024 Rating: 5

Certificate Course in Research Methodology - National Institute of Education (NIE)

February 29, 2024


National Institute of Education (NIE)
Certificate Course in Research Methodology 

Duration: 6 Months 

Course fee: Rs. 30,000/- (10000 x 3) 

Medium: Tamil & Sinhala 

Closing date: 15-03-2024 

Contact: 
Tamil medium 
agalyavino@gmail.com 
0117601794 / 0773144962 

Sinhala Medium 
iraniemdd@gmail.com 
0117601683 / 0715196894 


Click the links below for...






Previous:

Certificate Course in Research Methodology - National Institute of Education (NIE) Certificate Course in Research Methodology - National Institute of Education (NIE) Reviewed by Irumbu Thirai News on February 29, 2024 Rating: 5
Powered by Blogger.