28-03-2024 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 28-03-2024

March 31, 2024

 
28-03-2024 அன்று வெளியான அரச வர்த்தமானியை மும்மொழிகளிலும் இங்கு தருகிறோம். இதில் பதவி வெற்றிடம் உட்பட பல  விடயங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. 
 
குறிப்பு: தற்போதைய நிலையில் (31-03-2024 - 05:25 PM) தமிழ்  மொழி மூல வர்த்தமானி பதிவேற்றப்படவில்லை. ஆனால் அதற்கான லிங்கை தருகிறோம். தொடர்ந்து முயற்சிக்கவும். அரசாங்க அச்சக திணைக்களத்தால் பதிவேற்றப்பட்டதும் இந்த லிங்குகள் மூலம் பார்வையிடலாம். 
 
Click the links below for Gazettes:

 
 


Previous:
28-03-2024 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 28-03-2024 28-03-2024 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 28-03-2024 Reviewed by Irumbu Thirai News on March 31, 2024 Rating: 5

மேலும் 167 பேருக்கு SLPS - 111 நியமனம் (சம புள்ளிகள் அடிப்படையில்)

March 27, 2024


இலங்கை அதிபர் சேவை - 111 ற்கான போட்டி பரீட்சை மற்றும் நேர்முக பரீட்சையின் அடிப்படையில் சம புள்ளிகளைப் பெற்ற 167 பேருக்கு புதிதாக நியமனம் வழங்கப்படவுள்ளது. 

பொது சேவைகள் ஆணைக்குழு வழங்கிய அனுமதியின் அடிப்படையில் இவ்வாறு நியமனம் வழங்கப்படவுள்ளது. 

எதிர்வரும் 2-4-2024 செவ்வாய்க்கிழமை கல்வி அமைச்சில் நியமனம் வழங்கும் நிகழ்வு கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்தின் தலைமையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான அழைப்பு கடிதத்தை கீழே காணலாம்.



Previous:


மேலும் 167 பேருக்கு SLPS - 111 நியமனம் (சம புள்ளிகள் அடிப்படையில்) மேலும் 167 பேருக்கு SLPS - 111 நியமனம் (சம புள்ளிகள் அடிப்படையில்) Reviewed by Irumbu Thirai News on March 27, 2024 Rating: 5

SLEAS Class I Seniority List (Updated as at 2024.01.01)

March 26, 2024
SLEAS Class I Seniority List (Updated as at 2024.01.01) SLEAS Class I Seniority List (Updated as at 2024.01.01) Reviewed by Irumbu Thirai News on March 26, 2024 Rating: 5

SLEAS Special Grade Seniority List (Updated as at 2024.01.01)

March 26, 2024
SLEAS Special Grade Seniority List (Updated as at 2024.01.01) SLEAS Special Grade Seniority List (Updated as at 2024.01.01) Reviewed by Irumbu Thirai News on March 26, 2024 Rating: 5

Teaching Interview: North Central Province (Stage 11) - 2024

March 26, 2024

 
Open Competitive Examination for Recruitment of Graduates to Sri Lanka Teacher Service (SLTS) Class 3 Grade I (a) for the Sinhala, Tamil & English Medium Teacher Vacancies Existing in Provincial Council Schools of the North Central Province – 2023 (Stage II) 
 
Examination was held: 09-03-2024. 
 
Interview date: 2,3&4 April 2024 
 
 
Click the links below for... 

 

 
 
 
Previous:

 
 
Teaching Interview: North Central Province (Stage 11) - 2024 Teaching Interview: North Central Province (Stage 11) - 2024 Reviewed by Irumbu Thirai News on March 26, 2024 Rating: 5

Promotion: Grade I of Sri Lanka Planning Service to Special Grade

March 26, 2024
 

இலங்கை திட்டமிடல் சேவை தரம் I உத்தியோகத்தர்களை விசேட தரத்திற்கு தரமுயர்த்துதல் – 2024.01.01 
 
Promotion of Officers in Grade I of Sri Lanka Planning Service to Special Grade - 01.01.2024 
 
ශ්‍රී ලංකා ක්‍රමසම්පාදන සේවයෙහි I ශ්‍රේණියේ නිලධාරීන් විශේෂ ශ්‍රේණියට උසස් කිරීම - 2024.01.01
 
 
Click the links below for full details (Tamil, English and Sinhala)

 



Previous:
 
 
Promotion: Grade I of Sri Lanka Planning Service to Special Grade Promotion: Grade I of Sri Lanka Planning Service to Special Grade Reviewed by Irumbu Thirai News on March 26, 2024 Rating: 5

25-03-2024 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

March 26, 2024

 
25-03-2024 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். 
 
இதன் முழு வடிவத்தை பார்வையிட கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்க.
 
 
25-03-2024 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 25-03-2024 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on March 26, 2024 Rating: 5

மாணவர்களுக்கு நாளை முதல் போஷாக்கு உணவு

March 24, 2024


நாடளாவிய ரீதியில் உள்ள சுமார் 16 லட்சம் மாணவர்களுக்கு நாளை முதல் போஷக்கு உணவு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்துள்ளார். 

தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கும் அதே போன்று 100க்கும் குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலையின் சகலருக்கும் இந்த உணவு வழங்கப்படும். 

இதற்காக 16.6 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரைகளை கவனத்தில் கொண்டு இவ்வாறு காலை உணவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் போஷாக்கு மற்றும் சுகாதாரம் என்பவற்றில் உணவு முறையை உயர்மட்டத்தில் பேணுவதற்கும் கல்வி அமைச்சானது அதிக கவனம் செலுத்தியுள்ளது. இந்த உணவு காலை 7:30 முதல் 8:30 வரை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
 
 
Previous:

 
மாணவர்களுக்கு நாளை முதல் போஷாக்கு உணவு மாணவர்களுக்கு நாளை முதல் போஷாக்கு உணவு Reviewed by Irumbu Thirai News on March 24, 2024 Rating: 5

Annual International Training Courses (AITC) 2024 – Online

March 23, 2024


Thailand international cooperation agency (TICA) of Thailand has invited nominations from the eligible government officials of Sri Lanka to participate for the following online programmes. 

Total 14 programmes. 
 

Click the link below for full details:
 
 
 
Previous:
 

Annual International Training Courses (AITC) 2024 – Online Annual International Training Courses (AITC) 2024 – Online Reviewed by Irumbu Thirai News on March 23, 2024 Rating: 5

22-03-2024 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 22-03-2024

March 23, 2024

 
22-03-2024 அன்று வெளியான அரச வர்த்தமானியை மும்மொழிகளிலும் இங்கு தருகிறோம். இதில் பதவி வெற்றிடம், போட்டிப் பரீட்சை போன்ற விடயங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. 
 
குறிப்பு: தற்போதைய நிலையில் (23-03-2024 - 03:00 PM) தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல வர்த்தமானிகள் பதிவேற்றப்படவில்லை. ஆனால் அதற்கான லிங்குகளை தருகிறோம். தொடர்ந்து முயற்சிக்கவும். அரசாங்க அச்சக திணைக்களத்தால் பதிவேற்றப்பட்டதும் இந்த லிங்குகள் மூலம் பார்வையிடலாம். 
 
Click the links below for Gazettes:

 



Previous:
 

22-03-2024 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 22-03-2024 22-03-2024 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 22-03-2024 Reviewed by Irumbu Thirai News on March 23, 2024 Rating: 5

School Perfects Selection (Full Guidelines - Ministry of Education)

March 22, 2024

 
பாடசாலை மாணவ தலைவர்களை தெரிவு செய்வதற்கான முழுமையான வழிகாட்டல்களை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. மாணவ தலைவர்களை தெரிவு செய்வதற்கான முறைகள், புள்ளி வழங்கும் முறைகள், மேன்முறையீடு செய்யும் விதம், ஒப்பந்தத்தில் கையொப்பமிடல், சான்றிதழ் மாதிரி அமைப்பு போன்ற பல விடயங்களையும் உள்ளடக்கி முழுமையான வழிகாட்டல் வழங்கப்பட்டுள்ளது. 
 
පාසල් ශිෂ්‍ය නායකයින් තෝරා ගැනීම සඳහා අධ්‍යාපන අමාත්‍යාංශය විසින් සම්පූර්ණ මාර්ගෝපදේශ නිකුත් කර ඇත. ශිෂ්‍ය නායකයින් තෝරා ගැනීමේ ක්‍රම, ලකුණු ප්‍රදානය කිරීමේ ක්‍රමය, අභියාචනා ක්‍රමය, කොන්ත්‍රාත් අත්සන් කිරීම, සහතික ආකෘතියේ ආකෘතිය ආදිය ආවරණය වන පරිදි සම්පූර්ණ මාර්ගෝපදේශනයක් සපයා ඇත. 
 
Click the links below for...

 
 
 
Previous:

 
 
School Perfects Selection (Full Guidelines - Ministry of Education) School Perfects Selection (Full Guidelines - Ministry of Education) Reviewed by Irumbu Thirai News on March 22, 2024 Rating: 5

Selected Name List: The International Mendeleev Chemistry Olympiad Competition – 2024

March 22, 2024


 

The International Mendeleev Chemistry Olympiad Competition - 2024 

 

Competition: 20-04-2024 - 27-04-2024 

Place: Shenzhen, China. 

Selection exam was held: 15-03-2024 

 

Click the link below for selected name list: 

Name List 

 

 

Previous:

Applications for Appointment to posts in Grade I of the Sri Lanka Planning Service 


15-03-2024 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 15-03-2024

Selected Name List: The International Mendeleev Chemistry Olympiad Competition – 2024 Selected Name List: The International Mendeleev Chemistry Olympiad Competition – 2024 Reviewed by Irumbu Thirai News on March 22, 2024 Rating: 5

Applications for Appointment to posts in Grade I of the Sri Lanka Planning Service

March 22, 2024

 
அரசாங்க சேவை ஆணைக்குழுவின் சுற்றறிக்கை இலக்கம் 04/2023 இன் ஏற்பாடுகளின் படி இலங்கை திட்டமிடல் சேவையின் தரம் I இன் பதவிகளுக்கு நியமிப்பதற்கான விண்ணப்பம் கோரல். 
 
රාජ්‍ය සේවා කොමිෂන් සභා චක්‍රලේඛ අංක 04/2023 හි විධිවිධාන අනුව ශ්‍රී ලංකා ක්‍රමසම්පාදන සේවයේ I ශ්‍රේණියේ තනතුරුවලට පත් කිරීම සදහා අයදුම්පත් කැඳවීම 
 
Calling Applications for Appointment to posts in Grade I of the Sri Lanka Planning Service As per the provisions of Public Service Commission Circular No. 04/2023
 
Click the links below for full details...

 



Previous:
 

Applications for Appointment to posts in Grade I of the Sri Lanka Planning Service Applications for Appointment to posts in Grade I of the Sri Lanka Planning Service Reviewed by Irumbu Thirai News on March 22, 2024 Rating: 5
Powered by Blogger.