Graduate Teaching Interview List - 2024 (National School)

April 08, 2024

 
Open Competitive Examination for the Recruitment of Graduates to Grade 3 - I (a) of the Sri Lanka Teachers’ Service for Sinhala, Tamil and English Medium Teacher Vacancies in National Schools of the Island - 2023 (2024) 
 
 
 
 
 
Previous:

Graduate Teaching Interview List - 2024 (National School) Graduate Teaching Interview List - 2024 (National School) Reviewed by Irumbu Thirai News on April 08, 2024 Rating: 5

Diploma in Tourism Operations - 2024/ 2025 (The Open University of Sri Lanka)

April 08, 2024


The Open University of Sri Lanka. 
Diploma in Tourism Operations - 2024/ 2025 
 
Duration: 1 year. 
 
Course fee: Rs. 56,200/- (2 Installment) 
 
Online Application fees: Rs. 500/- (Card payment through online or cash payment through regional study centres) 
 
Closing date: 30-05-2024. 
 
 

 
 
Click the links below for...
00000

 
 
 
Previous:

Diploma in Tourism Operations - 2024/ 2025 (The Open University of Sri Lanka) Diploma in Tourism Operations - 2024/ 2025 (The Open University of Sri Lanka) Reviewed by Irumbu Thirai News on April 08, 2024 Rating: 5

05-04-2024 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 05-04-2024

April 06, 2024

 
05-04-2024 அன்று வெளியான அரச வர்த்தமானியை மும்மொழிகளிலும் இங்கு தருகிறோம். இதில் பதவி வெற்றிடம், போட்டிப் பரீட்சை  உட்பட பல விடயங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. 
 
குறிப்பு: தற்போதைய நிலையில் (06-04-2024 - 12:30 AM) தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல வர்த்தமானிகள் பதிவேற்றப்படவில்லை. ஆனால் அதற்கான லிங்குகளை தருகிறோம். தொடர்ந்து முயற்சிக்கவும். அரசாங்க அச்சக திணைக்களத்தால் பதிவேற்றப்பட்டதும் இந்த லிங்குகள் மூலம் பார்வையிடலாம். 
 
Click the links below for Gazettes:

 



Previous:
 

05-04-2024 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 05-04-2024 05-04-2024 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 05-04-2024 Reviewed by Irumbu Thirai News on April 06, 2024 Rating: 5

BBA (External) Selected List for Interview- University of Peradeniya

April 06, 2024
BBA (External) Selected List for Interview- University of Peradeniya BBA (External) Selected List for Interview- University of Peradeniya Reviewed by Irumbu Thirai News on April 06, 2024 Rating: 5

Results Released: LLB Selection Test - 2023/2024 (The Open University of Sri Lanka)

April 05, 2024
Results Released: LLB Selection Test - 2023/2024 (The Open University of Sri Lanka) Results Released: LLB Selection Test - 2023/2024 (The Open University of Sri Lanka) Reviewed by Irumbu Thirai News on April 05, 2024 Rating: 5

பரீட்சை திணைக்களத்தால் 2024 மே மாதம் நடாத்தப்படவிருக்கும் பரீட்சைகள் / Examination Calendar for May 2024

April 05, 2024
பரீட்சை திணைக்களத்தால் 2024 மே மாதம் நடாத்தப்படவிருக்கும் பரீட்சைகள் / Examination Calendar for May 2024 பரீட்சை திணைக்களத்தால் 2024 மே மாதம் நடாத்தப்படவிருக்கும் பரீட்சைகள் / Examination Calendar for May 2024 Reviewed by Irumbu Thirai News on April 05, 2024 Rating: 5

Vacancies (University of Jaffna)

April 05, 2024

 
Applications are invited by University of Jaffna. 
 
Posts: 
Senior lecturer Grade 1 
 
Senior lecturer Grade 11 
 
Lecturer (Unconfirmed) 
 
Lecturer (Probationary) 
 
 
Closing date: 2024-05-02. 
 
 
Click the links below for... 
 
 
 
 
 
 
 
 
Previous:
 
 
Vacancies (University of Jaffna) Vacancies (University of Jaffna) Reviewed by Irumbu Thirai News on April 05, 2024 Rating: 5

Revision of Academic Allowance(UGC)

April 04, 2024

 
University Grants Commission has released the circular to vice-chancellors of universities, Rectors of campuses and Directors of institutes regarding the Revision of Academic Allowance. 
 
Commission circular no: 09/2024 
 
Circular Date: 03-04-2024. 
 
Revised allowance effect from: 01-01-2024.



 
Previous:
 
Revision of Academic Allowance(UGC) Revision of Academic Allowance(UGC) Reviewed by Irumbu Thirai News on April 04, 2024 Rating: 5

உயர்தர பெறுபேறு, சாதாரண தர பரீட்சை மற்றும் விடைத்தாள் மதிப்பீட்டு கொடுப்பணவு தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு!

April 04, 2024


நடைபெற்ற உயர்தர பரீட்சையின் பெறுபேறு மற்றும் சாதாரண தர பரீட்சை நடத்துதல் தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் தெரிவித்த விடயங்கள் கல்வி அமைச்சினால் ஊடக அறிவித்தலாக வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த ஊடக அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது...

க.பொ.த. (சா/த) பரீட்சை எதிர்வரும் மே மாத நடுப் பகுதியில் நடத்துவதற்கு பரீட்சை அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள அதேவேளை நடைபெற்ற உயர்தர பரீட்சை பெறுபேறுகள் சாதாரண தர பரீடசை ஆரம்பமாவதற்கு முன்னர் வெளியிடுவதற்கான முடியுமான சகல முயற்சிகளும் எடுக்கப்படுவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்துள்ளார். 

கல்வி அமைச்சின் பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அதேபோன்று விடைத்தாள் மதிப்பீட்டாளர்களின் கொடுப்பனவை அதிகரிப்பது தொடர்பில் நியமிக்கப்பட்ட ஒருங்கிணைந்த கமிட்டியின் அறிக்கை கிடைக்க பெற்றுள்ள அதேவேளை  எதிர்வரும் சில வாரங்களுக்குள் அதற்குரிய அனுமதியை பெறுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

சாதாரண தர மதிப்பீட்டாளர்கள் 35,000 பேர் மற்றும் உயர்தர பரீட்சை மதிப்பீட்டாளர்கள் 19,000 அளவில் இருக்கின்ற அதேவேளை இவர்கள் அனைவருக்கும் பொருத்தமான முறையில் இயலுமானவரை கொடுப்பனவை அதிகரிப்பதற்கு தான் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார். 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் நடத்துவது தொடர்பில் கருத்து வெளியிட்ட கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த, இந்த வருடத்திற்கு சட்டரீதியாக பணம் ஒதுக்கப்பட்டிருப்பது ஜனாதிபதி தேர்தலுக்குத்தான். பாராளுமன்ற தேர்தலுக்கு அல்ல என்றார். 

குறித்த ஊடக அறிவித்தலின் சிங்கள வடிவத்தை கீழே காணலாம்.





Previous:
 

உயர்தர பெறுபேறு, சாதாரண தர பரீட்சை மற்றும் விடைத்தாள் மதிப்பீட்டு கொடுப்பணவு தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு! உயர்தர பெறுபேறு, சாதாரண தர பரீட்சை மற்றும் விடைத்தாள் மதிப்பீட்டு கொடுப்பணவு தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on April 04, 2024 Rating: 5

Graduate Teaching - 2024 (Eastern Province)

April 04, 2024

 
Open Competitive Examination for Recruitment of Graduates to Class 3 Grade 1 (a) of the Sri Lanka Teacher’s Service for Sinhala & Tamil Medium Teacher Vacancies Existing in Eastern Provincial Schools – 2024 
 
Medium: Tamil & Sinhala. 
 
Subjects: 35 
 
Closing date extended: 15-04-2024. 
 
 
 
Click the links below for... 

 
 



Previous:
 
 
 
 
Graduate Teaching - 2024 (Eastern Province) Graduate Teaching - 2024 (Eastern Province) Reviewed by Irumbu Thirai News on April 04, 2024 Rating: 5

Results Released: SLPS: 3 EB Exam - 2023

April 04, 2024

 
EFFICIENCY BAR EXAMINATION FOR OFFICERS IN GRADE 3 OF THE SRI LANKA PRINCIPALS' SERVICE AND THE OFFICERS APPOINTED ON SUPERNUMERARY BASIS TO CLASS 3 OF THE SRI LANKA PRINCIPALS' SERVICE - 2023 
 
ශ්‍රී ලංකා විදුහල්පති සේවයේ 3 වන ශ්‍රේණියේ නිලධාරීන් හා අධි සේවක පදනම මත ශ්‍රී ලංකා විදුහල්පති සේවයේ 3 පන්තියට පත්කරනු ලැබූ නිලධාරීන් සඳහා වන කාර්යක්ෂමතා කඩයිම් විභාගය – 2023 
 
Click the link below for results... 
 
 
 
Previous:

Results Released: SLPS: 3 EB Exam - 2023 Results Released:  SLPS: 3 EB Exam - 2023  Reviewed by Irumbu Thirai News on April 04, 2024 Rating: 5

G.C.E. (O/L) Model Papers With Answers - 2023 (2024) Ministry of Education

April 03, 2024


 

Ministry of Education 

G.C.E. (O/L) Model Papers - 2023 (2024) 

 

Tamil Medium, English medium & Sinhala Medium Papers with answers scheme.

 

Click the links below for... 

Tamil Medium 


Sinhala Medium

 

English Medium 

 

 

Previous:

01-04-2024 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 


University Admission - 2022/ 2023 (For Appeal Application)

 

G.C.E. (O/L) Model Papers With Answers - 2023 (2024) Ministry of Education G.C.E. (O/L) Model Papers With Answers - 2023 (2024) Ministry of Education Reviewed by Irumbu Thirai News on April 03, 2024 Rating: 5

01-04-2024 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

April 02, 2024

 
01-04-2024 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். பாடசாலை மாணவிகளுக்கு இம்மாதம் முதல் சனிட்டரி நப்கின் வழங்கல் உட்பட பல முக்கிய தீர்மானங்கள் இதில் அடங்கியுள்ளன.
 
இதன் முழு வடிவத்தை பார்வையிட கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்க.
 
 
 
Previous:

 
01-04-2024 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 01-04-2024 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on April 02, 2024 Rating: 5
Powered by Blogger.