28-06-2024 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 28-06-2024

July 02, 2024

 
28-06-2024 அன்று வெளியான அரச வர்த்தமானியை மும்மொழிகளிலும் இங்கு தருகிறோம். இதில் பதவி வெற்றிடம், கற்கை நெறி, போட்டிப் பரீட்சை உட்பட பல விடயங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. 
 
குறிப்பு: தற்போதைய நிலையில் (30-06-2024 - 08:00 AM) தமிழ் மொழி மூல வர்த்தமானி பதிவேற்றப்படவில்லை. ஆனால் அதற்கான லிங்கை தருகிறோம். தொடர்ந்து முயற்சிக்கவும். அரசாங்க அச்சக திணைக்களத்தால் பதிவேற்றப்பட்டதும் இந்த லிங்குகள் மூலம் பார்வையிடலாம். 
 
 
Click the links below for Gazettes (Tamil, English and Sinhala)

 


Previous:
28-06-2024 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 28-06-2024 28-06-2024 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 28-06-2024 Reviewed by Irumbu Thirai News on July 02, 2024 Rating: 5

24-06-2024 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

July 02, 2024

 
24-06-2024 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். பல முக்கிய தீர்மானங்கள் இதில் அடங்கியுள்ளன. 
 
இதன் முழு வடிவத்தை பார்வையிட கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்க.
24-06-2024 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 24-06-2024 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on July 02, 2024 Rating: 5

19-06-2024 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

June 30, 2024

 
19-06-2024 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். பல முக்கிய தீர்மானங்கள் இதில் அடங்கியுள்ளன. 
 
இதன் முழு வடிவத்தை பார்வையிட கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்க.
 
 
19-06-2024 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 19-06-2024 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on June 30, 2024 Rating: 5

20-06-2024 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 20-06-2024

June 30, 2024

 
20-06-2024 அன்று வெளியான அரச வர்த்தமானியை மும்மொழிகளிலும் இங்கு தருகிறோம். இதில் பதவி வெற்றிடம், கற்கை நெறி உட்பட பல விடயங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. 
 
 
குறிப்பு: தற்போதைய நிலையில் (25-06-2024 - 12:05 AM) தமிழ் மொழி மூல வர்த்தமானி பதிவேற்றப்படவில்லை. ஆனால் அதற்கான லிங்கை தருகிறோம். தொடர்ந்து முயற்சிக்கவும். அரசாங்க அச்சக திணைக்களத்தால் பதிவேற்றப்பட்டதும் இந்த லிங்குகள் மூலம் பார்வையிடலாம். 
 
 
 
Click the links below for Gazettes (Tamil, English and Sinhala)

 


Previous:
20-06-2024 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 20-06-2024 20-06-2024 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 20-06-2024 Reviewed by Irumbu Thirai News on June 30, 2024 Rating: 5

14-06-2024 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 14-06-2024

June 24, 2024

 
14-06-2024 அன்று வெளியான அரச வர்த்தமானியை மும்மொழிகளிலும் இங்கு தருகிறோம். இதில் பதவி வெற்றிடம், போட்டிப் பரீட்சை, கற்கை நெறி, தடை தாண்டல் பரீட்சை, ஆசிரிய உதவியாளர்களை இணைப்பதற்கான விண்ணப்பம் உட்பட பல விடயங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. 
 
Click the links below for Gazettes (Tamil, English and Sinhala) 

 


Previous:
14-06-2024 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 14-06-2024 14-06-2024 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 14-06-2024 Reviewed by Irumbu Thirai News on June 24, 2024 Rating: 5

Vacancies: Ministry of Ports, Shipping and Aviation (Airport & Aviation Services (Sri Lanka) PVT Ltd.

June 11, 2024


Attaching Staff for Airport & Aviation Services (Sri Lanka) (Private) Limited of the Ministry of Ports, Shipping and Aviation 
 
துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் விமான சேவை அமைச்சின் விமான நிலைய மற்றும் விமான சேவை (இலங்கை) (தனியார்) நிறுவனத்திற்கு பணியாட்களை இணைப்புச் செய்தல் 
 
වරාය, නාවික හා ගුවන් සේවා අමාත්‍යාංශයේ ගුවන්තොටුපළ හා ගුවන් සේවා (ශ්‍රී ලංකා) (පුද්ගලික) සමාගම සඳහා කාර්ය මණ්ඩලය අනුයුක්ත කර ගැනීම 
 
Post: Management Assistant 
 
Total Vacancies: 20 

Can apply Development Officers & Management Service Officers 
 
Closing date: 20-06-2024. 
 
Application Method: E-mail 
 
e-mail address: info.portshipping@gmail.com
 
Click the link below for full details:
 
 
 
Previous:

 
Vacancies: Ministry of Ports, Shipping and Aviation (Airport & Aviation Services (Sri Lanka) PVT Ltd. Vacancies: Ministry of Ports, Shipping and Aviation (Airport & Aviation Services (Sri Lanka) PVT Ltd. Reviewed by Irumbu Thirai News on June 11, 2024 Rating: 5

Results: Open Competitive Examination - Sri Lanka Information and Communication Technology Service

June 11, 2024

 
Sri Lanka Information and Communication Technology Service Class I Grade III Recruitment Open Competitive Examination 2018(2021) -2nd Round 
 
இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவை வகுப்பு I தரம் III க்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை 2018(2021) - இரண்டாம் கட்டம் 
 
ශ්‍රී ලංකා තොරතුරු හා සන්නිවේදන තාක්ෂණ සේවයේ I පන්තියේ III ශ්‍රේණියට බඳවා ගැනීමේ විවෘත තරග විභාගය 2018(2021) - දෙවන වටය 
 
Interview Date: 19-06-2024. 
 
 
Click the link below for full details: 
 
 
 
Previous:
 
Results: Open Competitive Examination - Sri Lanka Information and Communication Technology Service Results: Open Competitive Examination - Sri Lanka Information and Communication Technology Service Reviewed by Irumbu Thirai News on June 11, 2024 Rating: 5

07-06-2024 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 07-06-2024

June 11, 2024

07-06-2024 அன்று வெளியான அரச வர்த்தமானியை மும்மொழிகளிலும் இங்கு தருகிறோம். இதில் பதவி வெற்றிடம், போட்டிப் பரீட்சை உட்பட பல விடயங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. 
 
குறிப்பு: தற்போதைய நிலையில் (11-06-2024 - 05:45 PM) தமிழ் மொழி மூல வர்த்தமானி பதிவேற்றப்படவில்லை. ஆனால் அதற்கான லிங்கை தருகிறோம். தொடர்ந்து முயற்சிக்கவும். அரசாங்க அச்சக திணைக்களத்தால் பதிவேற்றப்பட்டதும் இந்த லிங்குகள் மூலம் பார்வையிடலாம். 
 
 
 
Click the links below for Gazettes (Tamil, English and Sinhala)

 



07-06-2024 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 07-06-2024 07-06-2024 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 07-06-2024 Reviewed by Irumbu Thirai News on June 11, 2024 Rating: 5

03-06-2024 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

June 10, 2024

 
03-06-2024 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். பல முக்கிய தீர்மானங்கள் இதில் அடங்கியுள்ளன. 
 
இதன் முழு வடிவத்தை பார்வையிட கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்க.
 
 
03-06-2024 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 03-06-2024 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on June 10, 2024 Rating: 5

பாடசாலை விடுமுறை தொடர்பில் புதிய அறிவிப்பு!

June 03, 2024


நிலவும் சீரற்ற வானிலை நிலைமைகளை கருத்தில் கொண்டு நாளைய தினம் செவ்வாய்க்கிழமையும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பான விபரங்கள் கல்வி அமைச்சினால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் சில அறிவிப்புகள் புதிதாக வெளியிடப்பட்டுள்ளன. 
 
அந்த வகையில் களனி மற்றும் கம்பஹா கல்வி வலயம் மற்றும் கடுவெல கோட்டக்கல்வி பிரதேசத்தில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் நாளைய தினம் (4) செவ்வாய்க்கிழமை விடுமுறை வழங்கப்படும் என மாகாண கல்வி பணிப்பாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் நாளை(4) மற்றும் நாளை மறுதினம்(5) புதன்கிழமையும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
 
முன்னதாக கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிவித்தலில் பின்வரும் பிரதேச பாடசாலைகளுக்கு நாளைய தினம்(4) விடுமுறை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. 
 
1. இரத்தினபுரி மாவட்டத்தின் சகல பாடசாலைகளும் 
 
2. கேகாலை மாவட்டத்தின் சகல பாடசாலைகளும் 
 
3. காலி மாவட்டத்தின் சகல பாடசாலைகளும் 
 
4. மாத்தறை மாவட்டத்தின் சகல பாடசாலைகளும் 
 
5. களுத்துறை மாவட்டத்தின் சகல பாடசாலைகளும் 
 
6. கொழும்பு மாவட்ட ஹோமாகம வலயத்தில் உள்ள சகல பாடசாலைகளும் 
நாளைய தினம் விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
 
 
Previous:

 
 
பாடசாலை விடுமுறை தொடர்பில் புதிய அறிவிப்பு! பாடசாலை விடுமுறை தொடர்பில் புதிய அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on June 03, 2024 Rating: 5

University Admission Handbook - 2023 / 2024

June 03, 2024

 
University Grants Commission 
University Admission Handbook - Academic Year - 2023/2024 
 
No printed book. soft copy only. 
 
Price: Rs. 1000/- 
 
Payment method: Credit card 
 
Application period: 14/6/2024 - 05/07/2024 

Preference order changing period: 5/7/2024 - 19/7/2024 
 
Further details - contact 0112695301, 0112695302 
 
 
Click the link below for download the handbook:
 
 
 
Previous:

 

University Admission Handbook - 2023 / 2024 University Admission Handbook - 2023 / 2024 Reviewed by Irumbu Thirai News on June 03, 2024 Rating: 5

ஜுன் 4 செவ்வாய்க்கிழமை மூடப்படும் பாடசாலைகள்

June 03, 2024


தற்போது நிலவும் சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு பின்வரும் முறையில் அரச பாடசாலைகள் நாளை (4-6-2024) செவ்வாய்க்கிழமை மூடப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. 

இது தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் அனைத்தும் நாளை முதல் வழமை போன்று இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
 

நாளைய தினமும் மூடப்படும் பாடசாலைகள்: 
 
1. இரத்தினபுரி மாவட்டத்தின் சகல பாடசாலைகளும்
 
2. கேகாலை மாவட்டத்தின் சகல பாடசாலைகளும் 
 
3. காலி மாவட்டத்தின் சகல பாடசாலைகளும் 
 
4. மாத்தறை மாவட்டத்தின் சகல பாடசாலைகளும் 
 
5. களுத்துறை மாவட்டத்தின் சகல பாடசாலைகளும் 
 
6. கொழும்பு மாவட்ட ஹோமாகம வலயத்தில் உள்ள சகல பாடசாலைகளும் 

இது தவிர்ந்த ஏனைய அனைத்து பாடசாலைகளும் நாளை முதல் வழமை போல் நடைபெறும். 

குறித்த அறிவித்தலை கீழே காணலாம்.





Previous:
 

ஜுன் 4 செவ்வாய்க்கிழமை மூடப்படும் பாடசாலைகள் ஜுன் 4 செவ்வாய்க்கிழமை மூடப்படும் பாடசாலைகள் Reviewed by Irumbu Thirai News on June 03, 2024 Rating: 5

சகல பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை! தொடர்ந்தும் நடாத்துவது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்!

June 02, 2024

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சகல பாடசாலைகளுக்கும் நாளைய தினம் (3) விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

மேலும் பாடசாலைகளை தொடர்ந்து நடத்துவது தொடர்பில் காலநிலையை கருத்தில் கொண்டு பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் இதுவரை 06 பேர் மரணித்துள்ளனர். 

அவிஸாவெல்ல, புவக்பிட்டிய, ஹெலிஸ்டன் தோட்ட பகுதியில் வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 03 பேரும் புவக்பிடிய ஹேவாஹின்ன பகுதியில் மண்சரிவில் சிக்கி 11 வயது சிறுமி ஒருவரும் மாத்தறை தெய்யந்தர பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து இருவரும் மொத்தமாக ஆறு பேர் மரணித்துள்ளனர். 

மேலும் இதுவரை 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, களுத்துறை, கொழும்பு, காலி, நுவரெலியா, கேகாலை, காலி, மாத்தறை,  அம்பாந்தோட்டை குருநாகல் ஆகிய 10 மாவட்டங்களே அவையாகும்.

சகல பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை! தொடர்ந்தும் நடாத்துவது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்! சகல பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை! தொடர்ந்தும் நடாத்துவது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்! Reviewed by Irumbu Thirai News on June 02, 2024 Rating: 5
Powered by Blogger.