மாணவர்களுக்கான இன்பச் செய்தி!!

November 26, 2018

நாட்டின் அனைத்து பாடசாலைகளும் 3ம் தவணை பரீட்சை விடுறைக்காக எதிர்வரும்  30 ஆம் திகதியுடன் மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவிந்துள்ளது.



அத்துடன்  பாடசாலைகள் அனைத்துல் அடுத்த ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளை எதிர்வரம் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாணவர்களுக்கான இன்பச் செய்தி!! மாணவர்களுக்கான இன்பச் செய்தி!! Reviewed by Tamil One on November 26, 2018 Rating: 5

15மணி நேர நீர்வெட்டு!!

November 26, 2018
நாளை (27) சில பிரதேசங்களில் 15 மணி நேர நீர்வெட்டு ஏற்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது

நாளை வாத்துவ, வஸ்கடுவ, பொத்துபிட்டிய, களுத்துறை (வடக்கு மற்றும் தெற்கு), கட்டுகுருந்த/நாகொட, பயாகல, பிலம்வாவத்த, பொம்புவல, மக்கொன, பேருவளை, களுவாமோதர/மொரகல்ல. அளுத்கம, தர்கா நகர் மற்றும் பெந்தோட்டை ஆகிய பகுதிகளில்  நீர் விநியோகம் தடைப்படும்



இலங்கை மின்சார சபையினர் மேற்கொள்ளப்பட உள்ள முக்கிய திருத்தப் பணிகள் காரணமாகவே இவ் நீர்த் தடைப்பட ஏற்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை தெரிவித்துள்ளது.
15மணி நேர நீர்வெட்டு!! 15மணி நேர நீர்வெட்டு!! Reviewed by Tamil One on November 26, 2018 Rating: 5

அரச பதவி வெற்றிடங்கள்

November 26, 2018

இலங்கை உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சில் கீழ்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

விண்ணப்ப முடிவுத் திகதி - 10.12.2018


ஏனையவர்களுக்கும் பிரயோசனம் அளிக்க தவறாமல்  SHARE செய்யுங்கள்


அரச பதவி வெற்றிடங்கள் அரச பதவி வெற்றிடங்கள் Reviewed by Tamil One on November 26, 2018 Rating: 5

Vacancy In Zahira College

November 26, 2018

Share with your Friends
Vacancy In Zahira College Vacancy In Zahira College Reviewed by Tamil One on November 26, 2018 Rating: 5

டிசம்பர் மாத போட்டி பரீட்சைகளின் திகதிகள்

November 26, 2018

 ஏனையவர்களுக்கும் பிரயோசனம் அளிக்க தவறாமல்  SHARE செய்யுங்கள்
டிசம்பர் மாத போட்டி பரீட்சைகளின் திகதிகள் டிசம்பர் மாத போட்டி பரீட்சைகளின் திகதிகள் Reviewed by Tamil One on November 26, 2018 Rating: 5

வேலை வாய்ப்பு!!

November 25, 2018
மாநகர அபிவிருத்தி மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சில் உள்ள
 பதவி வெற்றிடங்கள் தேவைப்படும் நபர்கள்

1. Senior Engineer
2. Senior Social Officer
3. Senior QS
4. Monitoring & Evaluation Officer
5. Administrative Officer
6. Project Secretary


 விண்ணப்ப முடிவுத் திகதி - 03.12.2018
 ஏனையவர்களுக்கும் பிரயோசனம் அளிக்க தவறாமல் SHARE செய்யுங்கள்
வேலை வாய்ப்பு!! வேலை வாய்ப்பு!! Reviewed by Tamil One on November 25, 2018 Rating: 5

பாணத்துறையில் 4 முஸ்லிம் கடைகள் தீக்கிரை

November 25, 2018

சற்றுமுன் பாணந்துறை நகரில் உள்ள கடை தொகுதியில் தீ பிடித்துள்ளதாகவும் ஹாட்வெயார் ஒன்று முற்றாக எரிந்துள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன

.Panadura town
Central hardware fire
25/11/2018
அனைவருக்கும் பகிரவும்..
பாணத்துறையில் 4 முஸ்லிம் கடைகள் தீக்கிரை பாணத்துறையில் 4 முஸ்லிம் கடைகள் தீக்கிரை Reviewed by Tamil One on November 25, 2018 Rating: 5

ரணிலும் வேண்டாம் பொன்ஷேகாவும் வேண்டாம்!! பிரதமர் பதவியை வேறு யாருக்கும் வழங்க நான் தயார்

November 25, 2018
ரணிலும் வேண்டாம் பொன்ஷேகாவும் வேண்டாம்!! பிரதமர் பதவியை வேறு யாருக்கும் வழங்க நான் தயார் ரணிலும் வேண்டாம் பொன்ஷேகாவும் வேண்டாம்!! பிரதமர் பதவியை வேறு யாருக்கும் வழங்க நான் தயார் Reviewed by Tamil One on November 25, 2018 Rating: 5

நாளை மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டம்

November 25, 2018
தோட்டத் தொழிலாளர்களின்   அடிப்படை சம்பளத்தை 1000/- ஆக அதிகரிக்க வலியுறுத்தி நாளை 2018.11.26 மலையகத்தில்  வேலை நிறுத்தப் போராட்டம்  ஒன்றை முன்னெடுக்கபடவுள்ளது என  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்
நாளை மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டம் நாளை மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டம் Reviewed by Tamil One on November 25, 2018 Rating: 5

இப்படியான மனிதர்களை உங்கள் கண்களால் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை ! Strange Humans In The World

November 25, 2018


புடிச்சி இருந்தால் ஷேர்  செய்யவும்
இப்படியான மனிதர்களை உங்கள் கண்களால் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை ! Strange Humans In The World இப்படியான  மனிதர்களை உங்கள் கண்களால்  பார்த்திருக்க வாய்ப்பே இல்லை ! Strange Humans In The World Reviewed by Tamil One on November 25, 2018 Rating: 5

முன்னாள் ஜனாதிபதியை வீழ்த்திய எமக்கு தற்போதைய ஜனாதிபதியினை வீழ்த்துவது பெரிதல்ல

November 25, 2018
மஹிந்தவை தோற்கடித்த தெரித்த எங்களுகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தோற்கடிப்பது கடினமாக அவ்வளவு பெரிய காரியமாக தெரியவில்லை என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல..
ஆளும் தரப்பினர் என்று தம்மை தாமே கூறியவர்கள் தான் தற்போது பாராளுமன்றில் தலைகுனிந்து வெளிநடப்பு செய்தார்கள். இவர்களின் இவ்வறான செயற்பாடுகளினால் இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது எனவும் சுட்டிக் காட்டினார்

அத்துடன் ரணில்லை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியவுடன் ஐக்கிய தேசிய கட்சி  பிளவுப்படும் என்றே எண்ணத்தினால் தான் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன அப்டி செய்து இருக்கின்றார். இன்னும் சிலர் மஹிந்தவுடன் சேர்வார்கள் என் எண்ணினார் அதுவும் பயனளிக்கவில்லை. ஆனால் நடந்தது வேறு ஐக்கிய தேசிய முன்னணி முன்னர் இருந்ததை விட பலமடங்கு  பலமடைந்து காணப்படுகிறது என தெரிவித்தார்.


நேற்று கண்டியில் ஐக்கிய தேசிய முன்னணியினர் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்
முன்னாள் ஜனாதிபதியை வீழ்த்திய எமக்கு தற்போதைய ஜனாதிபதியினை வீழ்த்துவது பெரிதல்ல முன்னாள் ஜனாதிபதியை வீழ்த்திய எமக்கு தற்போதைய ஜனாதிபதியினை வீழ்த்துவது பெரிதல்ல Reviewed by Tamil One on November 25, 2018 Rating: 5

மீண்டும் புதிய பிரதமரை நியமிப்பேன்- ஜனாதிபதி அதிரடி

November 25, 2018
பாராளுமன்ற கட்டளைகளுக்கு அமைய 225 பேரைக் கொண்ட சபையில் பெரும்பான்மையானது எந்த பக்கம் நிரூபிக்கப்படுகிறதோ அந்த பக்கம் புதிய பிரதமரை நியமிக்கத் தயாராக இருப்பதாக, ஜனாதிபதி மைத்திரி கூறியுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை அவர்  தெரிவித்துள்ளார்


மேலும், மகிந்த ராஜபக்சவுக்கு பெரும்பான்மை இருந்தால் அவர் எந்த விதமான தடையுமின்றி பிரதமராக இருக்கலாம்
அப்படி அவருக்கு பெரும்பான்மை இல்லை என்றால்
அவரே ஒரு முடிவை எடுப்பார் என்று நம்புகிறேன்.

ஆனால், ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிப்பதற்கு வாய்ப்பு இல்லை. நானே பதவியில் இருந்து நீக்கி விட்டு, அவரை நியமிக்க முடியாது, என்பதில் உறுதியாக இருக்கிறேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்
மீண்டும் புதிய பிரதமரை நியமிப்பேன்- ஜனாதிபதி அதிரடி மீண்டும் புதிய பிரதமரை நியமிப்பேன்- ஜனாதிபதி அதிரடி Reviewed by Tamil One on November 25, 2018 Rating: 5

சகோதரி மிஷ்கா கிடைத்து விட்டார்..

November 24, 2018
தற்போது அவரின் பெற்றோர்களிடமிருந்து கிடைத்த தகவலின் படி மிஷ்கா கண்டுபிடிகப்பட்டுள்ளார் என கூறினார்கள்..

அனைவரும் பகிருங்கள்
சகோதரி மிஷ்கா கிடைத்து விட்டார்.. சகோதரி மிஷ்கா கிடைத்து விட்டார்.. Reviewed by Tamil One on November 24, 2018 Rating: 5
Powered by Blogger.