தீவிரமாக பரவும் டெங்கு
Irumbu Thirai News
January 18, 2019
நாட்டின் பல பாகங்களில் இருந்து இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் கடந்த 16நாட்களுக்குள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நகொழும்பு மாவட்டத்தில் 625 நோயாளிகளும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 499 நோயாளிகளும்
கம்பஹா மாவட்டத்தில் 180 நோயாளர்களும் அடையாளங்காணப்பட்டுள்ளதாக தொற்றுநோய் தடுப்புப் பிரிவு அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளது.
இது மட்டும் இல்லாம களுத்துறை , கண்டி , மாத்தறை ஆகிய இடங்களிலும் டெங்கு நோயாளிகள் கூடுதலாக இனங்காணப்பட்டுள்ளதாக தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் சமூக சுகாதார சிறப்பு நிபுணர் டொக்டர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்
தீவிரமாக பரவும் டெங்கு
Reviewed by Irumbu Thirai News
on
January 18, 2019
Rating: