முகாமைத்துவ உதவியாளர் பதவி: விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு: (மும்மொழிகளிலும் விபரம்)
irumbuthirai
September 28, 2019
மத்திய மாகாண அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையின் தரம் 111 ற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்ப முடிவு திகதி நீடிக்கப்பட்டுள்ளது. 27-09-2019 ஆக இருந்த விண்ணப்ப முடிவு திகதி
04-10-2019 ஆக நீடிக்கப்பட்டுள்ளது.
எனவே இதவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைவாக விண்ணப்பிக்கவும்.
குறித்த விபரங்கள் அடங்கிய அறிவித்தலையும் விண்ணப்பத்தையும் தமிழில் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
ஆங்கிலத்தில் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
சிங்களத்தில் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
முகாமைத்துவ உதவியாளர் பதவி: விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு: (மும்மொழிகளிலும் விபரம்)
Reviewed by irumbuthirai
on
September 28, 2019
Rating: