க.பொ.த. (சா/த) - 2020 (2021): பரீட்சை கடமைகளுக்கான Onliine விண்ணப்பமும் விண்ணப்பிக்கும் முறையும்
irumbuthirai
January 23, 2021
2020 க.பொ.த. (சா/தர) பரீட்சை கடமைகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விடைத்தாள் பரீட்சகர்களுக்கான மற்றும் பிரதம பரீட்சகர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்ப முடிவு திகதி: 2021.02.03
விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்தல் தொடர்பான அறிவுறுத்தல்களைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வது தொடர்பான தொழினுட்ப விளக்கத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
விடைத்தாள் பரீட்சகர்களுக்கான Online விண்ணப்பத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
பிரதம பரீட்சகர்களுக்கான விண்ணப்பத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
க.பொ.த. (சா/த) - 2020 (2021): பரீட்சை கடமைகளுக்கான Onliine விண்ணப்பமும் விண்ணப்பிக்கும் முறையும்
Reviewed by irumbuthirai
on
January 23, 2021
Rating: