Vacancy (Parliament of Sri Lanka)

July 31, 2021

Vacancy (Parliament of Sri Lanka) 
Closing date: 22-08-2021. 
See the details below.

ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட ...
Vacancy (Parliament of Sri Lanka) Vacancy (Parliament of Sri Lanka) Reviewed by irumbuthirai on July 31, 2021 Rating: 5

அரச ஊழியர்களை கடமைக்கு அழைத்தல்: கல்வியமைச்சின் அறிவித்தல்!

July 31, 2021

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளரால் அனுமதி வழங்கப்பட்டால் மாத்திரமே ஆசிரியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளரினால் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 
எனவே அரச ஊழியர்களை வழமை போன்று கடமைகளுக்கு அழைப்பதற்கான சுற்றுநிருபம் ஆசிரியர்களுக்கு பொருந்தாது எனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
அரச ஊழியர்களை கடமைக்கு அழைத்தல்: கல்வியமைச்சின் அறிவித்தல்! அரச ஊழியர்களை கடமைக்கு அழைத்தல்: கல்வியமைச்சின் அறிவித்தல்! Reviewed by irumbuthirai on July 31, 2021 Rating: 5

30-07-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

July 31, 2021

30-07-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
Official Government Gazette released on 30-07-2021. 
இதில்,
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாக பார்வையிடுக. 

தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

இதற்கு முன்னர் வெளிவந்த வர்த்தமானிகளைப் பார்வையிட ...
30-07-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 30-07-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on July 31, 2021 Rating: 5

கொத்தலாவல பல்கலைக்கழக பீடமாக மாற்றப்பட்ட நிறுவனம்:

July 31, 2021

அமைச்சுக்கள் சிலவற்றின் விடயதானங்களில் மாற்றம் செய்து நேற்றைய தினம் ஜனாதிபதியினால் அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது. 

மிலோதா ( Miloda) எனப்படும் Academy of Financial Studies என்ற நிறுவனம் புதிய வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பீடமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

இதற்கு முன்னர் இந்த நிறுவனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் 
தனிப்பட்ட ஒரு நிறுவனமாக செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு பூராகவும் பல்வேறு தரப்பினர் பல வகைகளிலும் போராட்டங்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கொத்தலாவல பல்கலைக்கழக பீடமாக மாற்றப்பட்ட நிறுவனம்: கொத்தலாவல பல்கலைக்கழக பீடமாக மாற்றப்பட்ட நிறுவனம்: Reviewed by irumbuthirai on July 31, 2021 Rating: 5

கொவிஷீல்ட் தடுப்பூசி: இலங்கையில் செய்யப்பட்ட ஆய்வின் முடிவு வெளியானது!

July 31, 2021

பல்வேறு கொரோனா தடுப்பூசிகள் தொடர்பாக ஆய்வுகள் செய்யப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்படுகின்றமை தற்சமயம் பெரும்பாலான நாடுகளில் இடம்பெறும் விடயமாகும். 

அந்த வகையில் கொவிஷீல்ட் தடுப்பூசி தொடர்பாக செய்யப்பட்ட ஆய்வின் முடிவை ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடனம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர அறிவித்துள்ளார். 
அதாவது இந்த தடுப்பூசியின் முதல் டோஸை மாத்திரம் செலுத்திக் கொண்டவர்களுக்கு 93.4% நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதாகவும் நடுநிலையாக்கும் பிறபொருள் எதிரிகள் (developed neutralizing antibodies) 97.1 % மாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

எவ்வாறாயினும் முதல் டோஸ் செலுத்தி 16 வாரங்களின் பின்னர் நோய் எதிர்ப்பு சக்தியில் மாற்றம் இல்லாத போதிலும், நடுநிலையாக்கும் பிறபொருள் எதிரிகள் 26% ஆல் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

ஆனால் 2வது டோஸ் செலுத்திக் கொண்டவுடன் அது மீண்டும் வழமைக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
கொவிஷீல்ட் தடுப்பூசி: இலங்கையில் செய்யப்பட்ட ஆய்வின் முடிவு வெளியானது! கொவிஷீல்ட் தடுப்பூசி: இலங்கையில் செய்யப்பட்ட ஆய்வின் முடிவு வெளியானது! Reviewed by irumbuthirai on July 31, 2021 Rating: 5

புதிய பாதையில் போராட்டத்தை முன்னெடுப்போம் - ஜோசப் ஸ்டாலின்

July 31, 2021

தங்களுக்கு பிரச்சினைகளுக்கு எதிர்வரும் திங்கட் கிழமை (2) உரிய தீர்வு கிடைக்காவிட்டால் புதிய பாதையில் தங்களது போராட்டம் முன்னெடுக்கப்படுமென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
இன்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
திங்கட்கிழமை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஏற்கனவே கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதிய பாதையில் போராட்டத்தை முன்னெடுப்போம் - ஜோசப் ஸ்டாலின் புதிய பாதையில் போராட்டத்தை முன்னெடுப்போம் - ஜோசப் ஸ்டாலின் Reviewed by irumbuthirai on July 31, 2021 Rating: 5

புதிய ஒலிம்பிக் சாதனை படைத்த ஜமைக்கா!

July 31, 2021

ஒலிம்பிக் 100M ஓட்டப்போட்டியில் ஜமைக்கா பல்வேறு சாதனைகளை படைப்பது வழமை. 
இதற்கு முன்னர் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளிலும் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் உசைன் போல்ட் சாதனைகளை நிகழ்த்தியது அறிந்ததே. 
அந்தவகையில் இம்முறை நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 
பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஜமைக்கா மீண்டும் சாதனை படைத்துள்ளது. 
இன்று நடைபெற்ற பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஜமைக்கா வீராங்கனை எலைன் தாம்சன்-ஹெரா 10.61 வினாடிகளில் ஓடி முடித்து தங்கம் வென்றார். 
இதற்கு முன்னர் 10.62 வினாடிகளே இந்த போட்டிக்கு சாதனையாக இருந்தது. அது அமெரிக்க வீராங்கனை பிளோரன்ஸ் நிகழ்த்திய சாதனையாகும். அதனை தற்போது ஜமைக்கா முறியடித்துள்ளது.
புதிய ஒலிம்பிக் சாதனை படைத்த ஜமைக்கா! புதிய ஒலிம்பிக் சாதனை படைத்த ஜமைக்கா! Reviewed by irumbuthirai on July 31, 2021 Rating: 5

Vacancy (Civil Aviation Authority of Sri Lanka)

July 31, 2021

Vacancy (Civil Aviation Authority of Sri Lanka) 
ICT Director. 
Closing date: 09-08-2021.
See the details below.

ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட 
Vacancy (Civil Aviation Authority of Sri Lanka) Vacancy (Civil Aviation Authority of Sri Lanka) Reviewed by irumbuthirai on July 31, 2021 Rating: 5

Vacancies (Development Lotteries Board)

July 31, 2021

Vacancies (Development Lotteries Board) 
Closing date: 13-08-2021. 
See the details below.

ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட...
Vacancies (Development Lotteries Board) Vacancies (Development Lotteries Board) Reviewed by irumbuthirai on July 31, 2021 Rating: 5

கொரியாவிலிருந்து மரண அச்சுறுத்தல்: ஆசிரியர் சேவை சங்க செயலாளர் வெளியிட்ட தகவல்! (தொலைபேசி இலக்கம் இணைப்பு)

July 31, 2021

கொரிய நாட்டிலிருந்து வந்த அழைப்பு ஒன்றின் மூலமாக தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் தூஷண வார்த்தைகளால் கடுமையாக ஏசி நடுத்தெருவில் கொண்டு போடுவதாக அச்சுறுத்தியதாகவும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார். 
இதேவேளை ஜோசப் ஸ்டாலின் மற்றும் தனக்கு எதிராக 
பல்வேறு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முகநூல் வாயிலாக முன்வைத்து சேறுபூசும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார். 
தாம் இறுதிவரை போராடும் உறுதியோடு இருப்பதாகவும் தலைவர்களை கொலை செய்தோ மிரட்டியோ சிறையிலடைத்தோ இந்த பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்பதை நினைவுபடுத்த விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 
தனக்கு கொரியாவில் இருந்து வந்த தொலைபேசி இலக்கத்தை தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். அந்த இலக்கம் இதோ! +821076752216.
கொரியாவிலிருந்து மரண அச்சுறுத்தல்: ஆசிரியர் சேவை சங்க செயலாளர் வெளியிட்ட தகவல்! (தொலைபேசி இலக்கம் இணைப்பு) கொரியாவிலிருந்து மரண அச்சுறுத்தல்: ஆசிரியர் சேவை சங்க செயலாளர் வெளியிட்ட தகவல்! (தொலைபேசி இலக்கம் இணைப்பு) Reviewed by irumbuthirai on July 31, 2021 Rating: 5

நீடிக்கப்பட்டது உயர்தர பரீட்சைக்கான விண்ணப்ப திகதி! (விண்ணப்பம் இணைப்பு)

July 31, 2021

2021 ற்கான உயர்தர பரீட்சைக்கான விண்ணப்ப திகதி நீடிக்கப்பட்டுள்ளது. 

புதிய விண்ணப்ப முடிவு திகதி: 06-08-2021

முக்கிய விடயம்: அரச பாடசாலைகளில் கற்றுக்கொண்டு தனிப்பட்ட முறையில் விண்ணப்பிப்பது முற்றாகத் தடை. அவ்வாறு செய்தால் பெறுபேறு ரத்து செய்யப்படுவதோடு பரீட்சை தடையும் விதிக்கப்படும். 

Online விண்ணப்பத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
நீடிக்கப்பட்டது உயர்தர பரீட்சைக்கான விண்ணப்ப திகதி! (விண்ணப்பம் இணைப்பு) நீடிக்கப்பட்டது உயர்தர பரீட்சைக்கான விண்ணப்ப திகதி! (விண்ணப்பம் இணைப்பு) Reviewed by irumbuthirai on July 31, 2021 Rating: 5

Vacancies (People's Bank)

July 31, 2021


Vacancies (People's Bank) 
Closing date: 09-08-2021. 
See the details below.




ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட ...
Vacancies (People's Bank) Vacancies (People's Bank) Reviewed by irumbuthirai on July 31, 2021 Rating: 5

Vacancies (Sri Lanka Army)

July 31, 2021

Vacancies (Sri Lanka Army)  
35 types of vacancies. 
Closing date: 13-08-2021. 
See the details below.


ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட ...
Vacancies (Sri Lanka Army) Vacancies (Sri Lanka Army) Reviewed by irumbuthirai on July 31, 2021 Rating: 5
Powered by Blogger.