Special Notice from Examination Department (SLAS, SLEAS, SLAcS, SLScS, SLPIS)
irumbuthirai
August 22, 2021
1. இலங்கை நிர்வாக சேவை (திறந்த)
2. இலங்கை கல்வி நிர்வாக சேவை (திறந்த)
3. இலங்கை திட்டமிடல் சேவை (திறந்த)
4. இலங்கை விஞ்ஞான சேவை (திறந்த)
5. இலங்கை கணக்காளர் சேவை (திறந்த/ மட்டுப்படுத்தப்பட்ட)
மேற்படி பரீட்சைகளுக்கு Online முறையில் விண்ணப்பிப்பதற்கான திகதி நீடிக்கப்பட மாட்டாது என அறிவித்தல் விடுத்துள்ளது.
(விண்ணப்ப முடிவுத் திகதி 23-08-2021)
மேலும் பரீட்சை கட்டணத்தை செலுத்த முடியாதவர்கள் என்ன செய்ய வேண்டும் என்ற விடயத்தையும் அறிவித்தலில் வெளியிட்டுள்ளது.
குறித்த அறிவித்தலை கீழே காணலாம்.
Special Notice from Examination Department (SLAS, SLEAS, SLAcS, SLScS, SLPIS)
Reviewed by irumbuthirai
on
August 22, 2021
Rating: