அதிபர் ஆசிரியர் சங்கங்கள் பிளவுபடுகிறதா?

August 28, 2021
  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அதிபர் சங்கங்களுக்கும் ஆசிரியர் சங்கங்களுக்குமிடையில் பிளவு ஏற்படும் என்ற நிலை உருவாகுவதாக தெரிகிறது.  நேற்றைய தினம் (27) கல்வி அமைச்சரை சந்திப்பதற்காக பிற்பகல் 2 மணியிலிருந்து மாலை 6 மணி வரை காத்திருந்தும் சந்திப்பதற்கான அவகாசம் கிடைக்கவில்லை...
அதிபர் ஆசிரியர் சங்கங்கள் பிளவுபடுகிறதா? அதிபர் ஆசிரியர் சங்கங்கள் பிளவுபடுகிறதா? Reviewed by irumbuthirai on August 28, 2021 Rating: 5

சிறுவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதைக் கண்டறிவது எப்படி?

August 28, 2021
  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); சிறுவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவது எப்படி? என்பது தொடர்பாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்திய நிபுணர் ஜி. எஸ். விஜேசூரிய விளக்கம் அளித்துள்ளார்.  குழந்தையின் வழக்கமான நடவடிக்கைகளை தொடர்ந்து...
சிறுவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதைக் கண்டறிவது எப்படி? சிறுவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதைக் கண்டறிவது எப்படி? Reviewed by irumbuthirai on August 28, 2021 Rating: 5

Vacancy (State Pharmaceutical Corporation of Sri Lanka)

August 28, 2021
  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); Vacancy (State Pharmaceutical Corporation of Sri Lanka)  Closing date: 01-09-2021.  See the details below.  Source: Sunday Observer. ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட...https://www.irumbuthirainews.com/search/label...
Vacancy (State Pharmaceutical Corporation of Sri Lanka) Vacancy (State Pharmaceutical Corporation of Sri Lanka) Reviewed by irumbuthirai on August 28, 2021 Rating: 5

இலங்கையில் மூன்றாவது தடுப்பூசியை பெறுவோர்!

August 28, 2021
  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இலங்கையில் மூன்றாவது தடுப்பூசி செலுத்துவது தொடர்பான பல்வேறு கருத்துக்கள் தற்பொழுது பகிரப்பட்டு வருகின்றன.  அந்தவகையில் பாரதூரமான நோய் நிலைமைகள் உள்ளவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி எதிர்வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் செலுத்த எதிர்பார்ப்பதாக...
இலங்கையில் மூன்றாவது தடுப்பூசியை பெறுவோர்! இலங்கையில் மூன்றாவது தடுப்பூசியை பெறுவோர்! Reviewed by irumbuthirai on August 28, 2021 Rating: 5

வெளிநாடு செல்வோர் Smart Vaccination Certificate பெறுவது எவ்வாறு ?

August 28, 2021
  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); சுகாதார அமைச்சும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை கிளையும் இணைந்து ஸ்மார்ட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையை அறிமுகப்படுத்தியுள்ளதாக இலங்கை தகவல் தொடர்பாடல்தொழில்நுட்ப முகவர் நிறுவனம் (ICTA) நிறுவனம் அறிவித்துள்ளது.  இந்த Smart Vaccination Certificate...
வெளிநாடு செல்வோர் Smart Vaccination Certificate பெறுவது எவ்வாறு ? வெளிநாடு செல்வோர் Smart Vaccination Certificate பெறுவது எவ்வாறு ? Reviewed by irumbuthirai on August 28, 2021 Rating: 5

பல்கலைக்கழக அனுமதிக்காக Online முறையில் பாடசாலை காலத்தை உறுதிப்படுத்தல்:

August 27, 2021
  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); 2020/2021 ஆம் கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை அனுமதிக்கும் செயற்பாட்டின் போது பாடசாலை காலத்தை உறுதிப்படுத்துவதற்காக இம்முறை பரீட்சைத் திணைக்களம் Online முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.  பாடசாலைகள் தற்போது மூடப்பட்டுள்ளதாலும் கொரோனா...
பல்கலைக்கழக அனுமதிக்காக Online முறையில் பாடசாலை காலத்தை உறுதிப்படுத்தல்: பல்கலைக்கழக அனுமதிக்காக Online முறையில் பாடசாலை காலத்தை உறுதிப்படுத்தல்: Reviewed by irumbuthirai on August 27, 2021 Rating: 5

மன்னிக்கவும் மாட்டோம், மறக்கவும் மாட்டோம் - ஜோ பைடன் ஆவேசம்

August 27, 2021
  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தியவர்களை மன்னிக்கவும் மாட்டோம். மறக்கவும் மாட்டோம். அவர்களை குறிவைத்து வேட்டையாடுவோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது விசேட உரையில் தெரிவித்துள்ளார்.  அமெரிக்காவை ஒரு  போதும் பயங்கரவாதிகளால்   ...
மன்னிக்கவும் மாட்டோம், மறக்கவும் மாட்டோம் - ஜோ பைடன் ஆவேசம் மன்னிக்கவும் மாட்டோம், மறக்கவும் மாட்டோம் - ஜோ பைடன் ஆவேசம் Reviewed by irumbuthirai on August 27, 2021 Rating: 5

முதன் முறையாக தொழிற்சங்கங்களை சந்தித்த புதிய கல்வி அமைச்சர்:

August 27, 2021
புதிதாக நியமிக்கப்பட்ட கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கும் அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.  கல்வி அமைச்சருடனான இந்த சந்திப்பு சாதகமாக அமைந்ததாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  இதன்போது, ஆசிரியர்கள்...
முதன் முறையாக தொழிற்சங்கங்களை சந்தித்த புதிய கல்வி அமைச்சர்: முதன் முறையாக தொழிற்சங்கங்களை சந்தித்த புதிய கல்வி அமைச்சர்: Reviewed by irumbuthirai on August 27, 2021 Rating: 5

பரீட்சைகள் பிற்போடப்படுமா? கல்வி அமைச்சரின் அறிவிப்பு!

August 27, 2021
இவ்வருடத்திற்குரிய புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை என்பவற்றுக்கான விண்ணப்ப திகதி நீடிக்கப்பட்டாலும்   (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); பரீட்சைகள் உரிய தினத்தில் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.  எவ்வாறாயினும் பரீட்சைக்குரிய தினங்களில்...
பரீட்சைகள் பிற்போடப்படுமா? கல்வி அமைச்சரின் அறிவிப்பு! பரீட்சைகள் பிற்போடப்படுமா? கல்வி அமைச்சரின் அறிவிப்பு! Reviewed by irumbuthirai on August 27, 2021 Rating: 5

உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்ப திகதி இரு வாரங்கள் நீடிப்பு!

August 27, 2021
இவ்வருடத்திற்குரிய கல்விப் பொதுத் தராதர உயர் தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றுக்கு இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்களுக்காக இரண்டு வாரங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.  அந்த வகையில் குறித்த பரீட்சைக்கு   (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இதுவரை விண்ணப்பிக்காதவர்கள்...
உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்ப திகதி இரு வாரங்கள் நீடிப்பு! உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்ப திகதி இரு வாரங்கள் நீடிப்பு! Reviewed by irumbuthirai on August 27, 2021 Rating: 5

மேலும் நீடிக்கப்பட்டது ஊரடங்கு: வெளியான அறிவிப்பு

August 27, 2021
தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.  ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.  அந்தவகையில் தற்போது நடைமுறையிலுள்ள   (adsbygoogle...
மேலும் நீடிக்கப்பட்டது ஊரடங்கு: வெளியான அறிவிப்பு மேலும் நீடிக்கப்பட்டது ஊரடங்கு: வெளியான அறிவிப்பு Reviewed by irumbuthirai on August 27, 2021 Rating: 5

காபூல் இரட்டைத் தாக்குதல்: நடந்தது என்ன?

August 27, 2021
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); காபூல் விமான நிலையம் அருகில் இன்றைய தினம் இரட்டை தாக்குதல் நடந்துள்ளது. முதலாவது தாக்குதல் விமான நிலையத்தின் அப்பி வாயில் பகுதியில் நடந்துள்ளது. மற்றொன்று அந்த வாயில் பகுதியில் இருந்து சில அடி  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தூரத்தில்...
காபூல் இரட்டைத் தாக்குதல்: நடந்தது என்ன? காபூல் இரட்டைத் தாக்குதல்: நடந்தது என்ன? Reviewed by irumbuthirai on August 27, 2021 Rating: 5

கல்விச் செயற்பாடுகள் தொடர்பான செயலணிக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் (விசேட வர்த்தமானி இணைப்பு)

August 26, 2021
கல்விச் செயற்பாடுகள் தொடர்பான செயலணிக்கு புதிய உறுப்பினர்களை ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார். இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா மற்றும் பல்கலைக்கழக உபவேந்தர்கள் உட்பட 31 பேர் இந்த செயலணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த வர்த்தமானியை கீழே...
கல்விச் செயற்பாடுகள் தொடர்பான செயலணிக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் (விசேட வர்த்தமானி இணைப்பு) கல்விச் செயற்பாடுகள் தொடர்பான செயலணிக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் (விசேட வர்த்தமானி இணைப்பு)  Reviewed by irumbuthirai on August 26, 2021 Rating: 5
Page 1 of 608123608Next
Powered by Blogger.